ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

priods problem

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

priods problem Empty priods problem

Post by anjali manju Thu Aug 28, 2014 3:18 pm

எனக்கு மாதவிடாய் 2 நாட்கள் மட்டுமே வருகிறது இதற்கு என்ன காரணம் ? என்று எனக்கு தெரிய வில்லை. எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை ப்ளீஸ் ஹெல்ப் மீ
anjali manju
anjali manju
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 7
இணைந்தது : 28/08/2014

Back to top Go down

priods problem Empty Re: priods problem

Post by anjali manju Thu Aug 28, 2014 3:21 pm

அது மட்டும் இல்லாமல் அடி வயிற்றில் அடிகடி வலிக்கிறது எனக்கு மாதவிடாய் கட்டி கட்டியாக வருகிறது இதனால் எனக்கு எதாவது ப்ரொப்லெம் இருக்குமா எனக்கு உதவுங்கள் ....
anjali manju
anjali manju
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 7
இணைந்தது : 28/08/2014

Back to top Go down

priods problem Empty Re: priods problem

Post by சிவா Thu Aug 28, 2014 3:29 pm

உடலில் ஊட்டச் சத்துக் குறைவாக இருந்தாலோ, (anemia) ஹார்மோன் பிரச்சனைகளாலோ இவ்வாறு ஏற்படலாம்!

மதவிடாய் காலத்தில் வரும் வலியானது 80% பேருக்கு திருமணத்திற்குப் பிறகு சரியாகிவிடும்! இல்லையென்றால் மருத்துவரைச் சந்திப்பதுதான் சிறந்த வழி!

Fibroids இருந்தாலும் மாதவிடாய் கட்டி கட்டியாக வரும், வலி இருக்கும்!

இதற்கு இணையத்தளங்களின் உதவியை விட நல்ல Gynaecologists-யை கலந்தாலோசிப்பது நல்லது!



priods problem Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

priods problem Empty Re: priods problem

Post by anjali manju Thu Aug 28, 2014 3:32 pm

Fibroids என்றால் என்ன என்று சொல்லுங்கள்
anjali manju
anjali manju
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 7
இணைந்தது : 28/08/2014

Back to top Go down

priods problem Empty Re: priods problem

Post by சிவா Thu Aug 28, 2014 3:37 pm

anjali manju wrote:Fibroids  என்றால் என்ன என்று சொல்லுங்கள்


பெண்கள் கட்டாயம் அறியவேண்டியது .. கருப்பை கட்டிகள்!

இங்கு பாருங்கள்


priods problem Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

priods problem Empty Re: priods problem

Post by anjali manju Thu Aug 28, 2014 3:46 pm

நான் வயதிற்கு வந்து 10 வருடங்கள் ஆகுது எனது இந்த ஒரு வருடமாக தன இப்படி கட்டி கட்டியாக வருகிறது அதனால தன பயமாக இருக்கு
anjali manju
anjali manju
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 7
இணைந்தது : 28/08/2014

Back to top Go down

priods problem Empty Re: priods problem

Post by anjali manju Thu Aug 28, 2014 3:48 pm

அதும் இல்லாமல் வெள்ளை படுகிறது எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது
anjali manju
anjali manju
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 7
இணைந்தது : 28/08/2014

Back to top Go down

priods problem Empty Re: priods problem

Post by சிவா Thu Aug 28, 2014 3:52 pm

அதனால் தான் கூறினேன், மருத்துவரைச் சென்று சந்தியுங்கள் என்று! அதுவே தங்களுக்கு நிரந்தரத் தீர்வளிக்கும்! ஒருவருடம் தாமதித்ததே தவறு!


priods problem Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

priods problem Empty Re: priods problem

Post by அகிலன் Thu Aug 28, 2014 3:56 pm

anjali manju wrote:எனக்கு மாதவிடாய் 2 நாட்கள் மட்டுமே வருகிறது இதற்கு என்ன காரணம் ? என்று எனக்கு தெரிய வில்லை. எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை ப்ளீஸ் ஹெல்ப் மீ
மேற்கோள் செய்த பதிவு: 1083259

உங்களுடைய கேள்வி விளக்கமாக இல்லை, அதனால் உங்களுக்கு சரியான ஆலோசனை சொல்ல முடியாமல் உள்ளது. உங்களுக்கு வலியோ அல்லது வேரு தொந்தரவுகளோ இல்லாவிட்டால் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன்.


நேர்மையே பலம்
priods problem 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

priods problem Empty Re: priods problem

Post by anjali manju Thu Aug 28, 2014 4:07 pm

நன்றி
anjali manju
anjali manju
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 7
இணைந்தது : 28/08/2014

Back to top Go down

priods problem Empty Re: priods problem

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum