ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

7 வயது சிறுமி மண்ணில் புதைப்பு: உயிருடன் பத்திரமாக மீட்கபட்டாள்

2 posters

Go down

 7 வயது சிறுமி மண்ணில் புதைப்பு: உயிருடன் பத்திரமாக மீட்கபட்டாள் Empty 7 வயது சிறுமி மண்ணில் புதைப்பு: உயிருடன் பத்திரமாக மீட்கபட்டாள்

Post by அகிலன் Thu Aug 28, 2014 1:54 pm

உத்தர பிரதேச மாநிலத்தில் 7 வயது சிறுமி உயிருடன் மண்ணில் இருந்து மீட்கப்பட்டுள்ள சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உ.பியில் உள்ள சிதாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அலோக் குமார் என்ற நபர் அங்குள்ள ஒரு கரும்பு தோட்டத்தின் வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரு சிறுமியின் அழுகுரல் கேட்டுகொண்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அலோக் குமார் அழுகை சத்தம் வரும் திசை நோக்கி நடக்க தொடங்கினார்.அப்போது கரும்பு தோட்டத்தின் உள்ள ஒரு இடத்தில் மண் குவியல் நகர்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மண்ணில் புதைக்கப்பட்டு இருந்த அந்த சிறுமி வெளியே வருவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தார்.

இதைக்கண்டு அதிர்ச்சியில் உறைந்த அலோக் குமார் உடனடியக மண் குவியலை அகற்றி சிறுமியை மீட்டார். அப்போது சிறுமி அரை மயக்கத்தில் இருந்தாள். உடனடியாக அவர் அருகில் உள்ள மான்பூர் போலீஸ் நிலையத்திற்கு சிறுமியை கொண்டு சென்றார்.

மீண்டும் அதிருஷ்டவசமாக சிறுமிக்கு நினைவு திரும்பியது.சிறுமியின் கழுத்து நெறிக்கப்பட்டு இருந்தது. பின்னர் போலீசார் அவளிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவள் பெயர் தானு என்பது தெரியவந்தது. கவுரா மாவட்டத்தை சேர்ந்தவள் என்பதும் தெரியவந்தது. கவுரா மாவட்டத்தில் தனது தாயாருடன் வசித்ததாகவும், அப்போது அவளது அத்தை- மாமா உள்ளிட்டோர் சிலர் தானுவை தூக்கி கொண்டு சென்றதாகவும் அவர்கள்தான் கழுத்தை நெறித்ததாகவும், பின்னர் மண்ணுக்குள் புதைத்தாகவும் தெரிவித்தார்.இருப்பினும் அவர்கள் யார் என்பதை தானுவால் சரியாக அடையாளம் காட்ட இயலவில்லை. இந்த தகவலை சிதாபூர் காவல் நிலையை அதிகாரி ராஜேஷ் கிருஷ்ணா தெரிவித்தார்.

தானுவின் இல்லத்தை கண்டறிய லக்னோ போலீசாருடன் சிதாபூர் போலீஸ் நிலையை அதிகாரிகள் தொடர்பில் உள்ளனர்.

அருகில் வசித்து வரும் இல்லத்தினருடன் விசாரிக்கையில், கடந்த ஆகஸ்ட் 20 க்கு பிறகு சிறுமியும் அவளது தாயாரையும் காணவில்லை என்றனர். இந்த செய்தி அங்குள்ள செய்தி சேனல்களில் ஒளிபரப்பானது. இதைக்கண்ட தானுவின் தாய் வழி பாட்டி, போலீசாரை தொடர்பு கொண்டார்.

போலீசாரிடம் அவர் கூறுகையில், திருமணாகி சில மாதங்களுக்கு பிறகு ரேனு இங்கு வந்தார். அதன் பிறகு இங்குதான் இருந்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 15 தினங்களுக்கு என்னிடம் தகவல் ஏதும் தெரிவிக்காமல் தானுவுடன் புறப்பட்டு சென்று விட்டாள் என்று தனுவின் பாட்டி ராஜ்ரானி தெரிவித்தார்.

சிறுமி தானுவின் தாய் ரேனுவையும் கடந்த ஆகஸ்ட் 20 முதல் காணவில்லை.போலீசார் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

மருத்துவ மனையில் அனுமதிக்கபபட்டு இருந்த தானு, சிகிச்சைக்கு பிறகு தனது பாட்டி வீட்டுக்கு அனுப்பபட்டாள்.

http://www.dailythanthi.com/News/India/2014/08/28100745/Throttled-and-left-to-die-by-her-family-Indian-girl.vpf


நேர்மையே பலம்
 7 வயது சிறுமி மண்ணில் புதைப்பு: உயிருடன் பத்திரமாக மீட்கபட்டாள் 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

 7 வயது சிறுமி மண்ணில் புதைப்பு: உயிருடன் பத்திரமாக மீட்கபட்டாள் Empty Re: 7 வயது சிறுமி மண்ணில் புதைப்பு: உயிருடன் பத்திரமாக மீட்கபட்டாள்

Post by M.Saranya Thu Aug 28, 2014 1:57 pm

மீட்டவர் வாழ்க !!!


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

 7 வயது சிறுமி மண்ணில் புதைப்பு: உயிருடன் பத்திரமாக மீட்கபட்டாள் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆரணி அருகே 400 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 4 வயது சிறுமி.. உயிருடன் மீட்க போராட்டம்..
» பொட்டு அம்மான் உயிருடன் பத்திரமாக இருக்கிறார் – சிரஞ்சீவி மாஸ்டர் தகவல்..!
» உயிர்தோழியின் 41 வயது தந்தையை திருமணம் செய்து கொண்ட 11 வயது சிறுமி
» உலகின் இளம் வயது CEO-வாக மாறிய 14 வயது சென்னை சிறுமி
» இரண்டு வயது குழந்தை கொன்று புதைப்பு : சிறுவனிடம் விசாரணைக்கு எதிர்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum