ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோயில் நிலம் அபகரிப்பு: மு.க.அழகிரி மீது வழக்குப்பதிவு

3 posters

Go down

 கோயில் நிலம் அபகரிப்பு: மு.க.அழகிரி மீது வழக்குப்பதிவு Empty கோயில் நிலம் அபகரிப்பு: மு.க.அழகிரி மீது வழக்குப்பதிவு

Post by சிவா Thu Aug 28, 2014 4:09 am


முன்னாள் மத்திய மந்திரியும், தி.மு.க.தலைவர் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி மீது மதுரை புறநகர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மு.க.அழகிரியை தலைவராக கொண்ட அறக்கட்டளையின் சார்பில் மதுரை மாவட்டம் சிவரக்கோட்டையில் தயா பொறியியல் கல்லூரி இயங்கி வருகின்றது.

அப்பகுதியில் உள்ள மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான 44 சென்ட் நிலத்தை தயா கல்லூரிக்காக மு.க.அழகிரி அபகரித்து விட்டதாக இந்து அறநிலையத்துறை உதவி கமிஷனர் கருணாநிதி மதுரை புறநகர் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளதாகவும், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் இந்து அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் முத்துவிஜயன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான புகார் வரப்பெற்றதாக ஒப்புக் கொண்டுள்ள போலீசார், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்பது தொடர்பாக மேற்கொண்டு விபரம் அளிக்க மறுத்து விட்டனர்.

[note]கோயில் சொத்து முதல் அரசாங்க சொத்து வரை அபகரித்து வைத்துள்ளனர்! அனைத்தையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்[/note]


 கோயில் நிலம் அபகரிப்பு: மு.க.அழகிரி மீது வழக்குப்பதிவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 கோயில் நிலம் அபகரிப்பு: மு.க.அழகிரி மீது வழக்குப்பதிவு Empty Re: கோயில் நிலம் அபகரிப்பு: மு.க.அழகிரி மீது வழக்குப்பதிவு

Post by T.N.Balasubramanian Thu Aug 28, 2014 4:51 am

லக்ஷம் லக்ஷமாக முதலீடு செய்து
கோடி கோடியாக சம்பாதித்து
தேடி வைக்கும் சொத்து
ஆறடியில் புதையும்போது
யார் அடித்துக்கொண்டு போவார்களோ ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 கோயில் நிலம் அபகரிப்பு: மு.க.அழகிரி மீது வழக்குப்பதிவு Empty Re: கோயில் நிலம் அபகரிப்பு: மு.க.அழகிரி மீது வழக்குப்பதிவு

Post by ayyasamy ram Thu Aug 28, 2014 9:05 am

தொய்வில்லாத நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்..
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 கோயில் நிலம் அபகரிப்பு: மு.க.அழகிரி மீது வழக்குப்பதிவு Empty Re: கோயில் நிலம் அபகரிப்பு: மு.க.அழகிரி மீது வழக்குப்பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அரசு நிலம் அபகரிப்பு விபரம் சேகரிப்பு: தி.மு.க.,வினர் கிலி
» ரூ.150 கோடி நிலம் அபகரிப்பு: தி.மு.க.முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன் கைது; குடியிருப்பாளர் சங்கம் புகாரால் நடவடிக்கை
» ரூ. 2 கோடி நிலம் அபகரிப்பு: தி.மு.க. முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா கைது; ஈரோடு மேயர் உள்பட மேலும் 4 பேர் சிக்கினர்
» மு.க.ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு
» மத்திய அமைச்சர் மீது வழக்குப்பதிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum