ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

3 மாதத்துக்கு முன்பே இறந்ததாக நாடகமாடி வேறு பெண்ணுடன் வாழ்ந்து வந்தவர் கைது

+2
M.M.SENTHIL
சிவா
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

3 மாதத்துக்கு முன்பே இறந்ததாக நாடகமாடி வேறு பெண்ணுடன் வாழ்ந்து வந்தவர் கைது Empty 3 மாதத்துக்கு முன்பே இறந்ததாக நாடகமாடி வேறு பெண்ணுடன் வாழ்ந்து வந்தவர் கைது

Post by சிவா Wed Aug 27, 2014 10:43 pm

இறந்துவிட்டது போல் நாடகமாடி 3 மாதமாக வேறு பெண்ணுடன் ரகசியமாக வாழ்ந்து வந்த ஆம் ஆத்மி தொண்டர் பெங்களூரில் கைது செய்யப்பட்டார்.

டெல்லி புறநகரான நொய்டா பகுதியை சேர்ந்தவர் சந்திரமோகன் சர்மா. தகவல் அறியும் ஆர்வலமான இவர் ஆம் ஆத்மி கட்சியில் உறுப்பினராக உள்ளார். 38 வயதான இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காரில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

இந்த நிலையில் கொல்லப்பட்டதாக கருதப்பட்ட மோகன் சர்மா உயிருடன் இருப்பது அன்மையில் தெரிய வந்தது. அவர்தான் இறந்ததாக நாடகமாடி வேறு ஒரு பெண்ணுடன் வசித்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

மோகன் சர்மாவின் மனைவி சவீதா தனது கணவர் உயிருடன் இருப்பதாகவும், பொய்யான தகவல்கள் மூலம் இறந்துவிட்டதாக நாடகமாடி மறைந்து வாழ்வதாகவும் போலீசில் புகார் செய்தார்.

செல்போன் நம்பர் மூலம் போலீசார் அவரை தேடினர். பெங்களூரில் அவர் உயிருடன் இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீஸ் படைகள் தனித்தனியாக அனுப்பப்பட்டன.

மோகன் சர்மா பெங்களூரில் வேறு ஒரு பெண்ணுடன் வசித்து வருவதை போலீசார் கண்டு பிடித்தார். இறந்ததாக நாடகமாடி அனைவரையும் ஏமாற்றிய அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. காரில் இறந்து கிடந்தவர் யார் என்று புதிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


3 மாதத்துக்கு முன்பே இறந்ததாக நாடகமாடி வேறு பெண்ணுடன் வாழ்ந்து வந்தவர் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

3 மாதத்துக்கு முன்பே இறந்ததாக நாடகமாடி வேறு பெண்ணுடன் வாழ்ந்து வந்தவர் கைது Empty Re: 3 மாதத்துக்கு முன்பே இறந்ததாக நாடகமாடி வேறு பெண்ணுடன் வாழ்ந்து வந்தவர் கைது

Post by M.M.SENTHIL Wed Aug 27, 2014 10:50 pm

"சாதாரண மனிதனுக்குள்" (ஆம் ஆத்மி) இப்படி ஒரு குறுக்கு புத்தியா???


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

3 மாதத்துக்கு முன்பே இறந்ததாக நாடகமாடி வேறு பெண்ணுடன் வாழ்ந்து வந்தவர் கைது Empty Re: 3 மாதத்துக்கு முன்பே இறந்ததாக நாடகமாடி வேறு பெண்ணுடன் வாழ்ந்து வந்தவர் கைது

Post by ஜாஹீதாபானு Thu Aug 28, 2014 2:41 pm

என்னத்த சொல்ல...


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

3 மாதத்துக்கு முன்பே இறந்ததாக நாடகமாடி வேறு பெண்ணுடன் வாழ்ந்து வந்தவர் கைது Empty Re: 3 மாதத்துக்கு முன்பே இறந்ததாக நாடகமாடி வேறு பெண்ணுடன் வாழ்ந்து வந்தவர் கைது

Post by யினியவன் Thu Aug 28, 2014 2:44 pm

ஆம் அல்ல ஹராம் ஆத்மி



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

3 மாதத்துக்கு முன்பே இறந்ததாக நாடகமாடி வேறு பெண்ணுடன் வாழ்ந்து வந்தவர் கைது Empty Re: 3 மாதத்துக்கு முன்பே இறந்ததாக நாடகமாடி வேறு பெண்ணுடன் வாழ்ந்து வந்தவர் கைது

Post by யினியவன் Thu Aug 28, 2014 2:46 pm

ஜாஹீதாபானு wrote:என்னத்த சொல்ல...
அந்த உங்க என்னத்தை தான் சொல்லுங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

3 மாதத்துக்கு முன்பே இறந்ததாக நாடகமாடி வேறு பெண்ணுடன் வாழ்ந்து வந்தவர் கைது Empty Re: 3 மாதத்துக்கு முன்பே இறந்ததாக நாடகமாடி வேறு பெண்ணுடன் வாழ்ந்து வந்தவர் கைது

Post by ஜாஹீதாபானு Thu Aug 28, 2014 3:16 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:என்னத்த சொல்ல...
அந்த உங்க என்னத்தை தான் சொல்லுங்க
மேற்கோள் செய்த பதிவு: 1083217

அன்னத்த தின்னுறவனுக்கு என் எண்ணத்த சொல்லலாம்...இவனுக்கெல்லாம் என்னத்த சொல்ல...



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

3 மாதத்துக்கு முன்பே இறந்ததாக நாடகமாடி வேறு பெண்ணுடன் வாழ்ந்து வந்தவர் கைது Empty Re: 3 மாதத்துக்கு முன்பே இறந்ததாக நாடகமாடி வேறு பெண்ணுடன் வாழ்ந்து வந்தவர் கைது

Post by ராஜா Thu Aug 28, 2014 3:18 pm

ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:என்னத்த சொல்ல...
அந்த உங்க என்னத்தை தான் சொல்லுங்க
மேற்கோள் செய்த பதிவு: 1083217

அன்னத்த தின்னுறவனுக்கு என் எண்ணத்த சொல்லலாம்...இவனுக்கெல்லாம் என்னத்த சொல்ல...

ஒன்னும் சொல்ல வேணாம் , ஒரு வடையை கொரியர்ல அனுப்பிடுங்க , கதை முடிந்துது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

3 மாதத்துக்கு முன்பே இறந்ததாக நாடகமாடி வேறு பெண்ணுடன் வாழ்ந்து வந்தவர் கைது Empty Re: 3 மாதத்துக்கு முன்பே இறந்ததாக நாடகமாடி வேறு பெண்ணுடன் வாழ்ந்து வந்தவர் கைது

Post by M.Saranya Thu Aug 28, 2014 3:27 pm

காவல் துறை அவர் மீது சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்
தப்பு செய்யும் கணவர் இருந்தும் இல்லாததர்க்கே சமம்


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

3 மாதத்துக்கு முன்பே இறந்ததாக நாடகமாடி வேறு பெண்ணுடன் வாழ்ந்து வந்தவர் கைது W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

3 மாதத்துக்கு முன்பே இறந்ததாக நாடகமாடி வேறு பெண்ணுடன் வாழ்ந்து வந்தவர் கைது Empty Re: 3 மாதத்துக்கு முன்பே இறந்ததாக நாடகமாடி வேறு பெண்ணுடன் வாழ்ந்து வந்தவர் கைது

Post by ஜாஹீதாபானு Thu Aug 28, 2014 3:29 pm

ராஜா wrote:
ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:என்னத்த சொல்ல...
அந்த உங்க என்னத்தை தான் சொல்லுங்க
மேற்கோள் செய்த பதிவு: 1083217

அன்னத்த தின்னுறவனுக்கு என் எண்ணத்த சொல்லலாம்...இவனுக்கெல்லாம் என்னத்த சொல்ல...

ஒன்னும் சொல்ல வேணாம் , ஒரு வடையை கொரியர்ல அனுப்பிடுங்க , கதை முடிந்துது
மேற்கோள் செய்த பதிவு: 1083257

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது நானும் யினியவன் அண்ணா போல பேசிப்பார்த்தேன் நல்லா இருந்ததா சொல்லுங்க அப்படியே இன்னோரு வடை பார்சல் ரெடியா இருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

3 மாதத்துக்கு முன்பே இறந்ததாக நாடகமாடி வேறு பெண்ணுடன் வாழ்ந்து வந்தவர் கைது Empty Re: 3 மாதத்துக்கு முன்பே இறந்ததாக நாடகமாடி வேறு பெண்ணுடன் வாழ்ந்து வந்தவர் கைது

Post by யினியவன் Thu Aug 28, 2014 4:27 pm

ஜாஹீதாபானு wrote: சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது நானும் யினியவன் அண்ணா போல பேசிப்பார்த்தேன் நல்லா இருந்ததா சொல்லுங்க அப்படியே இன்னோரு வடை பார்சல் ரெடியா இருக்கு

அருமை அருமை பானு புன்னகை

(வடைக்கு பயந்து இத நான் சொல்லல)



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

3 மாதத்துக்கு முன்பே இறந்ததாக நாடகமாடி வேறு பெண்ணுடன் வாழ்ந்து வந்தவர் கைது Empty Re: 3 மாதத்துக்கு முன்பே இறந்ததாக நாடகமாடி வேறு பெண்ணுடன் வாழ்ந்து வந்தவர் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
»  விஜய் மல்லையா: தன்னுடன் வாழ்ந்து வரும் பெண்ணுடன் 3-வது திருமணம்?
» வேறு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதை வரதட்சணை கொடுமையாக கருத முடியாது:
» குருகுலத்தில் பெண்ணுடன் தனிமையில்... 32 வயது துறவி கைது!
» விமானப் பணிப் பெண்ணுடன் பலவந்தமாக செல்பி எடுக்க முயற்சித்த நபர் மும்பையில் கைது
» என்ன கொடும இது>காதலனை வேறு பெண்கள் ரசிப்பதை விரும்பாமல் ஆசிட் ஊற்றிய காதலி கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum