புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
உலக நாய் வளர்ப்பு தினம் ஆகஸ்ட் 26 I_vote_lcapஉலக நாய் வளர்ப்பு தினம் ஆகஸ்ட் 26 I_voting_barஉலக நாய் வளர்ப்பு தினம் ஆகஸ்ட் 26 I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலக நாய் வளர்ப்பு தினம் ஆகஸ்ட் 26 I_vote_lcapஉலக நாய் வளர்ப்பு தினம் ஆகஸ்ட் 26 I_voting_barஉலக நாய் வளர்ப்பு தினம் ஆகஸ்ட் 26 I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
உலக நாய் வளர்ப்பு தினம் ஆகஸ்ட் 26 I_vote_lcapஉலக நாய் வளர்ப்பு தினம் ஆகஸ்ட் 26 I_voting_barஉலக நாய் வளர்ப்பு தினம் ஆகஸ்ட் 26 I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
உலக நாய் வளர்ப்பு தினம் ஆகஸ்ட் 26 I_vote_lcapஉலக நாய் வளர்ப்பு தினம் ஆகஸ்ட் 26 I_voting_barஉலக நாய் வளர்ப்பு தினம் ஆகஸ்ட் 26 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
உலக நாய் வளர்ப்பு தினம் ஆகஸ்ட் 26 I_vote_lcapஉலக நாய் வளர்ப்பு தினம் ஆகஸ்ட் 26 I_voting_barஉலக நாய் வளர்ப்பு தினம் ஆகஸ்ட் 26 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
உலக நாய் வளர்ப்பு தினம் ஆகஸ்ட் 26 I_vote_lcapஉலக நாய் வளர்ப்பு தினம் ஆகஸ்ட் 26 I_voting_barஉலக நாய் வளர்ப்பு தினம் ஆகஸ்ட் 26 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
உலக நாய் வளர்ப்பு தினம் ஆகஸ்ட் 26 I_vote_lcapஉலக நாய் வளர்ப்பு தினம் ஆகஸ்ட் 26 I_voting_barஉலக நாய் வளர்ப்பு தினம் ஆகஸ்ட் 26 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
உலக நாய் வளர்ப்பு தினம் ஆகஸ்ட் 26 I_vote_lcapஉலக நாய் வளர்ப்பு தினம் ஆகஸ்ட் 26 I_voting_barஉலக நாய் வளர்ப்பு தினம் ஆகஸ்ட் 26 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
உலக நாய் வளர்ப்பு தினம் ஆகஸ்ட் 26 I_vote_lcapஉலக நாய் வளர்ப்பு தினம் ஆகஸ்ட் 26 I_voting_barஉலக நாய் வளர்ப்பு தினம் ஆகஸ்ட் 26 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
உலக நாய் வளர்ப்பு தினம் ஆகஸ்ட் 26 I_vote_lcapஉலக நாய் வளர்ப்பு தினம் ஆகஸ்ட் 26 I_voting_barஉலக நாய் வளர்ப்பு தினம் ஆகஸ்ட் 26 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
உலக நாய் வளர்ப்பு தினம் ஆகஸ்ட் 26 I_vote_lcapஉலக நாய் வளர்ப்பு தினம் ஆகஸ்ட் 26 I_voting_barஉலக நாய் வளர்ப்பு தினம் ஆகஸ்ட் 26 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக நாய் வளர்ப்பு தினம் ஆகஸ்ட் 26


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 27, 2014 10:38 pm


மாறி வரும் நகர்ப்புற கலாச்சாரத்தில் செல்ல பிராணிகளுக்கு அன்பு காட்டும் சமூகம் உருவாகி வருகிறது. இன்றும் பெரும்பாலான வீடுகளில் தங்கள் வீட்டு குழந்தைகளை போல் நாய்களை பராமரிக்கின்றனர். பாலூட்டிகளில் நன்றியுள்ள ஜீவன்களில் முதலிடத்தில் இருப்பது நாய்கள் மட்டுமே. பல வீடுகளில் தனது எஜமானர் ஒரு வார்த்தை ஏதாவது திட்டிவிட்டாலோ அல்லது கோபத்தில் அடித்து விட்டாலோ குழந்தைகளை போல் கோபித்துக்கொண்டு நாள் கணக்கில் பாராமுகம் காட்டுவதை காணமுடியும்.

அதேசமயத்தில் தனது எஜமானருக்கு ஏதேனும் ஆபத்து வந்தால் ரத்த சொந்தங்கள் போல் துடிக்கும் இந்த ஜீவனை விட வேறு உயிரினங்களை காணமுடியாது. அதனால் தான் பல வீடுகளில் பெட்ரூம் வரை முன்அனுமதி பெறாமல் வந்து செல்லும் உரிமையை பெற்ற உயிரினமாக மாறியுள்ளது.

உலகில் சுமார் 1500க்கும் மேற்பட்ட இனங்களை சேர்ந்த நாய்கள் உள்ளன. ஆனால் இதில் 300க்கும் மேற்பட்ட நாய்கள் மட்டுமே மனித சமூகத்தோடு ஒன்றி வசிப்பவை. அனைத்து வகை நாய்களையும் வீடுகளில் செல்லப்பிராணியாக வளர்க்க முடியாது. சிலவற்றின் குணாதிசயம், மனித இனத்தோடு ஒத்துப்போவதில்லை.

அதன் மரபணுக்களை பொறுத்து அதன் குணாதிசயங்களும் மாறுகின்றன. சில நாய்களை வீட்டில் செல்ல பிராணிக்கு பதில் பாதுகாப்பாக வளர்க்கமுடியும். சில வகை நாய்களை விளையாட்டு போட்டிகள் மற்றும் தவறுகளை கண்டறியும் துப்பறியும் பணிகளுக்கு பயன்படுத்தமுடியும். லெப்ராடர், ஜெர்மன் ஷெப்பேர்டு, பீகல், புல்டாக், பாக்ஸர், பியர் ட்கோலி, பக், சசெக்ஸ் ஸ்பேனி என ஒவ்வொரு நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் நாய் இனங்கள் உள்ளன. இந்தியாவில் ராஜபாளையம், கோம்பகன்னி, கோம்பை உள்ளிட்ட நாய் வகைகள் இந்தியாவில் அதிகளவில் வளர்க்கப்படுகிறது.

தற்போது வெளிநாட்டு இனங்களை வளர்ப்பது அதிகரித்து வருகிறது. கிரேடன், புல்மேஸ்டேட், நெப்போலியன் மேஸ்டேட், கோல்டன் ஹைபேல், ஜெர்மன்ஷெப்பர்டு, ராட்வீலர், பாக்சர், டால்மேஷன், டாபர்மேன், பாக்சன், லேபர்டாப், ஜவ்ஜவ், டான்சண்ட், பேஷன்டவுன், திக்னேஷ், பொமரேனியன், பிஞ்சர் உள்ளிட்ட நாய் வகைகள் கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் அதிகளவில் வளர்க்கப்படுகிறது.

செல்ல பிராணி என்றாலும் நாய் வளர்ப்பு என்பது ஒரு கலை. பாலூட்டிகளில் மிக அறிவார்ந்த பிராணி நாய் தான். அதன் குணாதிசயங்களை உணர்ந்து கொண்டு அதற்கேற்ப வளர்த்தால் போதும். அந்த ஜீவன் எல்லா வகையிலும் மனித இனத்திற்கு காலம் முழுவதும் துணையாக இருக்கக்கூடியவை.

குறைந்த உயரம் கொண்ட பிஞ்சர் நாய்

நாய் வகைகளில் பிஞ்சர் நாய்தான் மிக சிறிய உயரம் கொண்டது. இந்த வகை நாய் 6 இஞ்ச் முதல் 16 இஞ்ச் வரை வளரக்கூடியது. லாப்ரடார் இரண்டே கால் அடி உயரம் வளரும். நாய்களில் கிரேடன் வகை நாய் மிகவும் உயரம் கொண்டது. இவை மூன்றரை கால் அடி உயரம் வரை வளரும். ஒரு நாயின் ஆயுட்காலம் 18 ஆண்டுகளாகும். வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கு 13 ஆண்டுகளும், தெருநாய்கள் 18 ஆண்டு வரை உயிர்வாழும். வளர்ந்த நாய் ஒரு நாளைக்கு மூன்று வேளையும், குட்டி நாய் 4 வேளையும் சாப்பிடும்.



உலக நாய் வளர்ப்பு தினம் ஆகஸ்ட் 26 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Aug 27, 2014 10:58 pm

தகவலுக்கு நன்றி அண்ணா... எனக்கு நாய் என்றால் ரொம்ப பிடிக்கும், பாக்ஸர் நாய் வைத்துள்ளேன்..



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக