புதிய பதிவுகள்
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீரிழிவு நோயாளிகளுக்கு பற்களும் பாதிக்கப்படலாம்! Poll_c10நீரிழிவு நோயாளிகளுக்கு பற்களும் பாதிக்கப்படலாம்! Poll_m10நீரிழிவு நோயாளிகளுக்கு பற்களும் பாதிக்கப்படலாம்! Poll_c10 
37 Posts - 77%
heezulia
நீரிழிவு நோயாளிகளுக்கு பற்களும் பாதிக்கப்படலாம்! Poll_c10நீரிழிவு நோயாளிகளுக்கு பற்களும் பாதிக்கப்படலாம்! Poll_m10நீரிழிவு நோயாளிகளுக்கு பற்களும் பாதிக்கப்படலாம்! Poll_c10 
10 Posts - 21%
mohamed nizamudeen
நீரிழிவு நோயாளிகளுக்கு பற்களும் பாதிக்கப்படலாம்! Poll_c10நீரிழிவு நோயாளிகளுக்கு பற்களும் பாதிக்கப்படலாம்! Poll_m10நீரிழிவு நோயாளிகளுக்கு பற்களும் பாதிக்கப்படலாம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீரிழிவு நோயாளிகளுக்கு பற்களும் பாதிக்கப்படலாம்! Poll_c10நீரிழிவு நோயாளிகளுக்கு பற்களும் பாதிக்கப்படலாம்! Poll_m10நீரிழிவு நோயாளிகளுக்கு பற்களும் பாதிக்கப்படலாம்! Poll_c10 
373 Posts - 79%
heezulia
நீரிழிவு நோயாளிகளுக்கு பற்களும் பாதிக்கப்படலாம்! Poll_c10நீரிழிவு நோயாளிகளுக்கு பற்களும் பாதிக்கப்படலாம்! Poll_m10நீரிழிவு நோயாளிகளுக்கு பற்களும் பாதிக்கப்படலாம்! Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
நீரிழிவு நோயாளிகளுக்கு பற்களும் பாதிக்கப்படலாம்! Poll_c10நீரிழிவு நோயாளிகளுக்கு பற்களும் பாதிக்கப்படலாம்! Poll_m10நீரிழிவு நோயாளிகளுக்கு பற்களும் பாதிக்கப்படலாம்! Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
நீரிழிவு நோயாளிகளுக்கு பற்களும் பாதிக்கப்படலாம்! Poll_c10நீரிழிவு நோயாளிகளுக்கு பற்களும் பாதிக்கப்படலாம்! Poll_m10நீரிழிவு நோயாளிகளுக்கு பற்களும் பாதிக்கப்படலாம்! Poll_c10 
8 Posts - 2%
prajai
நீரிழிவு நோயாளிகளுக்கு பற்களும் பாதிக்கப்படலாம்! Poll_c10நீரிழிவு நோயாளிகளுக்கு பற்களும் பாதிக்கப்படலாம்! Poll_m10நீரிழிவு நோயாளிகளுக்கு பற்களும் பாதிக்கப்படலாம்! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
நீரிழிவு நோயாளிகளுக்கு பற்களும் பாதிக்கப்படலாம்! Poll_c10நீரிழிவு நோயாளிகளுக்கு பற்களும் பாதிக்கப்படலாம்! Poll_m10நீரிழிவு நோயாளிகளுக்கு பற்களும் பாதிக்கப்படலாம்! Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
நீரிழிவு நோயாளிகளுக்கு பற்களும் பாதிக்கப்படலாம்! Poll_c10நீரிழிவு நோயாளிகளுக்கு பற்களும் பாதிக்கப்படலாம்! Poll_m10நீரிழிவு நோயாளிகளுக்கு பற்களும் பாதிக்கப்படலாம்! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நீரிழிவு நோயாளிகளுக்கு பற்களும் பாதிக்கப்படலாம்! Poll_c10நீரிழிவு நோயாளிகளுக்கு பற்களும் பாதிக்கப்படலாம்! Poll_m10நீரிழிவு நோயாளிகளுக்கு பற்களும் பாதிக்கப்படலாம்! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
நீரிழிவு நோயாளிகளுக்கு பற்களும் பாதிக்கப்படலாம்! Poll_c10நீரிழிவு நோயாளிகளுக்கு பற்களும் பாதிக்கப்படலாம்! Poll_m10நீரிழிவு நோயாளிகளுக்கு பற்களும் பாதிக்கப்படலாம்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நீரிழிவு நோயாளிகளுக்கு பற்களும் பாதிக்கப்படலாம்! Poll_c10நீரிழிவு நோயாளிகளுக்கு பற்களும் பாதிக்கப்படலாம்! Poll_m10நீரிழிவு நோயாளிகளுக்கு பற்களும் பாதிக்கப்படலாம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீரிழிவு நோயாளிகளுக்கு பற்களும் பாதிக்கப்படலாம்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 27, 2014 10:32 pm

நீரிழிவு நோய் பாதித்தவர்களுக்கு, இதய நோய்கள், சிறுநீரக பாதிப்புகள், பக்கவாதம் மற்றும் கண் பார்வை குறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம் என்பதை, பெரும்பாலானவர்கள் அறிந்திருப்பர். ஆனால், நீரிழிவு நோயாளிகளுக்கு பற்களும் பாதிக்கப்படலாம். அதனால், பல் விஷயத்திலும், அவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என, சமீபத்திய ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், டைப்-1 மற்றும் டைப் -2, நீரிழிவு நோயாளிகள், 2,500 பேரிடம், ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். அப்போது, நீரிழிவு நோய் பாதிக்காதவர்களை விட, நோய் பாதித்தவர்களுக்கு, சராசரியாக, 10 பற்கள் இல்லாமல் இருப்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக, ஆய்வாளர்கள் கூறியுள்ளதாவது: நீரிழிவு நோய் பாதிக்காதவர்களில், 14 சதவீதம் பேர், பல் தொடர்பான பாதிப்புகளுக்கு ஆளாகியுள்ளனர். அதேநேரத்தில், நீரிழிவு நோய் பாதித்தவர்களில், 28 சதவீதம் பேர், பல் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

நீரிழிவு நோய்க்கும், பல் இழப்புக்கும் நிறைய தொடர்புகள் உள்ளன. உதாரணமாக, ரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருக்கும் போது, உணவு மூலம் கிடைக்கும் சத்தானது, உடலின் அனைத்து பாகங்களுக்கும் சரிவரச் செல்வதில், பிரச்னை ஏற்படுகிறது.

அதேபோல், பல் ஈறுகளில் இருந்து, கழிவுப் பொருட்கள் வெளியேறுவதிலும் பிரச்னை ஏற்படுகிறது. இது நீடிக்கும் போது, குறிப்பிட்ட காலக்கட்டத்தில், பல் நோய்கள் உருவாகி, பற்களை இழக்கும் நிலை ஏற்படுகிறது. நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பதில், அக்கறை காட்டாதவர்களுக்கு, பல் சிதைவு அதிக அளவில் ஏற்படுகிறது.

அதேநேரத்தில், நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களுக்கு, குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகே, பல் பாதிப்பு ஏற்படுகிறது. இப்படி பல் இழப்பு ஏற்படுவதை தவிர்க்க வேண்டும் எனில், தினமும், இரு முறை பல் துலக்குவதோடு, நான்கு மாதத்திற்கு ஒரு முறை, பல் டாக்டரிடம் சென்று, பற்களும், ஈறுகளும் நல்ல முறையில் உள்ளனவா என, பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம்.

இதுமட்டுமின்றி, நீரிழிவு நோயாளிகள், உணவுடன் சேர்க்கப்படும் உப்பின் அளவிலும், மிகுந்த கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். சராசரியாக, நாள் ஒன்றுக்கு, 2,800 மில்லி கிராம் உப்பு சேர்த்துக் கொள்வோரை விட, 5,900 மில்லி கிராம் உப்பு சேர்த்துக் கொள்வோருக்கு, இதய நோய் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

குறிப்பாக, நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்திருக்காதவர்கள், உணவில் அதிக அளவில் உப்பு சேர்த்தால், இவர்களுக்கு, மற்றவர்களை விட, இதய நோய் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புகள், 10 மடங்கு அதிகம்.உணவில், அதிக அளவில் உப்பு சேர்த்தால், ரத்த அழுத்தம் அதிகரிக்கும் என்பது, பலருக்கும் தெரியும். அதனால், நீரிழிவு நோயாளிகள், நாள் ஒன்றுக்கு, 1,500 மில்லி கிராம் உப்புக்கு மேல் எடுத்துக் கொள்ளாமல் இருப்பதே நல்லது.

அதேநேரத்தில், ஆரோக்கியமான உடலமைப்பை கொண்டவர்களும், நாள் ஒன்றுக்கு, 2,300 மில்லி கிராம் உப்புக்கு மேல் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு, ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமலர்

நீரிழிவு நோயாளிகளுக்கு பற்களும் பாதிக்கப்படலாம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக