ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பில் 100 இந்திய இளைஞர்கள்?

+2
பிளேடு பக்கிரி
சிவா
6 posters

Go down

ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பில் 100 இந்திய இளைஞர்கள்? Empty ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பில் 100 இந்திய இளைஞர்கள்?

Post by சிவா Wed Aug 27, 2014 10:08 pm


புதுடில்லி: சிரியா மற்றும் ஈராக்கில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு, சில பகுதிகளை கைப்பற்றி, அதை, இஸ்லாமிய நாடாக அறிவித்துள்ள, அல் குவைதா ஆதரவு, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள், தமிழகம், கேரளா போன்ற சில மாநிலங்களில் இருந்து முஸ்லிம் இளைஞர்கள் சிலரை தங்கள் பயங்கரவாத பணிக்கு அமர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

'இந்தியன் முஜாஹிதீன்' எனப்படும் இந்தியாவைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பின் தலைமறைவு நிர்வாகிகள் சிலர், இந்திய இளைஞர்கள் சிலரை, மத்திய ஆசிய நாடுகளில் செயல்படும், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளிடம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் இருந்து, நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் இணைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.இந்த தகவலை, பயங்கரவாத வழக்குகளை விசாரிக்கும், தேசிய விசாரணை அமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பில் 100 இந்திய இளைஞர்கள்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பில் 100 இந்திய இளைஞர்கள்? Empty Re: ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பில் 100 இந்திய இளைஞர்கள்?

Post by பிளேடு பக்கிரி Thu Aug 28, 2014 12:03 am

வரலாற்றில் காந்திக்கு அடுத்து வரிசையில் இடம் பெற போராட போயிருக்கானுங்க போல என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது .
நம்i தாய் நாட்டு பணத்துல தின்னுக்கிட்டு உடம்ப வளர்த்து துரோகம் பண்ணுற எல்லாவனும் ஈராக்
போயிட்டானுங்கன்னா நாம நிம்மதியா இருக்கலாம்



ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பில் 100 இந்திய இளைஞர்கள்? Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பில் 100 இந்திய இளைஞர்கள்? Empty Re: ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பில் 100 இந்திய இளைஞர்கள்?

Post by யினியவன் Thu Aug 28, 2014 12:41 am

எம்ப்லாயின்மென்ட் விசால போயிருக்காங்க - ஒன் வே டிக்கட்ல போனா சந்தோஷம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பில் 100 இந்திய இளைஞர்கள்? Empty Re: ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பில் 100 இந்திய இளைஞர்கள்?

Post by ராஜா Thu Aug 28, 2014 11:45 am

மிக அருமையான ஒரு வாய்ப்பு ....

அருமை அருமை ... இது போல இந்தியாவில் இருக்கும் அனைத்து ISIS ஆதரவு இளைஞர்களும் உடனடியாக ஈராக் , சிரியா போன்ற நாடுகளுக்கு சென்று போரிட பிரதமர் மோடி & உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் அனுமதி அளித்து இலவச விமான டிக்கெட்டும் கொடுத்து அனுப்பி வைக்க வேண்டும் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பில் 100 இந்திய இளைஞர்கள்? Empty Re: ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பில் 100 இந்திய இளைஞர்கள்?

Post by அகிலன் Thu Aug 28, 2014 12:23 pm

பிறந்த நாட்டையும் பெற்றோர், குடும்பத்தையும் மறந்து போகிறவர்கள் போகட்டும் ஆனால் மீண்டும் இந்தியாவிற்கு திரும்பி வராமல் தடுக்க வேண்டும். அதுதான் இந்தியாவிற்கும் , அவர்கள் குடும்பத்திற்கும் நல்லது.


நேர்மையே பலம்
ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பில் 100 இந்திய இளைஞர்கள்? 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பில் 100 இந்திய இளைஞர்கள்? Empty Re: ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பில் 100 இந்திய இளைஞர்கள்?

Post by M.Saranya Thu Aug 28, 2014 5:23 pm

எல்லா மதமும் அன்பையே போதிக்கும் பொது இவர்களின் செயல் நம் மனதை புண்ணாக்குகிறது


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பில் 100 இந்திய இளைஞர்கள்? W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பில் 100 இந்திய இளைஞர்கள்? Empty Re: ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பில் 100 இந்திய இளைஞர்கள்?

Post by பிளேடு பக்கிரி Thu Aug 28, 2014 10:49 pm

ராஜா wrote:மிக அருமையான ஒரு வாய்ப்பு ....

அருமை அருமை ... இது போல இந்தியாவில் இருக்கும் அனைத்து ISIS ஆதரவு இளைஞர்களும் உடனடியாக ஈராக் , சிரியா போன்ற நாடுகளுக்கு சென்று போரிட பிரதமர் மோடி & உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் அனுமதி அளித்து இலவச விமான டிக்கெட்டும் கொடுத்து அனுப்பி வைக்க வேண்டும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1083159

சரியாக சொன்னீர்கள்



ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பில் 100 இந்திய இளைஞர்கள்? Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பில் 100 இந்திய இளைஞர்கள்? Empty Re: ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பில் 100 இந்திய இளைஞர்கள்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum