ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு?

+8
krishnaamma
நவீன்
ayyasamy ram
salaisivakumar
T.N.Balasubramanian
யினியவன்
M.M.SENTHIL
சிவா
12 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? - Page 2 Empty சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு?

Post by சிவா Tue Aug 26, 2014 10:20 pm

First topic message reminder :

சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? - Page 2 Sanjeevini_herb

இமயமலையில் உயிர் வாழ்வதற்கு மிகவும் சிரமப் படும் ஒரு பகுதியில் உயிர்களைப் பாதுகாக்க உதவும் ரோடியோலா என்ற ஓர் அதிசய மூலிகையை அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். உயிர் காக்க உதவும் இந்த மூலிகையானது, ராமாயண காலத்தில், அனுமனால் தேடப்பட்ட சஞ்சீவினி மூலிகையாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் இந்த மூலிகை சோலோ என்று அழைக்கப்படுகிறது. இந்த மூலிகையின் அரிய குணங்கள் குறித்து இன்னும் தெளிவாகக் கண்டறியப் படவில்லை என்றாலும், லடாக் பகுதிவாசிகள் இதன் இலைகளை உணவுப் பொருளாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

லே பகுதியில் உள்ள மலைப்பகுதி ஆய்வுக்கான ராணுவ அமைப்பின் விஞ்ஞானிகள் இந்த மூலிகையின் மருத்துவ குணங்களை ஆராய்ந்து வரும் நிலையில், இதனை ‘சஞ்சீவினி’ மூலிகை என்றே விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

விஞ்ஞானிகள் இது பற்றிக் கூறுகையில், இந்த மூலிகை உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துகிறது. கதிரியக்கத்தின் விளைவுகளில் இருந்தும் உயிர்களைப் பாதுகாக்கிறது. மன உளைச்சல், கவலை ஆகியவற்றுக்கு சிறந்த நிவாரணியாகவும், உடலில் ஜீரண சக்தியை மேம்படுத்தும் தன்மையும் இந்த மூலிகைக்கு இருப்பது தெரியவந்துள்ளது என்று கூறுகின்றனர்.

இந்தப் பகுதியைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நமது ராணுவ வீரர்களுக்கு இந்த மூலிகை உதவியாக இருக்கும், மேலும், ரோடியோலா மூலிகை குறித்து ஏற்கெனவே பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஆய்வு செய்து வருகிறது.

தினமணி!


சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? - Page 2 Empty சித்தவைத்தியத்திற்க்கு நம்பிக்கை முக்கியம் அதுஇல்லாமல் அழிந்து வருகிறது

Post by salaisivakumar Tue Apr 28, 2015 5:57 pm

நம்மை நம்பி மருத்துவத்தில் இறங்கும் நபர்கள் மற்றும் மருந்து சாப்பிடும் நபர்களும் கெடக்கூடாது என்பது என்கருத்து.
salaisivakumar
salaisivakumar
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 12
இணைந்தது : 28/04/2015

Back to top Go down

சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? - Page 2 Empty Re: சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு?

Post by சிவா Tue Apr 28, 2015 6:01 pm

salaisivakumar wrote:நம்மை நம்பி மருத்துவத்தில் இறங்கும் நபர்கள் மற்றும் மருந்து சாப்பிடும் நபர்களும் கெடக்கூடாது என்பது என்கருத்து.

இங்கு எந்த மருத்துவக் குறிப்போ அல்லது மருந்து செய்யும் முறையோ தரப்படவில்லை! எனவே இங்குள்ள தகவலை வைத்து யாரும் சஞ்சீவி மருந்தை தயார் செய்துவிடமுடியாது நண்பரே, கவலைப்படாதீர்கள்!


சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? - Page 2 Empty அதி புத்திசாலிகள் அதிகம் உள்ளதமிழ்நாடு

Post by salaisivakumar Tue Apr 28, 2015 6:07 pm

போட்டோ வெளிவந்தால் பார்க்கும் நபர்கள் புத்தகத்தில் தான்படித்தவையை கொண்டு புகைபடத்தில் உள்ள மூலிகையை தேடி மருந்துசெய்வார்கள் அதனால்தான் கூறினேன்
salaisivakumar
salaisivakumar
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 12
இணைந்தது : 28/04/2015

Back to top Go down

சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? - Page 2 Empty Re: சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு?

Post by சிவா Tue Apr 28, 2015 6:11 pm

salaisivakumar wrote:போட்டோ வெளிவந்தால் பார்க்கும் நபர்கள் புத்தகத்தில் தான்படித்தவையை கொண்டு புகைபடத்தில் உள்ள மூலிகையை தேடி மருந்துசெய்வார்கள் அதனால்தான் கூறினேன்

இப்பொழுது கடும் நிலச்சரிவாக உள்ளதால் யாரும் இந்த மூலைகையைத் தேடி இமயமலைக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கிறோம்!


சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? - Page 2 Empty நன்றி

Post by salaisivakumar Tue Apr 28, 2015 6:14 pm

நன்றி நன்றி நன்றி
salaisivakumar
salaisivakumar
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 12
இணைந்தது : 28/04/2015

Back to top Go down

சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? - Page 2 Empty Re: சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு?

Post by சிவா Tue Apr 28, 2015 6:18 pm

salaisivakumar wrote:நன்றி நன்றி நன்றி

http://www.dainikuttarakhand.com/popular-news/indian-scientists
ஈகரையைப் போல் இந்தத் தளத்திலும் பொறுப்பற்றதனமாக படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளார்கள் பாருங்கள்!


சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? - Page 2 Empty நன்றி

Post by salaisivakumar Tue Apr 28, 2015 6:20 pm

நன்றி  நன்றி  நன்றி  நன்றி
salaisivakumar
salaisivakumar
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 12
இணைந்தது : 28/04/2015

Back to top Go down

சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? - Page 2 Empty Re: சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு?

Post by T.N.Balasubramanian Tue Apr 28, 2015 7:05 pm

சஞ்சீவினி மூலிகை செடி பார்ப்பதற்கே அழகாக உள்ளது .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? - Page 2 Empty Re: சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு?

Post by ayyasamy ram Tue Apr 28, 2015 7:22 pm

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84836
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? - Page 2 Empty Re: சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு?

Post by நவீன் Tue Apr 28, 2015 8:44 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


Last edited by நவீன் on Tue Apr 28, 2015 8:54 pm; edited 1 time in total
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு? - Page 2 Empty Re: சஞ்சீவினி மூலிகை: இமயமலையில் கண்டுபிடிப்பு?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum