புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:16 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
1971 போருக்கு பிறகு கடுமையாக தாக்கும் பாக்., இந்தியா கடும் கண்டனம் Poll_c101971 போருக்கு பிறகு கடுமையாக தாக்கும் பாக்., இந்தியா கடும் கண்டனம் Poll_m101971 போருக்கு பிறகு கடுமையாக தாக்கும் பாக்., இந்தியா கடும் கண்டனம் Poll_c10 
103 Posts - 73%
heezulia

19 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 6%
mohamed nizamudeen

5 Posts - 4%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%
Guna.D

Pampu

இந்த மாத அதிக பதிவர்கள்

268 Posts - 75%

46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%
Balaurushya
1971 போருக்கு பிறகு கடுமையாக தாக்கும் பாக்., இந்தியா கடும் கண்டனம் Poll_c101971 போருக்கு பிறகு கடுமையாக தாக்கும் பாக்., இந்தியா கடும் கண்டனம் Poll_m101971 போருக்கு பிறகு கடுமையாக தாக்கும் பாக்., இந்தியா கடும் கண்டனம் Poll_c10 
3 Posts - 1%

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

1971 போருக்கு பிறகு கடுமையாக தாக்கும் பாக்., இந்தியா கடும் கண்டனம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 26, 2014 10:30 pm

புதுடில்லி/ஜம்மு: கடந்த 1971ம் ஆண்டுநடந்த போருக்கு பின்னர், பாகிஸ்தான் ராணுவம் அமைதி ஒப்பந்தத்தை மீறி, இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இன்று நடந்த உயர் அதிகாரிகள் மட்டத்திலான போன் மூலம் நடந்தபேச்சுவார்த்தையில், இந்தியா சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று, இரு நாட்டு ராணுவ நடவடிக்கைகளுக்கான டைரக்டர் ஜெனரல் மத்தியில் பேச்சுவார்த்தை நடந்தது. இந்தபேச்சுவார்த்தையின் போது, இந்தியா சார்பில், பாகிஸ்தான் அமைதி ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், கடும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டதுடன், எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிக்க கொடி சந்திப்பு நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு செவ்வாயன்று நடைபெறும், இந்த பேச்சுவார்த்தையில், இந்தியா சார்பில் லெப்டினன்ட் ஜெனரல் பிஆர் குமார் மற்றும் பாகிஸ்தான் சார்பில் மேஜர் ஜெனரல் அமிர் ரியாஸ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

கடந்த 1971ம் ஆண்டு நடந்த போருக்கு பின், தற்போதுபாகிஸ்தான் ராணுவம் கடுமையாக தாக்கி வருவதாக எல்லைப்பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் கூறினார். அவர் மேலும் கூறுகையில், பாகிஸ்தான் தாக்குதல் தீவிரமாக உள்ளது. 45 நாட்களாக தாக்குதல் நடைபெற்று வருகிறது. எல்லையில் உள்ள அனைத்து இந்திய நிலைகள் மற்றும் பொது மக்கள் குடியிருப்கள் மீதும் தாக்குதல் நடைபெற்று வருகிறது . எல்லையில் அமைதி நிலவ நடவடிக்கை எடுத்து வருகிறோம்.அமைதி ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிக்க தீவிர முயற்சி செய்தோம். கொடி அணிவகுப்பு நடத்த முயற்சி எடுத்தோம். ஆனால், பாகிஸ்தான் தரப்பில் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. என கூறினார்.

இந்திய எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் 95 முறை தாக்குதல் நடத்திய பாகிஸ்தான், சர்வதேச எல்லையில், அமைதி ஒப்பந்தத்தை மீறி 25 முறை தாக்குதல் நடத்தியுள்ளது.

ஐ.நா., கோரிக்கை: இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்னையை தீர்த்துக்கொள்ள வேண்டும் என ஐ.நா.,கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக ஐ.நா., பொதுச்செயலாளர் பான் கி மூன் கூறுகையில், பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முயற்சியில் இரு தரப்பும் முழு மனதுடன் ஈடுபட வேண்டும். அமெரிக்கா, இந்தியா, சீனா உள்ளிட்ட ஐந்து நாடுகள், அணு ஆயுத சோதனை தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என கூறினார்.

[note]அப்பொழுது: இந்தியா எந்த நாட்டின் மீதும் தானாக போர் செய்யாது!
இப்பொழுது: இந்தியா எந்த நாடு போருக்கு அழைத்தாலும் அவர்களுடன் போர் செய்யாது!
ஏன்னா, போருக்கு செலவு செய்யிற பணத்தை சுவிஸ் வங்கியில் போட்டாலாவது வட்டி வரும்!
[/note]

1971 போருக்கு பிறகு கடுமையாக தாக்கும் பாக்., இந்தியா கடும் கண்டனம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக