ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

எபோலா நோய்க்கான சோதனை மருந்தைப் பெற்ற லைபீரிய மருத்துவர் மரணம்

2 posters

Go down

 எபோலா நோய்க்கான சோதனை மருந்தைப் பெற்ற லைபீரிய மருத்துவர் மரணம் Empty எபோலா நோய்க்கான சோதனை மருந்தைப் பெற்ற லைபீரிய மருத்துவர் மரணம்

Post by சிவா Tue Aug 26, 2014 12:49 am


கடந்த பிப்ரவரி மாதம் கினியாவில் தொடங்கிய எபோலா விஷத் தொற்றுநோய் அண்டைநாடுகளான லைபீரியா, சியரா லியோனிலும் பரவியதில் இதுவரை 1427 பேரைப் பலி வாங்கியுள்ளது. லைபீரியாவில் இதன் பாதிப்பு அதிகம் உள்ளதால் அரசு அங்கு அவசர நிலை பிரகடனம் செய்து இந்த நோயைக் கட்டுப்படுத்த போராடி வருகின்றது. இந்த நிலையில் கடந்த 13ஆம் தேதியன்று இந்த நோய்க்கான அரிய சிகிச்சை மருந்தான ZMAPPன் மூன்று அளவுகள் லைபீரியாவிற்கு வந்தது.

இந்த மருந்து எபோலா நோய்த்தாக்கத்தினால் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அயர்லாந்து மருத்துவர் சுகுனிஸ், லைபீரியா மருத்துவர் ஆப்ரஹாம் போர்போர், நைஜீரியா மருத்துவர் அரோ காஸ்மோஸ் இஸ்சுகுவு ஆகிய மூவருக்கும் கொடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் இவர்களிடம் நல்ல முன்னேற்றம் காணப்பட்டு வந்தது மற்றவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும்விதமாகவும் இருந்தது. ஆனால் இவர்களில் ஆப்ரஹாம் போர்போர் நேற்று இறந்துவிட்டதாக அந்நாட்டின் தகவல்துறை அமைச்சர் லூயிஸ் பிரவுன் இன்று தெரிவித்தார்.

எபோலா நோய் தாக்கிய இரண்டு அமெரிக்க தொண்டு ஊழியர்கள் லைபீரியாவிலிருந்து அமெரிக்காவிற்கு வரவழைக்கப்பட்டு அட்லாண்டா மருத்துவமனையில் இதே மருந்து சிகிச்சையைப் பெற்றனர். நோயிலிருந்து பூரண குணமடைந்தபின்னர் சென்றவாரம் மருத்துவமனையிலிருந்து அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இதே மருந்து பலனளிக்காமல் ஸ்பெயின் நாட்டு மதபோதகர் மரணமடைந்தார்.

இந்த மருந்தினைத் தயாரித்த அமெரிக்க மருந்து நிறுவனம் தங்களிடம் இருந்த கையிருப்பு அனைத்தும் விநியோகப்பட்டுவிட்டதால் மீண்டும் உற்பத்தியை துவக்க நேரம் பிடிக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. இதுதவிர மற்ற புதிய மருந்துத் தயாரிப்புகள் அனைத்தும் மருத்துவ பரிசோதனைகளின் ஆரம்பக் கட்டத்தைக்கூட தாண்டவில்லை என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. .


 எபோலா நோய்க்கான சோதனை மருந்தைப் பெற்ற லைபீரிய மருத்துவர் மரணம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 எபோலா நோய்க்கான சோதனை மருந்தைப் பெற்ற லைபீரிய மருத்துவர் மரணம் Empty Re: எபோலா நோய்க்கான சோதனை மருந்தைப் பெற்ற லைபீரிய மருத்துவர் மரணம்

Post by M.Saranya Wed Aug 27, 2014 10:47 am

கடவுளே கருணை புரிய வேண்டும்


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

 எபோலா நோய்க்கான சோதனை மருந்தைப் பெற்ற லைபீரிய மருத்துவர் மரணம் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum