ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

Top posting users this week
ayyasamy ram
சமைக்க வெட்டப்பட்ட பாம்பின் தலை கடித்து பலியான செஃப் Poll_c10சமைக்க வெட்டப்பட்ட பாம்பின் தலை கடித்து பலியான செஃப் Poll_m10சமைக்க வெட்டப்பட்ட பாம்பின் தலை கடித்து பலியான செஃப் Poll_c10 
heezulia
சமைக்க வெட்டப்பட்ட பாம்பின் தலை கடித்து பலியான செஃப் Poll_c10சமைக்க வெட்டப்பட்ட பாம்பின் தலை கடித்து பலியான செஃப் Poll_m10சமைக்க வெட்டப்பட்ட பாம்பின் தலை கடித்து பலியான செஃப் Poll_c10 
mohamed nizamudeen
சமைக்க வெட்டப்பட்ட பாம்பின் தலை கடித்து பலியான செஃப் Poll_c10சமைக்க வெட்டப்பட்ட பாம்பின் தலை கடித்து பலியான செஃப் Poll_m10சமைக்க வெட்டப்பட்ட பாம்பின் தலை கடித்து பலியான செஃப் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமைக்க வெட்டப்பட்ட பாம்பின் தலை கடித்து பலியான செஃப்

+5
ayyasamy ram
T.N.Balasubramanian
மாணிக்கம் நடேசன்
அகிலன்
சிவா
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சமைக்க வெட்டப்பட்ட பாம்பின் தலை கடித்து பலியான செஃப் Empty சமைக்க வெட்டப்பட்ட பாம்பின் தலை கடித்து பலியான செஃப்

Post by சிவா Tue Aug 26, 2014 12:41 am

சமைக்க வெட்டப்பட்ட பாம்பின் தலை கடித்து பலியான செஃப் 10649863_725773664162400_4439524051948899299_n

சீனாவில் உள்ள ஒரு உணவகத்தில் சமைக்க வெட்டப்பட்ட பாம்பின் தலை, 20 நிமிடங்கள் கழித்து உணவக ஊழியரைக் கடித்ததால் அவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு சீனாவில் உள்ள குவாங்க்டாங் மாகாணத்தில் உள்ள ஒரு உணவகத்தில் பாம்பு உணவு தயாரிக்க, ஊழியர் ஒருவர் ராஜநாகத்தின் தலையை துண்டித்தார். பாம்பின் தலையை அகற்றிய அவர் அதன் உடல் பகுதியை சமைத்த பிறகு மீதமிருந்த தலை மற்றும் பிற கழிவுகளை எடுத்து குப்பையில் வீசவதற்காக பாம்பின் தலையைத் தொட்டார்.

அப்போது எதிர்பாராத விதமாக துண்டிக்கப்பட்டு 20 நிமிடங்கள் ஆன அந்த ராஜநாகத்தின் தலை ஊழியரின் கையை கடித்தது. இதனால் அவர் சில நிமிடங்களிலேயே பலியானார்.

இது குறித்து தெரிவித்த ஆராய்ச்சியாளர் ஒருவர், ராஜநாகம் போன்ற ஊர்வன உயிரினங்கள் தலை துண்டிக்கப்பட்டு ஒரு மணி நேரம் வரை செயல்படும் திறன் கொண்டவையாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.

இச்சம்பவம் அந்த உணவகத்திற்கு வந்திருந்த மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது


சமைக்க வெட்டப்பட்ட பாம்பின் தலை கடித்து பலியான செஃப் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சமைக்க வெட்டப்பட்ட பாம்பின் தலை கடித்து பலியான செஃப் Empty Re: சமைக்க வெட்டப்பட்ட பாம்பின் தலை கடித்து பலியான செஃப்

Post by அகிலன் Tue Aug 26, 2014 1:14 am

இந்த செய்தி உண்மையா என்று சந்தேகமாக இருக்கிறது.


நேர்மையே பலம்
சமைக்க வெட்டப்பட்ட பாம்பின் தலை கடித்து பலியான செஃப் 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

சமைக்க வெட்டப்பட்ட பாம்பின் தலை கடித்து பலியான செஃப் Empty Re: சமைக்க வெட்டப்பட்ட பாம்பின் தலை கடித்து பலியான செஃப்

Post by மாணிக்கம் நடேசன் Tue Aug 26, 2014 6:42 am

செத்தாலும் மேன் மக்கள் மேன் மக்களே. நான் பாம்பை சொன்னேங்க.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

சமைக்க வெட்டப்பட்ட பாம்பின் தலை கடித்து பலியான செஃப் Empty Re: சமைக்க வெட்டப்பட்ட பாம்பின் தலை கடித்து பலியான செஃப்

Post by T.N.Balasubramanian Tue Aug 26, 2014 6:51 am

ராகு தசையில் ராகு புக்தியோ
எந்த ராகு காலத்திலே கையை விட்டாரோ தெரியவில்லையே .
பாவம் .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சமைக்க வெட்டப்பட்ட பாம்பின் தலை கடித்து பலியான செஃப் Empty Re: சமைக்க வெட்டப்பட்ட பாம்பின் தலை கடித்து பலியான செஃப்

Post by ayyasamy ram Tue Aug 26, 2014 7:01 am

அநியாயம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83976
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சமைக்க வெட்டப்பட்ட பாம்பின் தலை கடித்து பலியான செஃப் Empty Re: சமைக்க வெட்டப்பட்ட பாம்பின் தலை கடித்து பலியான செஃப்

Post by krishnaamma Tue Aug 26, 2014 8:19 am

மாணிக்கம் நடேசன் wrote:செத்தாலும் மேன் மக்கள் மேன் மக்களே. நான் பாம்பை சொன்னேங்க.


நன்னா சொன்னேள் போங்கோ புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சமைக்க வெட்டப்பட்ட பாம்பின் தலை கடித்து பலியான செஃப் Empty Re: சமைக்க வெட்டப்பட்ட பாம்பின் தலை கடித்து பலியான செஃப்

Post by krishnaamma Tue Aug 26, 2014 8:20 am

T.N.Balasubramanian wrote:ராகு தசையில் ராகு   புக்தியோ
எந்த ராகு காலத்திலே கையை விட்டாரோ தெரியவில்லையே .
பாவம் .

ரமணியன்

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சமைக்க வெட்டப்பட்ட பாம்பின் தலை கடித்து பலியான செஃப் Empty Re: சமைக்க வெட்டப்பட்ட பாம்பின் தலை கடித்து பலியான செஃப்

Post by ராஜா Tue Aug 26, 2014 11:42 am

அகிலன் wrote:இந்த செய்தி உண்மையா என்று சந்தேகமாக இருக்கிறது.
ஊர்வனவற்றில் மற்றும் பூச்சியினங்களில் பல உயிரினங்கள் தலை இல்லாமலும் , தலை மட்டும் கூட சில நிமிடங்களில் இருந்து ஒரு சில நாட்கள் வரை உயிர்வாழும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

சமைக்க வெட்டப்பட்ட பாம்பின் தலை கடித்து பலியான செஃப் Empty Re: சமைக்க வெட்டப்பட்ட பாம்பின் தலை கடித்து பலியான செஃப்

Post by M.M.SENTHIL Tue Aug 26, 2014 11:46 am

என்ன கொடுமை இது, சரி அது பழி வாங்கி விட்டது..


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

சமைக்க வெட்டப்பட்ட பாம்பின் தலை கடித்து பலியான செஃப் Empty Re: சமைக்க வெட்டப்பட்ட பாம்பின் தலை கடித்து பலியான செஃப்

Post by சிவா Tue Aug 26, 2014 10:06 pm

அகிலன் wrote:இந்த செய்தி உண்மையா என்று சந்தேகமாக இருக்கிறது.


Chef killed by severed snake head - இதை கூகிளில் தேடிப்பாருங்கள் அகிலன்!


சமைக்க வெட்டப்பட்ட பாம்பின் தலை கடித்து பலியான செஃப் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சமைக்க வெட்டப்பட்ட பாம்பின் தலை கடித்து பலியான செஃப் Empty Re: சமைக்க வெட்டப்பட்ட பாம்பின் தலை கடித்து பலியான செஃப்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum