ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்

5 posters

Go down

விநாயகர் சதுர்த்தி  ஸ்பெஷல்   Empty விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்

Post by சிவா Mon Aug 25, 2014 11:40 pm


* கொழுக்கட்டைக்குப் பூர்ணம் கிளறும்போது பாகு அதிகமாகிவிட்டால் பருப்பு பூர்ணமாக இருந்தால் கடலைமாவைப் பொன்னிறமாக வறுத்துச் சேர்க்கவும். தேங்காய் பூர்ணமாக இருந்தால் அரிசிமாவை கலக்கவும். இதனால் பூர்ணம் கெட்டியாவதுடன் உதிராமல் உருட்ட வரும்.

* கொழுக்கட்டைகளை இட்லித்தட்டில் வைப்பதற்கு பதில் மூங்கில் தட்டின் மீது இலை அல்லது துணி விரித்து அதன் மீது கொழுக்கட்டைகளை வைத்து வேகவிட்டால் சீக்கிரமாக வேகும்.

* கடலைப் பூர்ணம் அரைக்கும் போது அதை மசிய அரைக்காமல் ஒன்றிரண்டாக அரைப்பதுடன் அதை சுருளும் அளவிற்கு கிளறிய பிறகே ஏலப்பொடி, தூண்டுகளாக்கிய தேங்காய் கீற்று போட்டு கொழுக்கட்டை செய்தால் சுவையாக இருக்கும்.

* கொழுக்கட்டைக்கு மாவு கிளறும்போது தண்ணீருடன் ஒரு கரண்டி பால்விட்டுக் கிளறினால் கொழுக்கட்டை விரிந்து போகாமல் இருக்கும்.


விநாயகர் சதுர்த்தி  ஸ்பெஷல்   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

விநாயகர் சதுர்த்தி  ஸ்பெஷல்   Empty Re: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்

Post by krishnaamma Mon Aug 25, 2014 11:45 pm

நல்லா இருக்கு உங்க டிப்ஸ் புன்னகை சூப்பருங்க தேவையான சமையத்தில் பதிவு போட்ட சிவா க்கு ஒரு 'ஓ' போடுங்கப்பா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விநாயகர் சதுர்த்தி  ஸ்பெஷல்   Empty Re: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்

Post by ayyasamy ram Tue Aug 26, 2014 9:44 am

விநாயகர் சதுர்த்தி  ஸ்பெஷல்   4L5CwaJhRRiaiXamuJr7+18-poorna-kolukattai-300
-
பிள்ளையாருக்கு பூர்ணா கொழுக்கட்டை ரொம்ப
பிடிக்குமாம்...
-
செய்முறையை கிருஷ்ணம்மா விளக்குவாங்க...!!
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83983
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

விநாயகர் சதுர்த்தி  ஸ்பெஷல்   Empty Re: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்

Post by krishnaamma Tue Aug 26, 2014 12:24 pm

ayyasamy ram wrote:விநாயகர் சதுர்த்தி  ஸ்பெஷல்   4L5CwaJhRRiaiXamuJr7+18-poorna-kolukattai-300
-
பிள்ளையாருக்கு பூர்ணா கொழுக்கட்டை ரொம்ப
பிடிக்குமாம்...
-
செய்முறையை கிருஷ்ணம்மா விளக்குவாங்க...!!
-
மேற்கோள் செய்த பதிவு: 1082462

நான் ஏற்கனவே ஒரு திரி துவங்கிட்டேன் 2011 முதல் அது போயிண்டு இருக்கு , இங்கு வேண்டுமானால் அதன் லிங்க் தருகிறேன் ராம் அண்ணா புன்னகை

விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் - with photos


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

விநாயகர் சதுர்த்தி  ஸ்பெஷல்   Empty Re: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்

Post by M.M.SENTHIL Tue Aug 26, 2014 12:29 pm

பதிவிற்கு நன்றி. சரியான நேரத்தில், சரியான பதிவு


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

விநாயகர் சதுர்த்தி  ஸ்பெஷல்   Empty Re: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்

Post by விமந்தனி Tue Aug 26, 2014 8:19 pm

நல்ல டிப்ஸ். விநாயகர் சதுர்த்தி  ஸ்பெஷல்   3838410834


விநாயகர் சதுர்த்தி  ஸ்பெஷல்   EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவிநாயகர் சதுர்த்தி  ஸ்பெஷல்   L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312விநாயகர் சதுர்த்தி  ஸ்பெஷல்   EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

விநாயகர் சதுர்த்தி  ஸ்பெஷல்   Empty Re: விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum