புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கத்துக்காத கணவன் Poll_c10கத்துக்காத கணவன் Poll_m10கத்துக்காத கணவன் Poll_c10 
51 Posts - 46%
ayyasamy ram
கத்துக்காத கணவன் Poll_c10கத்துக்காத கணவன் Poll_m10கத்துக்காத கணவன் Poll_c10 
48 Posts - 44%
T.N.Balasubramanian
கத்துக்காத கணவன் Poll_c10கத்துக்காத கணவன் Poll_m10கத்துக்காத கணவன் Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
கத்துக்காத கணவன் Poll_c10கத்துக்காத கணவன் Poll_m10கத்துக்காத கணவன் Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
கத்துக்காத கணவன் Poll_c10கத்துக்காத கணவன் Poll_m10கத்துக்காத கணவன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கத்துக்காத கணவன் Poll_c10கத்துக்காத கணவன் Poll_m10கத்துக்காத கணவன் Poll_c10 
51 Posts - 46%
ayyasamy ram
கத்துக்காத கணவன் Poll_c10கத்துக்காத கணவன் Poll_m10கத்துக்காத கணவன் Poll_c10 
48 Posts - 44%
T.N.Balasubramanian
கத்துக்காத கணவன் Poll_c10கத்துக்காத கணவன் Poll_m10கத்துக்காத கணவன் Poll_c10 
5 Posts - 5%
mohamed nizamudeen
கத்துக்காத கணவன் Poll_c10கத்துக்காத கணவன் Poll_m10கத்துக்காத கணவன் Poll_c10 
5 Posts - 5%
ஜாஹீதாபானு
கத்துக்காத கணவன் Poll_c10கத்துக்காத கணவன் Poll_m10கத்துக்காத கணவன் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கத்துக்காத கணவன்


   
   
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Aug 26, 2014 2:48 pm

கணவன் மிக சோம்பேறி.எந்தவேலையும் செய்வதில்லை.
ஒரு நாள் மனைவி அவனை நன்கு திட்டி கடைக்கு போய் காய்கறி வாங்கி வர சொன்னாள்.பையை எடுத்து கொண்டு கிளம்பினான்.கடையில் முதலில் அவன் பார்த்தது வெண்டைக்காய்.
ஒரு கிலோ வாங்கிகொண்டு மனைவியின் பாராட்டை எதிர்நோக்கி மகிழ்வோடு சென்றான்.
வெண்டைக்காயை பார்த்த மனைவிக்கு பிரசர் எகிறியது.என்யா வெண்டைக்காயை பாத்துவாங்க துப்பில்லை.எல்லாம் முத்தலாக இருக்கிறது என கடிந்து கொண்டாள்.
மறுநாள் மனைவி சொல்லாமலே கடைக்கு புறப்பட்டான். கடையில் நல்ல பிஞ்சு வெண்டைக்காயை பார்த்து வாங்கினான்.
மனைவிடம் பாராட்டு பெறும் கனவோடு சென்றவனுக்கு மீண்டும் டோஸ் விழுந்தது.ஏன்யா இப்படி பிஞ்சை வாங்கிகொண்டு வந்திருக்கயே இதை வச்சால் எல்லாம் கொழ கொழன்னு போய்விடுமே என திட்டினாள்.
கணவன் இரவு முழுவதும் தூங்கவில்லை.மறுநாள் எப்படியாவது மனைவியின் பாராட்டை பெற்றுவிட வேண்டும் என வெறியோடு கடைக்கு சென்றான்.
பிஞ்சும் இல்லாமல் முத்தலும் இல்லாமல் நல்ல வெண்டைக்காயை பார்த்து வாங்கினான்.மனைவியிடம் கொண்டு பாராட்டை பெறும் கனவோடு கொடுத்தான்.
வெண்டைக்காயை பார்த்த
மனைவி அதை அவன் முகத்தில் வீசியவாறு சொன்னாள் “ஏனய்யா உனக்கு வெண்டைக்காய் தவிர வேறு காய்கறியே தெரியாதா” என்று.!!


முகநூலில் சுட்டது

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Aug 26, 2014 2:50 pm

இது எல்லா வீட்டல நடக்கிறது தானே, எங்க பெங்களூர் அக்கா இப்படித் தான் எங்க பெங்களூர் மாமாவை பேசுராங்களோ, இல்ல ஏசுராங்களோ

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Aug 26, 2014 3:29 pm

இது முகநூலில் சுட்டதா? அல்லது எங்க அக்காகிட்ட வாங்கிக் கட்டிக்கினதா? உண்மையை மட்டும் சொல்லுங்க மாம்ஸ்!



கத்துக்காத கணவன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Aug 26, 2014 3:38 pm

கத்துக்காத கணவன்
கத்துகிற மனைவி
இல்லாத வீடேது




avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Tue Aug 26, 2014 3:45 pm

சுட்டதும் வீட்ல பட்டதும், எப்படி மாமா அங்கள் கண்டு பிடிச்சீங்க. அனுபவமா?


jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Tue Aug 26, 2014 4:05 pm

சிவா wrote:இது முகநூலில் சுட்டதா? அல்லது எங்க அக்காகிட்ட வாங்கிக் கட்டிக்கினதா? உண்மையை மட்டும் சொல்லுங்க மாம்ஸ்!
மேற்கோள் செய்த பதிவு: 1082572

ஹா..ஹா..ஹா..தாங்க முடியல்ல....சிவா சேர்.. உங்க நச்சரிப்பை... அவரைப் பார்த்து ஒரு வெண்டிக்காய் வாங்கத் தெரியாதவர் ன்னு எடை போடலாமா??
சோகம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக