புதிய பதிவுகள்
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேஸ்புக் மெசஞ்சர் ஆபத்தானதா? I_vote_lcapபேஸ்புக் மெசஞ்சர் ஆபத்தானதா? I_voting_barபேஸ்புக் மெசஞ்சர் ஆபத்தானதா? I_vote_rcap 
65 Posts - 64%
heezulia
பேஸ்புக் மெசஞ்சர் ஆபத்தானதா? I_vote_lcapபேஸ்புக் மெசஞ்சர் ஆபத்தானதா? I_voting_barபேஸ்புக் மெசஞ்சர் ஆபத்தானதா? I_vote_rcap 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
பேஸ்புக் மெசஞ்சர் ஆபத்தானதா? I_vote_lcapபேஸ்புக் மெசஞ்சர் ஆபத்தானதா? I_voting_barபேஸ்புக் மெசஞ்சர் ஆபத்தானதா? I_vote_rcap 
6 Posts - 6%
mohamed nizamudeen
பேஸ்புக் மெசஞ்சர் ஆபத்தானதா? I_vote_lcapபேஸ்புக் மெசஞ்சர் ஆபத்தானதா? I_voting_barபேஸ்புக் மெசஞ்சர் ஆபத்தானதா? I_vote_rcap 
4 Posts - 4%
sureshyeskay
பேஸ்புக் மெசஞ்சர் ஆபத்தானதா? I_vote_lcapபேஸ்புக் மெசஞ்சர் ஆபத்தானதா? I_voting_barபேஸ்புக் மெசஞ்சர் ஆபத்தானதா? I_vote_rcap 
1 Post - 1%
viyasan
பேஸ்புக் மெசஞ்சர் ஆபத்தானதா? I_vote_lcapபேஸ்புக் மெசஞ்சர் ஆபத்தானதா? I_voting_barபேஸ்புக் மெசஞ்சர் ஆபத்தானதா? I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேஸ்புக் மெசஞ்சர் ஆபத்தானதா? I_vote_lcapபேஸ்புக் மெசஞ்சர் ஆபத்தானதா? I_voting_barபேஸ்புக் மெசஞ்சர் ஆபத்தானதா? I_vote_rcap 
257 Posts - 44%
heezulia
பேஸ்புக் மெசஞ்சர் ஆபத்தானதா? I_vote_lcapபேஸ்புக் மெசஞ்சர் ஆபத்தானதா? I_voting_barபேஸ்புக் மெசஞ்சர் ஆபத்தானதா? I_vote_rcap 
221 Posts - 38%
mohamed nizamudeen
பேஸ்புக் மெசஞ்சர் ஆபத்தானதா? I_vote_lcapபேஸ்புக் மெசஞ்சர் ஆபத்தானதா? I_voting_barபேஸ்புக் மெசஞ்சர் ஆபத்தானதா? I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
பேஸ்புக் மெசஞ்சர் ஆபத்தானதா? I_vote_lcapபேஸ்புக் மெசஞ்சர் ஆபத்தானதா? I_voting_barபேஸ்புக் மெசஞ்சர் ஆபத்தானதா? I_vote_rcap 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
பேஸ்புக் மெசஞ்சர் ஆபத்தானதா? I_vote_lcapபேஸ்புக் மெசஞ்சர் ஆபத்தானதா? I_voting_barபேஸ்புக் மெசஞ்சர் ஆபத்தானதா? I_vote_rcap 
15 Posts - 3%
prajai
பேஸ்புக் மெசஞ்சர் ஆபத்தானதா? I_vote_lcapபேஸ்புக் மெசஞ்சர் ஆபத்தானதா? I_voting_barபேஸ்புக் மெசஞ்சர் ஆபத்தானதா? I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
பேஸ்புக் மெசஞ்சர் ஆபத்தானதா? I_vote_lcapபேஸ்புக் மெசஞ்சர் ஆபத்தானதா? I_voting_barபேஸ்புக் மெசஞ்சர் ஆபத்தானதா? I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
பேஸ்புக் மெசஞ்சர் ஆபத்தானதா? I_vote_lcapபேஸ்புக் மெசஞ்சர் ஆபத்தானதா? I_voting_barபேஸ்புக் மெசஞ்சர் ஆபத்தானதா? I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பேஸ்புக் மெசஞ்சர் ஆபத்தானதா? I_vote_lcapபேஸ்புக் மெசஞ்சர் ஆபத்தானதா? I_voting_barபேஸ்புக் மெசஞ்சர் ஆபத்தானதா? I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பேஸ்புக் மெசஞ்சர் ஆபத்தானதா? I_vote_lcapபேஸ்புக் மெசஞ்சர் ஆபத்தானதா? I_voting_barபேஸ்புக் மெசஞ்சர் ஆபத்தானதா? I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேஸ்புக் மெசஞ்சர் ஆபத்தானதா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Aug 25, 2014 11:34 pm


இரு வாரங்களுக்கு முன்னால், பேஸ்புக் தன் இன்ஸ்டண்ட் மெசஞ்சர் வசதியை, மொபைல் சாதனங்களில் தனித்து பிரித்து பயன்படுத்துவதனை அறிமுகப்படுத்தியது குறித்து எழுதி இருந்தோம். அது வசதியாக இருப்பதாகப் பல வாசகர்கள் கருத்து தெரிவித்தனர். மிக எளிதாக மெசேஜ்களை அனுப்ப முடிகிறது என்றும், இணையத்தில் இணைத்தவுடன், மெசஞ்சர் அப்ளிகேஷனில் அனைத்து மெசேஜ்களும் அப்டேட் செய்யப்படுவதாகவும் தெரிவித்தனர். இது வசதியாக இருப்பதற்குக் காரணம், அதில் உள்ள தகவல்களை நினைத்த நேரத்தில் படித்து தெரிந்து கொள்ள இயல்வதுதான். எடுத்துக் காட்டாக, ஒருவர் தன்னைத் தொடர்பு கொள்ள பயன்படுத்த வேண்டிய எண், ஒருவருக்குத் தேவையான மருந்தின் பெயர் ஆகியவற்றைத் தந்திருந்தால், எந்த இடத்திலும், பேஸ்புக் மெசஞ்சரில் லாக் இன் செய்து அவற்றைத் தெரிந்து கொள்ள முடிகிறது. டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில், பழைய செய்திகளை அறிய, அதனைக் கொடுத்தவரும் இணையத்தில், பேஸ்புக் தளத்தில் லாக் இன் செய்தால் மட்டுமே தெரிந்து கொள்ள இயலும். ஆனால், வாசகர் ஒருவர் இதில் உள்ள ஆபத்தினை நீங்கள் சரியாகத் தெரிந்து கொள்ளவில்லை என்று கூறி, மிக நீண்ட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அவர் எழுதிய கடிதத்தின் சுருக்கத்தினையும், குற்றச்சாட்டுக்களின் தன்மையையும், அதற்கான விளக்கத்தினையும் இங்கு தந்துள்ளேன்.

அவர் எழுதிய கடிதத்தின் அடிப்படைக் குற்றச் சாட்டு இது. நீங்கள் பேஸ்புக் வழியாக அதில் இணைத்துத் தரப்பட்டுள்ள மெசஞ்சர் மூலம் செய்திகளைப் பரிமாறிக் கொள்ள விரும்பினால், நீங்கள் மொபைல் போனில் கட்டாயம் புதிதாகப் பிரித்துத் தரப்பட்டுள்ள மெசஞ்சர் அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்தாக வேண்டும். இது என்ன பெரிய நிபந்தனை? நல்லதுதானே என நீங்கள் எண்ணலாம். ஆனால், இதனை இன்ஸ்டால் செய்கையில் நாம் எதற்கெல்லாம் ஒத்துக் கொள்கிறோம் எனப் பார்க்க வேண்டும். இவை நம் சுதந்திரத்தினைப் பறிப்பதுடன், நமக்குத் தீங்கு விளைவிக்கின்றன என்று கூறியுள்ளார். அவை இங்கு தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

1. நம் நெட்வொர்க் இணைப்பினை மாற்றுவதற்கு நாம் பேஸ்புக் இயக்கத்திற்கு அனுமதி அளிக்கிறோம். இந்த அனுமதியை வைத்துக் கொண்டு, பேஸ்புக் இன்டர்நெட் அல்லது மொபைல் போன் நிறுவன சேவையின் தன்மையினை மாற்றலாம். உங்களுக்கு அறிவிக்கப்படாமலேயே, உங்கள் போனில் உள்ள வசதிகளை, அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்க நீங்கள் அனுமதிக்கிறீர்கள்.

2. போன் அழைப்பு எண்களும், எஸ்.எம்.எஸ். செய்தியும்: பேஸ்புக் நினைத்தால், அது உங்கள் நண்பர்களின் போன்களுக்கு, நீங்கள் அறியாமலேயே உங்கள் பெயரில், எஸ்.எம்.எஸ். செய்திகளை அனுப்பலாம். இதில் உள்ள பிரச்னை உங்களுக்குத் தெரிகிறதா? உங்களுடைய போனில் இருந்து கொண்டு, உங்கள் நண்பர்களுக்கு உங்கள் சார்பாக, எஸ்.எம்.எஸ். அனுப்ப பேஸ்புக் யார்? நீங்கள் அறியாத ஒருவருக்கு, உங்கள் போனில், நீங்கள் விரும்பாத செயல்களை மேற்கொள்ள அனுமதி கொடுப்பது போலாகும் இது.

3. ஆடியோவைப் பதிவு செய்வதும், படங்கள் மற்றும் விடியோ காட்சிகளை எந்த நேரத்திலும் எடுப்பது: இது மிக மோசமானது. பேஸ்புக் நிறுவனத்தினர், எந்த நேரத்திலும் உங்கள் போனில் நுழைந்து, நீங்கள் பேசுவதைக் கேட்கலாம். உங்கள் போனில் உள்ள லென்ஸ் வழியாக உங்களைக் கண்காணிக்கலாம்.

மேலே கண்ட குற்றச் சாட்டுக்களே அவரின் கடிதம் முழுவதும் இருந்தது. கடிதத்தில் உள்ளவற்றைச் சுருக்கி மேலே தரப்பட்டுள்ளது. இனி வாசகரின் அச்சத்தினையும் அதற்கான விளக்கத்தினையும் பார்ப்போம்.

1. முதலாவதாக மேலே சொல்லப்பட்டுள்ள அனுமதிகளைக் கவனிக்கலாம். இவை எல்லாம், மெசஞ்சர் அப்ளிகேஷனுக்கு மட்டும் தனியானவை அல்ல. பேஸ்புக் அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்திடுகையிலேயே, இந்த அனுமதியை நாம் வழங்கி விடுகிறோம். மெசஞ்சரைத் தனியே அமைத்து இயக்குவது கட்டாயப்படுத்தப்படுகிறது என்பது உண்மையே. அது பேஸ்புக் தன் இயக்கத்திற்கான கட்டமைப்பு வசதி என எண்ணுகிறது. உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், விட்டுவிடலாம். இது போல பல இன்ஸ்டண்ட் மெசஞ்சர்கள், இலவசமாகவே இணையத்தில் கிடைக்கின்றன.

2. அடுத்ததாக, நெட்வொர்க் இணைப்பினை மாற்றுவது. நீங்கள் மெசேஜ் ஒன்றை அனுப்ப விரும்பினால், போன் முதலில் வை பி இணைப்பில் இருக்க வேண்டும். இதனை பேஸ்புக் நினைவு படுத்துவது நிச்சயம் நெட்வொர்க்கினை மாற்றுவதாகாது.

3. எண்களை அழைப்பதுவும், எஸ்.எம்.எஸ். அனுப்புவதும்: போன் எண்களை அழைப்பது என்பது மெசஞ்சர் அப்ளிகேஷனில், நீங்கள் விரும்பினால் மட்டுமே அமைக்கக் கூடிய வசதியாகும். அதாவது, நீங்கள் விரும்பினால், இந்த அப்ளிகேஷன் வழியாக எண்களை அழைக்கலாம். பேஸ்புக் மெசஞ்சர் தானாக எந்த அழைப்பினையும் மேற்கொள்ளாது.

4. ஆடியோ, விடியோ பதிவு: எந்த நேரத்திலும் பேஸ்புக் மெசஞ்சர் ஆடியோ மற்றும் விடியோ பதிவுகளை மேற்கொள்ளும் என்பது, நீங்கள் கொடுக்கும் விருப்பத்தின் பேரிலேயே நடைபெறும். இந்த அனுமதி கொடுப்பதன் மூலம் நீங்கள் மெசஞ்சர் அப்ளிகேஷனில் இயங்குகையில், கேமராவினை இயக்க முடிகிறது.

எனவே, யாரும் தேவையின்றி அச்சம் கொள்ளத் தேவை இல்லை. பேஸ்புக் உங்கள் விருப்பங்களை அறிந்து மற்றவர்களுக்குச் சொல்வது என்பது அதன் வர்த்தகத்தில் ஒரு பகுதியாகும். உங்களுடைய தொடர்புகள், நீங்கள் எந்த மாதிரி பதிவுகளைப் பார்க்கிறீர்கள், விளம்பரங்களை ஆய்வு செய்கிறீர்கள் என்பதனை அறிந்து, அவற்றின் அடிப்படையில் தனக்கு கட்டணம் செலுத்துபவர்களுக்கு, உங்களைப் பற்றிய தகவல்களைத் தருகிறது. எடுத்துக் காட்டாக, நீங்கள் ஒரு ஹோம் தியேட்டர் வாங்க இணையத்தில் சிறிய தேடுதலை நடத்துங்கள். அல்லது அமேஸான் தளம் சென்று பாருங்கள். அடுத்த சில வாரங்களுக்கு, அல்லது மாதங்களுக்கு, நீங்கள் பேஸ்புக் மட்டும் அல்ல, மற்ற ஜிமெயில் போன்ற அப்ளிகேஷன்களில் செல்கையில், அந்த விளம்பரம் உங்கள் தளப் பக்கத்தில் காட்டப்பட்டுக் கொண்டே இருக்கும். இது விளம்பர வர்த்தகத்தின் ஓர் உத்தி. அவ்வளவே.

பேஸ்புக், மொபைல் சாதனங்களில் தன் மெசஞ்சரைப் பிரித்து அமைத்தது, அதன் திட்டப்படியான செயல்பாடாகும். மெசஞ்சர் உலகில் தன் இடத்தை உயர்த்த அதன் உத்தி இது.

சமூக இணைய தளங்களில் இயங்காதவர்களும், தன் மெசஞ்சர் அப்ளிகேஷனைப் பயன்படுத்தட்டும் என பேஸ்புக் எதிர்பார்க்கிறது.

எனவே, எந்தவித அச்சமும் இன்றி, மற்ற மெசஞ்சர் அப்ளிகேஷன்களைப் பயன்படுத்துவது போல, பேஸ்புக் மெசஞ்சர் அப்ளிகேஷனையும் பயன்படுத்தலாம்.

கம்ப்யூட்டர் மலர்



பேஸ்புக் மெசஞ்சர் ஆபத்தானதா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக