புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Today at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
nahoor | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அந்தமானை பாருங்கள் அழகு.......
Page 1 of 20 •
Page 1 of 20 • 1, 2, 3 ... 10 ... 20
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
இதோ எனது அந்தமான் பயணத்தின் அனுபவங்கள். அதாவது – மேலே பறப்பது என்பது இது தான் எனது முதல் மற்றும் புதிய அனுபவம். பொதுவாக train-னில் போகவே பயப்படுவேன். (நாம் போகும் நேரம் ஏதாவது ஆகி விட்டால்....................)
ஆனால், இப்படி வெகு சீக்கிரமே, அதுவும் வா.........னூர்தியில் அந்தமான் போய்வருவேன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.
எங்கே - எடுத்த உடனே நமக்கு தப்பாக தான் தோன்றுகிறது..... அதிலும், flight என்றால்.... தப்பிக்க குறைந்த பட்ச வாய்ப்பு கூட கிடைக்காத இடம். இதோ நேற்று கூட ஒரு விமான விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதனால், flight ஏறி போகும் ஆசையே எனக்கு வராமலிருந்தது. அது மட்டுமில்லை. இந்த சுனாமி வந்ததில் இருந்து, டூர் என்ற பெயரில் அந்தமானுக்கும் போய்விடக்கூடாது என்று முடிவெடுத்திருந்தேன். (நான் முடிவு செய்துவிட்டால்....? நமது முடிவை எல்லாம் யார் இங்கே பரிசீலித்து கொண்டிருக்கிறார்கள்....?)
அதனால், ‘எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடக்கட்டும்....’ என்று துணிந்து(!) அனைவருடனும் (எங்களுடன் என் மாமனார், மாமனாரின் தங்கை மற்றும் என் தம்பி என மொத்தம் நாங்கள் 6 பேர்கள்) கிளம்பிவிட்டேன்.
கூடவே, “கடவுளே...! அந்தரத்தில் யாரும் ஹைஜாக் செய்யாமல் இருக்கவேண்டும்...” என்று வேண்டிக்கொண்டும்.........
இப்படி கனவு போல போனதும் தெரியாமல், வந்ததும் தெரியாமல் - அந்தமான் போய் வந்தது ரொம்பவே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது எனக்கு. இன்னமும் அந்த ஆச்சரியத்தில் இருந்து நான் மீளாமல் தானிருக்கிறேன்.
முடிந்த வரையிலும், அந்தமானின் அத்தனை அழகுகளையும் கொள்ளையடித்து கொண்டு வந்துவிட்டேன். கிறங்கடிக்கும் அழகின் மயக்கத்தை உடனே உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்தால்............................. Oops...........! வழக்கம் போல no net connection.
ஒரு வழியாக போன் மூலமாக connection கிடைத்து, இதோ உங்களுடன் – இன்னொருமுறை என் அந்தமான் பயணம் மறுபடியும் துவங்குகிறது.

13.3.2015 அன்று காலை 9.50 க்கு flight time. ஆனால், பத்து நிமிடம் தாமதமாக தான் புறப்பட்டது. அதற்காக pilot மன்னிப்பும் கேட்டது, மிகவும் மதிக்கத்தக்கதாக இருந்தது.
அப்பாடி ஒரு வழியாக ஏறி உட்கார்ந்தாச்சு.... இனி, take off தான்.
அப்பாடி ஒரு வழியாக ஏறி உட்கார்ந்தாச்சு.... இனி, take off தான்.
take off - மிக, மிக அழகான அனுபவம். ரொம்பவும் ரசித்தேன். கூகுள் மேப்பை மேலிருந்து live வாக பார்க்கும் அழகு மிக மிக சுவாரசியமான விஷயம். நல்ல அனுபவம். அதை அப்படியே என் காமெராவுக்குள் பிடித்துக்கொண்டது இன்னும் சந்தோஷமாய் இருந்தது.
அதே போல landing-கும் பிரமாதம். லேசான குலுக்கல். மற்றபடி உறுத்தலாக ஏதும் இல்லை. ஆச்சு. அந்தமான் வந்தாச்சு. மணி சரியாக மதியம் 12.00. இரண்டு மணி நேர பயணம்.
வீர் சவார்கர் இண்டர்நேஷ்னல் ஏர்போர்ட், போர்ட் ப்ளேயர்.
எங்க டூர் ஏஜெண்ட் ஏற்பாடு செய்திருந்த டிரைவர் name board-டுடன் எங்கள் வருகைக்காக தயாராக நின்றிருந்தார். அதன் பிறகு, டிரைவர் நாங்கள் தங்க ஏற்பாடு செய்திருந்த ஹோட்டலில் 12.30 மணிக்கு இறக்கி விட்டு, விட்டு மாலை 3.00 மணிக்கு ரெடியாக இருக்குமாறு சொல்லிவிட்டு போய்விட்டார்.
நாங்களும் (கொண்டு சென்ற புளிசாதம்) சாப்பிட்டு விட்டு, கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து விட்டு (பின்னே உண்ட களைப்பு.....) தயாராக இருந்தோம்.
மூன்று மணிக்கு வருவதாக சொன்ன டிரைவர் நான்கு மணிக்கு தான் வந்தார்.
நாங்களும் (கொண்டு சென்ற புளிசாதம்) சாப்பிட்டு விட்டு, கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து விட்டு (பின்னே உண்ட களைப்பு.....) தயாராக இருந்தோம்.
மூன்று மணிக்கு வருவதாக சொன்ன டிரைவர் நான்கு மணிக்கு தான் வந்தார்.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
முதலில் நாங்கள் சென்றது. கார்பியன் பீச். அழகான இடம்.
அதற்கு முன் அந்தமான் பற்றிய ஒரு சிறு குறிப்பு. அந்தமான் அழகான பிரதேசம். அழகாக (ஆபத்தாகவும்) சிம்மாசனமிட்டு இந்தியப்பெருங்கடலில் வீற்றிருக்கும் சொர்க்கத்தீவுகள் என்றும் சொல்லலாம். அந்தமான் நிக்கோபார் தீவுகள் நம் இந்தியாவின் யூனியன் பிரதேசங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இயற்கை வளங்கள் நிரம்பி வழியும் தீவுகள். கடலுக்கடியில் இருக்கும் ஒரு பெரிய மலைத்தொடரின் வெளிநீட்சிகளே இந்த தீவுகள் என்பது ஒரு வியப்பூட்டும் புவியியல் உண்மையாகும்.
சொர்க்க பூமியெனும் இத்தீவுகள் வங்கக் கடலில், சென்னையிலிருந்து நேர் கிழக்காக 1190 கி.மீ. தொலைவில் உள்ளன; பழங்குடியினர் இன்றைக்கும் வாழும் பூமி. 1050-ல் இரண்டாம் ராஜேந்திரன் கடாரத்தின் மீது படையெடுத்த போது நிகோபார் தீவுகளைக் கைப்பற்றினான் என்று வரலாறு தெரிவிக்கிறது. அதில் நிக்கோபார், "நக்கவரம்' எனக் குறிக்கப்பட்டுள்ளது. 92 விழுக்காடு இயற்கை எழில் கொஞ்சும் பசுமரக்காடுகள்தான்.
முடிவேயில்லாமல் நீண்டுகொண்டே செல்லும் தூய்மையான வெண்ணிற மணல் கொண்ட கடற்கரைகள் இந்த தீவுக்கு மேலும் எழில் கூட்டுகின்றது.
இந்த தீவுகளின் மொத்த எண்ணிக்கை 572. இதில் மக்கள் வசிக்கத்தகுந்த இடமாக இருப்பது 36/38 தீவுக்கள் தானாம். 2004 ஆண்டு ஏற்ப்பட்ட சுனாமியினால் நிக்கோபார் தீவுகளில் முக்கால் பாகம் அழிந்து விட்டதாகவும் அங்கு கூறுகிறார்கள்.
தற்போது மக்கள் தொகை ஏறக்குறைய நான்கு லட்சம். இதில் தமிழர்கள் ஒரு லட்சம். வங்காளிகள் இரண்டு லட்சம். ஆந்திரா முதலான வடமாநிலத்தவரும் பிறரும் சேர்ந்து ஒரு லட்சம் பேர் வாழ்கின்றனர். மொத்தப் பரப்பு 8250 சதுர கிலோ மீட்டர்தான்.
இங்கு அரசாங்கமே மக்களை அழைத்துக் குடியேற்றியுள்ளது என்பது எனக்கு புதிய செய்தி. குடும்பத்திற்கு 5 ஏக்கர் நஞ்சை நிலத்தை வழங்கியுள்ளனர். குன்றுகளில் ஆங்காங்கே கூட்டம் கூட்டமாக வாழ்கின்றனர்.
போர்ட் பிளேர் ஒன்றுதான் நகரம். நகரத்தின் கடைவீதிகளில் தவிர பிற இடங்களில் கூட்டமே இல்லை. காணும் இடமெங்கும் தூய்மை.
இங்குள்ள தீவுகளில் அரிய வகை கடல் உயிரினங்கள், தென்னை மரங்கள் சூழ்ந்த கடற்கரைகள், பவளப்பாறைகள், பசுமைக்காடுகள், அருவிகள் போன்றவற்றை கொண்டுள்ளது.

இதோ கார்பியன் பீச் வந்தாயிற்று...............
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
கொள்ளையடிக்கும் அழகு
கொட்டிக்கிடக்கும்
இந்த இடத்தின்
எழிலை மேலும் கூட்ட,
ஒருவர் அழகை -
மற்றவர்
கொள்ளையடித்துக்கொண்டு
இருக்கும் காதலர்கள்....
அந்த அழகையும்
இதோ -
உங்களுக்காக – நான்
கொள்ளையடித்துக்கொண்டு
வந்து விட்டேன்.................................
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ஒரு குட்டி ஒன்று மிக அழகாக போஸ் கொடுத்து கொண்டிருந்தது. அதையும் ஒரு க்........ளிக்!
இந்த சாய்வு பெஞ்சுகளில் அமர்ந்தோ, படுத்தோ ஓய்வெடுக்க ஒரு மணி நேரத்திற்கு பத்து ரூபாய். (நாங்க ஒரு பெஞ்ச் வாங்கி 6 பேரும் உட்க்கார்ந்து விட்டு வந்தோமில்ல...)
அவ்வளவு தான். இருட்ட ஆரம்பித்து விட்டது. மாலை 5 மணிக்கே அங்கே சூரியன் இறங்க ஆரம்பித்தது. 6 மணிக்கெல்லாம் கடகடவென்று இருட்ட ஆரம்பித்துவிட்டது. 6.30/7 மணிக்கே இரவு 9 மணியான effect.
இப்போது அடுத்த இடத்திற்கான பயணம் துவங்கியது.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
அந்தமானும் அழகு ,அதை மேலும்
அழகு படுத்தும் வர்ணனை .
தொடருங்கள் !
செல்பி எடுத்துக்கொள்ளவில்லையா ?
இல்லை என்று சொல்லாதீர்கள் !
மெர்சலாயிடுவர் உறவுகள்!!
ரமணியன்
அழகு படுத்தும் வர்ணனை .
தொடருங்கள் !
செல்பி எடுத்துக்கொள்ளவில்லையா ?
இல்லை என்று சொல்லாதீர்கள் !
மெர்சலாயிடுவர் உறவுகள்!!
ரமணியன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
10 ரூபாய்ல 10 பேராக்கும் நாங்க யாராக்கும்
அருமையான அனுபவ படக் கட்டுரை
அருமையான அனுபவ படக் கட்டுரை
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
குட்டிக் கொடுக்கும்
பெரிய போஸ்
குட்டு வாங்காமல் தப்பிக்க
போட்டுக் கொண்ட தொப்பி
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 1 of 20 • 1, 2, 3 ... 10 ... 20
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 20