Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கைவிடப்படும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்!!
3 posters
Page 1 of 1
கைவிடப்படும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்!!
மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் பிரவுசரான, இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் பழைய பதிப்புகளுக்கான சப்போர்ட்டினை விலக்கிக் கொள்வதாக அறிவித்துள்ளது. படிப்படியாக, வரும் 18 மாதங்களில் இது முழுமை அடையும். தன்னுடைய தற்போது நடை
முறையில் இருக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 11 ஐ, அனைவரும் பயன்படுத்தும் வகையில் நுழைத்திட முயற்சிக்கிறது, மைக்ரோசாப்ட். நீங்கள் பழைய பெர்சனல் கம்ப்யூட்டரில், புதிய பதிப்பிற்கு மாறுவதற்கு எதிர்ப்பாக இருந்தால், மைக்ரோசாப்ட் தன் நடவடிக்கை மூலம், உங்களைப் பணிய வைத்திடும். வரும் 2016, ஜனவரி 12 முதல், தன் விண்டோஸ் சிஸ்டம் எவற்றை எல்லாம் சப்போர்ட் செய்திடும் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.
அந்த வகையில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரின் பழைய பதிப்புகளுக்கு தொழில் நுட்ப உதவியோ, பாதுகாப்பினைப் பலப்படுத்தும் பேட்ச் பைல்களோ வழங்கப்பட மாட்டாது. விண்டோஸ் எக்ஸ்பிக்கு ஏற்பட்ட கதி தான் இவற்றிற்கும் ஏற்படும். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8க்கு முதலில் இந்த உதவிகள் நிறுத்தப்படும். 2016 ஆம் ஆண்டு, ஜனவரி 13லிருந்து இதற்கான பேட்ச் பைல்கள் தரப்பட மாட்டாது. தற்போது இந்த பிரவுசர் பதிப்பு, உலகில் இயங்கும் பெர்சனல் கம்ப்யூட்டர்களில், 20 சதவீதக் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் பலவற்றில் இன்னும் விண்டோஸ் எக்ஸ்பி இயங்குவதும் குறிப்பிடத் தக்கது.
இணைய வழிகளில் ஏற்படும் பரிவர்த்தனையில், 6% பரிமாற்றம் இன்னும் பழைய பிரவுசர்கள் வழியே தான் நடைபெற்று வருகின்றன. எனவே, தற்போதைய நிலைப் பயன்பாடு தொடர்ந்தால், இந்த உதவி நிறுத்தம், பலமான பாதிப்பினை ஏற்படுத்தும்.
விண்டோஸ் 7 சிஸ்டம் இயக்குபவர்கள், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 11க்கு மாறிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் புதிய அப்டேட் பைல்கள் அதற்குக் கிடைக்கும். விஸ்டாவில் இருப்பவர்கள், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9ஐ மட்டுமே பதிந்து இயக்க முடியும். இதற்கான சப்போர்ட் நிறுத்தப்படும் நாள் குறித்து மைக்ரோசாப்ட் அறிவிக்கவில்லை.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 மற்றும் 10 ஆகிய இரண்டும், மொத்தத்தில் 15 சதவீதக் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் பின்னர் வந்த பதிப்புகள் பதியப்பட முடியாத கம்ப்யூட்டர்களில் மட்டுமே இவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 விண்டோஸ் விஸ்டா எஸ்.பி.2 மற்றும் விண்டோஸ் சர்வர் 2008ல் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. விண்டோஸ் விஸ்டா, 2017ல் முடிவிற்குக் கொண்டுவரப்பட உள்ளது.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 10 ஒன்று மட்டுமே, விண்டோஸ் சர்வர் 2012ல் பயன்படுத்தப்படுகிறது. இதனால், விண்டோஸ் 7 இயக்க முறைமை உள்ள அனைத்து பெர்சனல் கம்ப்யூட்டர்களும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 11க்கு மாற்றப்பட வேண்டிய நிலையை அடையும். அப்போதுதான் பிரவுசர் இயக்கத்திற்கான முழுமையான பாதுகாப்பு கிடைக்கும். மற்ற பதிப்புகளுக்கு, மைக்ரோசாப்ட் பாதுகாப்பு மற்றும் புதிய வசதிகள் அளிக்கும் சப்போர்ட் பைல்கள் வழங்குவதனை நிறுத்திவிடும்.
விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவர்கள், தொடர்ந்து இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரின் பழைய பதிப்புகளைப் பயன்படுத்தினார்கள் என்றால், மைக்ரோசாப்ட் அதனைத் தடை செய்திடாது. ஆனால், அவர்கள் தங்கள் பொறுப்பில் தான், அவற்றைப் பயன்படுத்த வேண்டும். இந்தப் பயன்பாட்டினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு, மைக்ரோசாப்ட் பொறுப்பேற்காது.
பொதுவாகவே, மைக்ரோசாப்ட் நிறுவனம், அதன் சாப்ட்வேர் வாடிக்கையாளர்கள், தான் வழங்கும் மேம்படுத்தப்பட்ட சாப்ட்வேர் அப்ளிகேஷன்களையே, பிரவுசர் உட்பட, பயன்படுத்த வேண்டும் என விரும்புகிறது. அப்போதுதான், புதிய வசதிகளையும், பாதுகாப்பினையும் தர முடியும் என நினைக்கிறது.
ஆனால், இவற்றைப் பயன்படுத்தும் நிறுவன்ங்கள், புதியனவற்றிற்கு மாறிக் கொள்ள தயங்குகின்றன. ஏனென்றால், பழைய சாப்ட்வேர் இயங்கும் கம்ப்யூட்டர்கள், புதிய மேம்படுத்தப்பட்ட சாப்ட்வேர் தொகுப்புகளைப் பயன்படுத்தும் நிலையில் இருப்பதில்லை. புதியனவற்றிற்கு மாற வேண்டும் எனில், அவை பெரிய அளவில் நிதிச்சுமையினை ஏற்படுத்துகின்றன. எனவே தான், அவை, எந்த நாள் வரை பழையனவற்றைப் பயன்படுத்த முடியுமோ, அதுவரை பயன்படுத்தி வர முடிவு செய்கின்றன.

அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: கைவிடப்படும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்!!
நான் என்றுமே இதைப் பயன்படுத்துவதில்லை! பயர்பாக்ஸ் தான்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கைவிடப்படும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்!!
எனக்கு பிடிக்காத ப்ரௌசெர்களில் இதுவும் ஒன்று எனது மிகவும் விருப்பமான ப்ரௌசெர் பைர்பாக்ஸ் தான்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Similar topics
» இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9
» வருகிறது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9
» தமிழில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9
» இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஷார்ட் கட் கீகள்
» வாடிக்கையாளர்களை இழக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்
» வருகிறது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9
» தமிழில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 9
» இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஷார்ட் கட் கீகள்
» வாடிக்கையாளர்களை இழக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|