ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:51

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:50

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:23

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகம் உண்பதில்லை ஆனால் உடல் பருத்துக்கொண்டு போகிறது, என்று கவலையா?

2 posters

Go down

அதிகம் உண்பதில்லை ஆனால் உடல் பருத்துக்கொண்டு போகிறது, என்று கவலையா? Empty அதிகம் உண்பதில்லை ஆனால் உடல் பருத்துக்கொண்டு போகிறது, என்று கவலையா?

Post by அகிலன் Mon 25 Aug 2014 - 20:31

அதிகம் உண்பதில்லை ஆனால் உடல் பருத்துக்கொண்டு போகிறது, என்று பலர் கவலைப்படுகிறார்கள். அதற்குக்காரணம் அவர்களுடைய உணவு அல்ல, அவர்கள் உண்ணும் ஒழுங்கற்ற முறையே.
உடல் ப்ருத்துக்கொண்டு போவதை தடுக்க வேண்டுமென்றால்,

1) பட்டினி இருப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள். இது உடல் ஆரோக்கியத்துக்கு பாதகமானது.

2) தினமும் ஒரே நேரத்தில் உண்ணும் முறையை பின்பற்றுங்கள். அதாவது காலை உணவு 8மணிக்கு,
மதிய உணவு 12.30க்கு,
இரவு உணவு 9மணிக்கு,
இவ்வாறு ஒரே நேரத்தில் உண்ணப்பழகிக் கொண்டால் அந்த நேரத்திற்கு உங்களுக்கு பசி எடுக்கும் ஆனால்
நீங்கள் நேர ஒழுங்கு இல்லாமல் உணவு உண்பதால், அடுத்த உணவு எப்போது வரும் என்று தெரியாததால் எமது உடல் தனக்குத் தேவையான உணவை ஈரலிலும், தோலுக்குக் கீழும், மற்றும் சேமிக்கக் கூடிய எல்லா இடங்களிலும் சேமித்துவைக்கும். இதுதான் உடல் பருமனுக்குக் காரணம்.

3) இடைப்பட்ட நேரங்களில் நொறுக்குத்தீனி உண்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள். இது பசியை தடுக்கும்.

4) உங்கள் உணவில் அதிக கொழுப்பு,
அதிக உப்பு,
அதிக இனிப்பு, என்பவற்றை சேர்த்துக்கொள்ளாதீர்கள். இது நோய்களுக்கு காரணமாகும்.

5) முடிந்த அளவு அதிகமான நீர் குடியுங்கள். இது உடலில் கழிவுப் பொருட்கள் தங்காது வெளியேற உதவும்.

6) தேவையில்லாமல் மருந்துகள் உட்கொள்ளுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள். மருந்துகளில் உள்ள வேண்டாத பொருட்கள் ஈரலை பாதிக்கும், ஈரல் வீங்கும் அதனால் வயிறு பெருக்கும்.

இவற்றை நடைமுறைப் படுத்தினால் உங்கள் உடல் பருப்பதை தவிர்த்துக்கொள்ளலாம்.


நேர்மையே பலம்
அதிகம் உண்பதில்லை ஆனால் உடல் பருத்துக்கொண்டு போகிறது, என்று கவலையா? 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

அதிகம் உண்பதில்லை ஆனால் உடல் பருத்துக்கொண்டு போகிறது, என்று கவலையா? Empty Re: அதிகம் உண்பதில்லை ஆனால் உடல் பருத்துக்கொண்டு போகிறது, என்று கவலையா?

Post by அருண் Mon 25 Aug 2014 - 20:34

தகவலுக்கு நன்றி!!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum