ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வயோதிப பெற்றோர்களுக்கு நீங்கள் கட்டுப்பட்டவர்களா? அல்லது உங்களுக்கு அவர்கள் கட்டுப்பட்டவர்களா?

3 posters

Go down

வயோதிப பெற்றோர்களுக்கு நீங்கள் கட்டுப்பட்டவர்களா? அல்லது உங்களுக்கு அவர்கள் கட்டுப்பட்டவர்களா? Empty வயோதிப பெற்றோர்களுக்கு நீங்கள் கட்டுப்பட்டவர்களா? அல்லது உங்களுக்கு அவர்கள் கட்டுப்பட்டவர்களா?

Post by அகிலன் Mon Aug 25, 2014 5:45 pm

உங்கள் பெற்றோருக்கு நீங்கள் எப்போதும் பிள்ளைகள்தான் என்பதை மறந்து விடாதீர்கள், அவர்கள் எப்போதும் உங்களை தங்களுடைய பிள்ளைகளாகத்தான் நினைத்து நடப்பார்கள்.
இன்று உங்கள் பெற்றோர்கள் உங்களில் தங்கியிருக்கிறார்கள் என்பதற்காக நீங்கள் அவர்களை கட்டுப்படுத்த நினைக்காதீர்கள்.அதை பெற்றோர்கள் விரும்பமாட்டார்கள்.
இந்த உண்மையை பிள்ளைகள் புரிந்து கொள்ளாததினால்தான் பிரச்சனைகள் வருகிறது.
பின்விளைவு பெற்றோர்கள் வயோதிப இல்லங்களுக்கு கடத்தப்படுகிறார்கள்.
நாங்கள் எம் பெற்றோர்களுக்கு எப்பவும் பிள்ளைகள்தான், அவர்கள் எங்களை கட்டுப்படுத்த உரிமையுடையவர்கள், நாங்கள் அவர்களை கட்டுப்படுத்த உரிமையற்றவர்கள்.

உங்களுக்கு எத்தனை சகோதர சகோதரிகள் இருந்தாலும் மற்றயவர்களுடன் போட்டிபோடாமல் உங்களின் பெற்றோரை நீங்களே உங்களுடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்றுவிரும்புங்கள்.
மற்றயவர்கள் செய்யும் செயல்களுக்கான பலனை அவர்கள் அனுபவிப்பார்கள்.
ஆனால் நீங்கள் தவறு செய்யாதீர்கள்.

வயோதிப பெற்றோர்களுக்கு நீங்கள் கட்டுப்பட்டவர்கள், உங்களுக்கு அவர்கள் கட்டுப்பட்டவர்கள் அல்ல.
எந்த சந்தர்ப்பத்திலும் இந்த மந்திரத்தை நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள்.


நேர்மையே பலம்
வயோதிப பெற்றோர்களுக்கு நீங்கள் கட்டுப்பட்டவர்களா? அல்லது உங்களுக்கு அவர்கள் கட்டுப்பட்டவர்களா? 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

வயோதிப பெற்றோர்களுக்கு நீங்கள் கட்டுப்பட்டவர்களா? அல்லது உங்களுக்கு அவர்கள் கட்டுப்பட்டவர்களா? Empty Re: வயோதிப பெற்றோர்களுக்கு நீங்கள் கட்டுப்பட்டவர்களா? அல்லது உங்களுக்கு அவர்கள் கட்டுப்பட்டவர்களா?

Post by ஜாஹீதாபானு Mon Aug 25, 2014 6:13 pm

வயோதிப பெற்றோர்களுக்கு நீங்கள் கட்டுப்பட்டவர்களா? அல்லது உங்களுக்கு அவர்கள் கட்டுப்பட்டவர்களா? 103459460 வயோதிப பெற்றோர்களுக்கு நீங்கள் கட்டுப்பட்டவர்களா? அல்லது உங்களுக்கு அவர்கள் கட்டுப்பட்டவர்களா? 1571444738


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வயோதிப பெற்றோர்களுக்கு நீங்கள் கட்டுப்பட்டவர்களா? அல்லது உங்களுக்கு அவர்கள் கட்டுப்பட்டவர்களா? Empty Re: வயோதிப பெற்றோர்களுக்கு நீங்கள் கட்டுப்பட்டவர்களா? அல்லது உங்களுக்கு அவர்கள் கட்டுப்பட்டவர்களா?

Post by விமந்தனி Mon Aug 25, 2014 7:04 pm

நாங்கள் எம் பெற்றோர்களுக்கு எப்பவும் பிள்ளைகள்தான், அவர்கள் எங்களை கட்டுப்படுத்த உரிமையுடையவர்கள்
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


வயோதிப பெற்றோர்களுக்கு நீங்கள் கட்டுப்பட்டவர்களா? அல்லது உங்களுக்கு அவர்கள் கட்டுப்பட்டவர்களா? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonவயோதிப பெற்றோர்களுக்கு நீங்கள் கட்டுப்பட்டவர்களா? அல்லது உங்களுக்கு அவர்கள் கட்டுப்பட்டவர்களா? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312வயோதிப பெற்றோர்களுக்கு நீங்கள் கட்டுப்பட்டவர்களா? அல்லது உங்களுக்கு அவர்கள் கட்டுப்பட்டவர்களா? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

வயோதிப பெற்றோர்களுக்கு நீங்கள் கட்டுப்பட்டவர்களா? அல்லது உங்களுக்கு அவர்கள் கட்டுப்பட்டவர்களா? Empty Re: வயோதிப பெற்றோர்களுக்கு நீங்கள் கட்டுப்பட்டவர்களா? அல்லது உங்களுக்கு அவர்கள் கட்டுப்பட்டவர்களா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உங்களுக்கு வந்திருப்பது கொரோனா தொற்றா அல்லது H3N2-வா அல்லது N1N1 தொற்றா?
» ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
» நீங்கள் செக்ஸ் அடிமையா.. உங்களுக்கு ஒரு சுய பரிசோதனை! (18+)
» நீங்கள் வேலைக்குப் போகும் பெண்ணா? ஐந்தே நிமிடத்தில் உங்களுக்கு அலங்காரம்
» வாழ்க விக்ரம் உங்களுக்கு பல்லாயிரம் கோடி வாழ்த்துக்கள்..நீங்கள் நூறாண்டு நலமுடன் .வாழனும்..

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum