Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Yesterday at 11:37 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:53 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:28 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:09 pm
» நாவல்கள் வேண்டும்
by Jenila Yesterday at 6:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Yesterday at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Yesterday at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Yesterday at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jul 07, 2024 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Sun Jul 07, 2024 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jul 07, 2024 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jul 07, 2024 8:57 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Sun Jul 07, 2024 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Sun Jul 07, 2024 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Sun Jul 07, 2024 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
Jenila |
| |||
mohamed nizamudeen |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இடைத்தேர்தல்: கர்நாடகாவிலும் பா.ஜ.வுக்கு பின்னடைவு
3 posters
Page 1 of 1
இடைத்தேர்தல்: கர்நாடகாவிலும் பா.ஜ.வுக்கு பின்னடைவு
பெங்களூரு: பீகாரை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலிலும்,பா.ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
தேர்தல் நடைபெற்ற 3 தொகுதிகளில் 2 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. பா.ஜனதா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது.
அதிலும் பா.ஜனதாவுக்கு வலுவான தொகுதியாக கருதப்பட்ட கனிம வளங்கள் நிரம்பிய பெல்லாரி தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றி உள்ளது.
அதேப்போன்று இடைத்தேர்தல் நடைபெற்ற சிக்கொடி என்ற தொகுதியிலும் காங்கிரஸ் வெற்றி பெற்று, அத்தொகுதியை தக்கவைத்துக்கொண்டுள்ள நிலையில், பெல்காமில் உள்ள ஷிகரிபூர் தொகுதியில் மட்டும், மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் பா..ஜனதா வெற்றி பெற்றுள்ளது. இத்தொகுதியில் முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பா மகன் ராகவேந்திரா போட்டியிட்ட நிலையில், மிகவும் கவுரவ பிரச்னையாக கருதப்பட்ட இத்தொகுதியை ஒரு வழியாக எடியூரப்பா குடும்பம் தக்க வைத்துக்கொண்டுள்ளது.
கடந்த மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் எடியூரப்பா பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், அவர் ஷிகரிபூர் தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால், அங்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய நிலை உருவானது. மீதமுள்ள 2 தொகுதிகளிலும் இதே காரணத்திற்காகவே இடைத்தேர்தல் நடைபெற்றது.
இதனிடையே தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த எடியூரப்பா, போட்டியிட்ட 3 தொகுதிகளில் இரண்டில் பா.ஜனதா தோல்வியடைந்துள்ளதால், தேர்தல் முடிவு தமக்கு மகிழ்ச்சியை அளிக்கவில்லை என்றும், வெற்றி பெற்ற ஷிகரிபூர் தொகுதியில் கூட மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றிருப்பது தமக்கு திருப்தி அளிக்கவில்லை என்றும் கூறினார்.
பீகார் இடைத்தேர்தலில் மொத்தமுள்ள 10 தொகுதிகளில் ஏழு தொகுதிகளில் லாலு- நிதிஷ்- காங்கிரஸ் கூட்டணி முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![இடைத்தேர்தல்: கர்நாடகாவிலும் பா.ஜ.வுக்கு பின்னடைவு Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: இடைத்தேர்தல்: கர்நாடகாவிலும் பா.ஜ.வுக்கு பின்னடைவு
எம்.பி தேர்தலில் செய்த தவறை மக்கள் திருத்திக் கொண்டனர்: இடைத்தேர்தல் வெற்றி குறித்து லாலு கருத்து
நாடாளுமன்றத் தேர்தலில் செய்த தவறை மக்கள் திருத்திக் கொண்டதாக ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ், இடைத்தேர்தல் வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
பீகார் சட்டசபையில் காலியாக உள்ள 10 இடங்களுக்கு நடந்த இடைத்தேர்தலில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம், லாலு பிரசாரத்தின் ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் கூட்டணி 6 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பா.ஜனதா கட்சி 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
இடைத்தேர்தல் வெற்றி வெற்றி குறித்து டுவிட்டரில் கருத்து பதிவு செய்துள்ள லாலு பிரசாத், "இந்த மகா கூட்டணியை வெற்றி பெற செய்த பீகார் மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நாடாளுமன்ற தேர்தலில் செய்த தவறை நாட்டு மக்கள் திருத்திக் கொண்டனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், முன்னாள் பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் கூறுகையில், "நாங்கள் சட்டமன்ற இடைத்தேர்தல் வெற்றியில் மிகவும் திருப்தி அடைந்துள்ளோம்" என்றார்.
இதற்கிடையே, இன்று காலை உடல்நலம் பாதிப்பு காரணமாக லாலு, மும்பை பாந்த்ராவில் உள்ள இதய நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மக்கள் எல்லாம் வளந்துட்டாங்கல்ல
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: இடைத்தேர்தல்: கர்நாடகாவிலும் பா.ஜ.வுக்கு பின்னடைவு
மக்கள் தெளிவாக உள்ளனர்
அவர்களை எந்த கட்சியும் ஏமாற்ற முடியாது
நல்லதை செய்து நல்லதை எதிர்பாருங்கள்
அவர்களை எந்த கட்சியும் ஏமாற்ற முடியாது
நல்லதை செய்து நல்லதை எதிர்பாருங்கள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
![இடைத்தேர்தல்: கர்நாடகாவிலும் பா.ஜ.வுக்கு பின்னடைவு W5td1pX3QFi1kBRhH0I3+Affection](https://www.filepicker.io/api/file/w5td1pX3QFi1kBRhH0I3+Affection.jpg)
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பெயரால் பின்னடைவு
» செய்னா ‘நம்பர்–2’: தரவரிசையில் பின்னடைவு
» மனித உரிமைகளைக் காப்பதில் இந்தியா பின்னடைவு
» செயலிழந்தது செயற்கைக்கோள் - இஸ்ரோவுக்கு பின்னடைவு
» ஜகனுக்குப் பின்னடைவு - காங்கிரசிலேயே தொடருவேன் என சித்தப்பா!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|