ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மூடு விழாவை நோக்கி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்

+2
rksivam
சிவா
6 posters

Go down

மூடு விழாவை நோக்கி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் Empty மூடு விழாவை நோக்கி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்

Post by சிவா Mon Aug 25, 2014 3:58 pm

கோவை மாவட்டத்தில், 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள், 12 ஆயிரம் பேருக்கு ஆறு வாரங்களாக சம்பளம் வழங்கவில்லை. நிதி நெருக்கடியால், இத்திட்டத்தை முடக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

கிராம ஊராட்சிகளில், தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு, 100 நாள் வேலை தரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் (என்.ஆர்.ஜி.எஸ்.,) 2006ம் ஆண்டு சில மாவட்டங்களில் துவங்கியது. படிப்படியாக நாட்டிலுள்ள, 650 மாவட்டங்களிலும் 2008 முதல் செயல்படுகிறது. இதில் இயந்திரங்களை பயன்படுத்தாமல் முழுக்க முழுக்க தொழிலாளர்கள் மூலம் குளம், குட்டை துார் வாருதல், சாலை பராமரிப்பு செய்தல் உள்ளிட்ட பணி செய்யப்படுகிறது. தினசரி சம்பளமாக, 168 ரூபாய், வழங்கப்படுகிறது. இத்திட்டம், கோவை மாவட்டத்தில் உள்ள 12 ஒன்றியங்களில் 228 ஊராட்சிகளில் செயல்படுகிறது.அன்னுார் ஒன்றியத்தில், 21 ஊராட்சிகளில் தினமும் 2,400 பேர் பணியாற்றி வந்தனர். ஒவ்வொரு வாரமும் வியாழனன்று, முந்தைய வார சம்பளம் வழங்கப்படும். கடந்த ஆறு வாரங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.

இது குறித்து, 100 நாள் வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் கூறியதாவது:வழக்கமாக, ஒரு நாள் சம்பளம் 168 ரூபாய் என கணக்கிட்டு, ஒவ்வொரு வாரமும் வியாழனன்று வங்கிக் கணக்கு மூலம் வழங்கி வந்தனர்.ஏழு வாரத்திற்கு முன், நாங்கள் பணி குறைவாக செய்திருப்பதாக கூறி, சம்பளம் 168க்கு பதில், 120 ரூபாய் தான் வழங்குவோம் என்று கூறினார்கள். அதற்கும் சம்மதித்து, தொடர்ந்து வேலை பார்த்தோம். ஆனால், கடந்த ஆறு வாரங்களாக வார சம்பளம் வழங்கவில்லை.ஒவ்வொரு வாரமும் இந்த சம்பளத்தை வாங்கித்தான் வாழ்க்கை நடத்துகிறோம். சம்பளம் கிடைக்காமல், வீட்டு செலவுக்கு பணமில்லாமல், தவிக்கிறோம். இவ்வாறு தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

சம்பளம் கிடைக்காததால், வேலைக்கு வருவோர் எண்ணிக்கை, அன்னுார் ஒன்றியத்தில் 2,400லிருந்து 1,000 ஆக குறைந்து விட்டது. 21 ஊராட்சிகளில், எட்டு ஊராட்சிகளில் இத்திட்டம் நிறுத்தப்பட்டு விட்டது. இத்திட்டத்தில் சம்பளம் கிடைக்காமல், வேறு விவசாய வேலையும் கிடைக்காமல் கோவை மாவட்டத்தில், 100க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் 12 ஆயிரம் தொழிலாளர்கள் தவிக்கின்றனர்.அரசு இந்த திட்டம் தொடருமா, இல்லையா என்பதை தெளிவுபடுத்தினால், வேறு வேலைக்கு செல்ல வசதியாக இருக்கும் என தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இத்திட்டத்தில் தொழிலாளர்கள் அரசு நிர்ணயித்த அளவுக்கு வேலை செய்வதில்லை. தனியார் தோட்டங்களில் வேலைக்கு ஆள் பற்றாக்குறை உள்ளது. ஸ்பின்னிங் மில், விசைத்தறி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஆட்கள் கிடைக்காமல், வெளிமாநிலங்களிலிருந்து தொழிலாளர்கள் வரவழைக்கப்படுகின்றனர். இக்காரணங்களால், அரசு இத்திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை படிப்படியாக குறைந்து திட்டத்தை முடக்க முடிவு செய்துள்ளதாக, ஊராட்சி கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.

[note]இத்திட்டத்தில் வேலை செய்பவர்கள் அனைவரும் பெண்கள், இவர்கள் வாங்கும் சம்பளம் டாஸ்மாக்கிற்கு வருவதில்லை, இதனால் தான் இந்த வேலை வாய்ப்புத் திட்டத்தை நிறுத்த எண்ணியுள்ளது என நினைக்கிறேன்! [/note]


மூடு விழாவை நோக்கி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மூடு விழாவை நோக்கி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் Empty Re: மூடு விழாவை நோக்கி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்

Post by rksivam Mon Aug 25, 2014 11:06 pm

மூடப்படவேண்டிய திட்டம். TASMAC குக்கு அடுத்தபடியாக மக்களை சோம்பேறிகளாக ஆக்கும் திட்டம். இது வரையில் ஒரு வேலையும் உருப்படியாக நடக்க வில்லை. அரசாங்கம் மக்களுக்கு கொடுத்த லஞ்சம் 100 நாள் வேலை திட்டம்.

சிவம்
rksivam
rksivam
பண்பாளர்


பதிவுகள் : 61
இணைந்தது : 09/05/2014

Back to top Go down

மூடு விழாவை நோக்கி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் Empty Re: மூடு விழாவை நோக்கி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்

Post by Muthumohamed Mon Aug 25, 2014 11:12 pm

rksivam wrote:மூடப்படவேண்டிய திட்டம். TASMAC குக்கு அடுத்தபடியாக மக்களை சோம்பேறிகளாக ஆக்கும் திட்டம். இது வரையில் ஒரு வேலையும் உருப்படியாக நடக்க வில்லை. அரசாங்கம் மக்களுக்கு கொடுத்த லஞ்சம் 100 நாள் வேலை திட்டம்.

சிவம்    
மேற்கோள் செய்த பதிவு: 1082338


எனது கருத்தும் இது தான்



மூடு விழாவை நோக்கி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் Mமூடு விழாவை நோக்கி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் Uமூடு விழாவை நோக்கி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் Tமூடு விழாவை நோக்கி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் Hமூடு விழாவை நோக்கி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் Uமூடு விழாவை நோக்கி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் Mமூடு விழாவை நோக்கி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் Oமூடு விழாவை நோக்கி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் Hமூடு விழாவை நோக்கி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் Aமூடு விழாவை நோக்கி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் Mமூடு விழாவை நோக்கி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் Eமூடு விழாவை நோக்கி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

மூடு விழாவை நோக்கி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் Empty Re: மூடு விழாவை நோக்கி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்

Post by யினியவன் Tue Aug 26, 2014 1:18 am

இலவச கல்வி சுகாதாரம் மருத்துவம் மற்றும் அவற்றின் தரத்தை உயர்த்த செலவு செய்தாலாவது நல்ல பயன் தரும் மக்களுக்கு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மூடு விழாவை நோக்கி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் Empty Re: மூடு விழாவை நோக்கி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்

Post by ayyasamy ram Tue Aug 26, 2014 7:06 am

ஸ்பின்னிங் மில்லில் வெளி மாநிலத்திலிருந்து
ஆட்களை நியமிப்பதை குறைத்து , இப்பணியாளர்களுக்கு
அங்கு வேலை தரலாம்...
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82967
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மூடு விழாவை நோக்கி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் Empty Re: மூடு விழாவை நோக்கி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்

Post by M.Saranya Tue Aug 26, 2014 5:20 pm

100 நாள் வேலை திட்டம் செயல் படலாம் ஆனால் ஆட்கள் குறைவாக தேர்தேடுக்கப்பட வேண்டும் மற்ற பயிர் தொழில்களும் சிறு தொழில்களும் பாதிக்க கூடாது


கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

மூடு விழாவை நோக்கி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

Back to top Go down

மூடு விழாவை நோக்கி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் Empty Re: மூடு விழாவை நோக்கி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் திட்டம்
» அழிவை நோக்கி உப்புநீரை நன்னீராக்கும் திட்டம்
» தாமதத்தை நோக்கி சேது சமுத்திர திட்டம் : பெயரளவில் மாற்று பாதை ஆய்வு
» திமுக வேலைவாய்ப்பு முகாம்களால் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு-கனிமொழி
» இன்னும் 9 நாள் தான் இருக்கு... சசிகலாவின் அதிரடி திட்டம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum