Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
மூடு விழாவை நோக்கி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்
+2
rksivam
சிவா
6 posters
Page 1 of 1
மூடு விழாவை நோக்கி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்
கோவை மாவட்டத்தில், 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள், 12 ஆயிரம் பேருக்கு ஆறு வாரங்களாக சம்பளம் வழங்கவில்லை. நிதி நெருக்கடியால், இத்திட்டத்தை முடக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
கிராம ஊராட்சிகளில், தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு, 100 நாள் வேலை தரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் (என்.ஆர்.ஜி.எஸ்.,) 2006ம் ஆண்டு சில மாவட்டங்களில் துவங்கியது. படிப்படியாக நாட்டிலுள்ள, 650 மாவட்டங்களிலும் 2008 முதல் செயல்படுகிறது. இதில் இயந்திரங்களை பயன்படுத்தாமல் முழுக்க முழுக்க தொழிலாளர்கள் மூலம் குளம், குட்டை துார் வாருதல், சாலை பராமரிப்பு செய்தல் உள்ளிட்ட பணி செய்யப்படுகிறது. தினசரி சம்பளமாக, 168 ரூபாய், வழங்கப்படுகிறது. இத்திட்டம், கோவை மாவட்டத்தில் உள்ள 12 ஒன்றியங்களில் 228 ஊராட்சிகளில் செயல்படுகிறது.அன்னுார் ஒன்றியத்தில், 21 ஊராட்சிகளில் தினமும் 2,400 பேர் பணியாற்றி வந்தனர். ஒவ்வொரு வாரமும் வியாழனன்று, முந்தைய வார சம்பளம் வழங்கப்படும். கடந்த ஆறு வாரங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.
இது குறித்து, 100 நாள் வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் கூறியதாவது:வழக்கமாக, ஒரு நாள் சம்பளம் 168 ரூபாய் என கணக்கிட்டு, ஒவ்வொரு வாரமும் வியாழனன்று வங்கிக் கணக்கு மூலம் வழங்கி வந்தனர்.ஏழு வாரத்திற்கு முன், நாங்கள் பணி குறைவாக செய்திருப்பதாக கூறி, சம்பளம் 168க்கு பதில், 120 ரூபாய் தான் வழங்குவோம் என்று கூறினார்கள். அதற்கும் சம்மதித்து, தொடர்ந்து வேலை பார்த்தோம். ஆனால், கடந்த ஆறு வாரங்களாக வார சம்பளம் வழங்கவில்லை.ஒவ்வொரு வாரமும் இந்த சம்பளத்தை வாங்கித்தான் வாழ்க்கை நடத்துகிறோம். சம்பளம் கிடைக்காமல், வீட்டு செலவுக்கு பணமில்லாமல், தவிக்கிறோம். இவ்வாறு தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
சம்பளம் கிடைக்காததால், வேலைக்கு வருவோர் எண்ணிக்கை, அன்னுார் ஒன்றியத்தில் 2,400லிருந்து 1,000 ஆக குறைந்து விட்டது. 21 ஊராட்சிகளில், எட்டு ஊராட்சிகளில் இத்திட்டம் நிறுத்தப்பட்டு விட்டது. இத்திட்டத்தில் சம்பளம் கிடைக்காமல், வேறு விவசாய வேலையும் கிடைக்காமல் கோவை மாவட்டத்தில், 100க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் 12 ஆயிரம் தொழிலாளர்கள் தவிக்கின்றனர்.அரசு இந்த திட்டம் தொடருமா, இல்லையா என்பதை தெளிவுபடுத்தினால், வேறு வேலைக்கு செல்ல வசதியாக இருக்கும் என தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இத்திட்டத்தில் தொழிலாளர்கள் அரசு நிர்ணயித்த அளவுக்கு வேலை செய்வதில்லை. தனியார் தோட்டங்களில் வேலைக்கு ஆள் பற்றாக்குறை உள்ளது. ஸ்பின்னிங் மில், விசைத்தறி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஆட்கள் கிடைக்காமல், வெளிமாநிலங்களிலிருந்து தொழிலாளர்கள் வரவழைக்கப்படுகின்றனர். இக்காரணங்களால், அரசு இத்திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை படிப்படியாக குறைந்து திட்டத்தை முடக்க முடிவு செய்துள்ளதாக, ஊராட்சி கவுன்சிலர்கள் தெரிவித்தனர்.
[note]இத்திட்டத்தில் வேலை செய்பவர்கள் அனைவரும் பெண்கள், இவர்கள் வாங்கும் சம்பளம் டாஸ்மாக்கிற்கு வருவதில்லை, இதனால் தான் இந்த வேலை வாய்ப்புத் திட்டத்தை நிறுத்த எண்ணியுள்ளது என நினைக்கிறேன்! [/note]

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மூடு விழாவை நோக்கி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மூடு விழாவை நோக்கி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்
மூடப்படவேண்டிய திட்டம். TASMAC குக்கு அடுத்தபடியாக மக்களை சோம்பேறிகளாக ஆக்கும் திட்டம். இது வரையில் ஒரு வேலையும் உருப்படியாக நடக்க வில்லை. அரசாங்கம் மக்களுக்கு கொடுத்த லஞ்சம் 100 நாள் வேலை திட்டம்.
சிவம்
சிவம்
rksivam- பண்பாளர்
- பதிவுகள் : 61
இணைந்தது : 09/05/2014
Re: மூடு விழாவை நோக்கி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்
மேற்கோள் செய்த பதிவு: 1082338rksivam wrote:மூடப்படவேண்டிய திட்டம். TASMAC குக்கு அடுத்தபடியாக மக்களை சோம்பேறிகளாக ஆக்கும் திட்டம். இது வரையில் ஒரு வேலையும் உருப்படியாக நடக்க வில்லை. அரசாங்கம் மக்களுக்கு கொடுத்த லஞ்சம் 100 நாள் வேலை திட்டம்.
சிவம்
எனது கருத்தும் இது தான்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மூடு விழாவை நோக்கி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மூடு விழாவை நோக்கி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![மூடு விழாவை நோக்கி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![மூடு விழாவை நோக்கி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![மூடு விழாவை நோக்கி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![மூடு விழாவை நோக்கி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மூடு விழாவை நோக்கி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![மூடு விழாவை நோக்கி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![மூடு விழாவை நோக்கி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![மூடு விழாவை நோக்கி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மூடு விழாவை நோக்கி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![மூடு விழாவை நோக்கி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: மூடு விழாவை நோக்கி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்
இலவச கல்வி சுகாதாரம் மருத்துவம் மற்றும் அவற்றின் தரத்தை உயர்த்த செலவு செய்தாலாவது நல்ல பயன் தரும் மக்களுக்கு.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: மூடு விழாவை நோக்கி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்
ஸ்பின்னிங் மில்லில் வெளி மாநிலத்திலிருந்து
ஆட்களை நியமிப்பதை குறைத்து , இப்பணியாளர்களுக்கு
அங்கு வேலை தரலாம்...
-
ஆட்களை நியமிப்பதை குறைத்து , இப்பணியாளர்களுக்கு
அங்கு வேலை தரலாம்...
-
Re: மூடு விழாவை நோக்கி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம்
100 நாள் வேலை திட்டம் செயல் படலாம் ஆனால் ஆட்கள் குறைவாக தேர்தேடுக்கப்பட வேண்டும் மற்ற பயிர் தொழில்களும் சிறு தொழில்களும் பாதிக்க கூடாது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
![மூடு விழாவை நோக்கி 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் W5td1pX3QFi1kBRhH0I3+Affection](https://www.filepicker.io/api/file/w5td1pX3QFi1kBRhH0I3+Affection.jpg)
M.Saranya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் திட்டம்
» அழிவை நோக்கி உப்புநீரை நன்னீராக்கும் திட்டம்
» தாமதத்தை நோக்கி சேது சமுத்திர திட்டம் : பெயரளவில் மாற்று பாதை ஆய்வு
» திமுக வேலைவாய்ப்பு முகாம்களால் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு-கனிமொழி
» இன்னும் 9 நாள் தான் இருக்கு... சசிகலாவின் அதிரடி திட்டம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|