ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்ன கேட்பீர்கள்...?

+4
jesifer
ஜாஹீதாபானு
யினியவன்
விமந்தனி
8 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

என்ன கேட்பீர்கள்...? Empty என்ன கேட்பீர்கள்...?

Post by விமந்தனி Mon Aug 25, 2014 3:38 pm

ஒரு எதிர்பாராத நாளில் உங்களின் இஷ்ட தெய்வம் உங்கள் முன் தோன்றி, 'வேண்டும் வரம் ஒன்று (ஒன்று தான்) கேள்..' என்றால்.....
என்ன கேட்பீர்கள்...?


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

என்ன கேட்பீர்கள்...? Empty Re: என்ன கேட்பீர்கள்...?

Post by யினியவன் Mon Aug 25, 2014 3:43 pm

நீ இருப்பின் தீயவை அழித்து நன்மைகளை நவில்ந்து இவ்வுலகிற்குனர்த்து உன்னிருப்பை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என்ன கேட்பீர்கள்...? Empty Re: என்ன கேட்பீர்கள்...?

Post by ஜாஹீதாபானு Mon Aug 25, 2014 3:46 pm

இந்த உலகத்துல சாதி மத சண்டையோ பிற சண்டைகளோ இல்லாமல் அமைதியா இருக்கனும்னு கேட்பேன்


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என்ன கேட்பீர்கள்...? Empty Re: என்ன கேட்பீர்கள்...?

Post by jesifer Mon Aug 25, 2014 3:49 pm

உலகில் அமைதியை நிலைநிறுத்து ன்னு வேண்டிக்குவேன்...
jesifer
jesifer
கல்வியாளர்


பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Back to top Go down

என்ன கேட்பீர்கள்...? Empty Re: என்ன கேட்பீர்கள்...?

Post by விமந்தனி Mon Aug 25, 2014 3:50 pm

அடடா... இவ்வளவு பொது நல சிந்தனையா...? கொஞ்சம் சுயநலமா கேளுங்க friends   புன்னகை


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

என்ன கேட்பீர்கள்...? Empty Re: என்ன கேட்பீர்கள்...?

Post by ஜாஹீதாபானு Mon Aug 25, 2014 4:01 pm

விமந்தனி wrote:அடடா... இவ்வளவு பொது நல சிந்தனையா...? கொஞ்சம் சுயநலமா கேளுங்க friends   புன்னகை
[You must be registered and logged in to see this link.]

என் குழந்தைகள் நீண்ட ஆயுளோடும் நிறைந்த செல்வத்தோடும் நல்ல வாழ்க்கையும் நல்ல பிள்ளைகளா பெயர் எடுக்கனும்னு கேட்பேன்.


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என்ன கேட்பீர்கள்...? Empty Re: என்ன கேட்பீர்கள்...?

Post by யினியவன் Mon Aug 25, 2014 4:12 pm

எனக்கு நம்பிக்கை இல்லியே - அதான் நீ இருந்தா ப்ரூவ் பண்ணுன்னு சொன்னேன் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

என்ன கேட்பீர்கள்...? Empty Re: என்ன கேட்பீர்கள்...?

Post by விமந்தனி Mon Aug 25, 2014 6:57 pm

யினியவன் wrote:எனக்கு நம்பிக்கை இல்லியே - அதான் நீ இருந்தா ப்ரூவ் பண்ணுன்னு சொன்னேன் புன்னகை

சூப்பருங்க


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

என்ன கேட்பீர்கள்...? Empty Re: என்ன கேட்பீர்கள்...?

Post by விமந்தனி Mon Aug 25, 2014 7:01 pm

ஜாஹீதாபானு wrote:என் குழந்தைகள் நீண்ட ஆயுளோடும் நிறைந்த செல்வத்தோடும் நல்ல வாழ்க்கையும் நல்ல பிள்ளைகளா பெயர் எடுக்கனும்னு கேட்பேன்.

எல்லா அம்மாக்களின் ஆசையும் அது தான்.


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

என்ன கேட்பீர்கள்...? Empty Re: என்ன கேட்பீர்கள்...?

Post by T.N.Balasubramanian Mon Aug 25, 2014 9:03 pm

தரம் அறிந்து
வரம் அளிக்கும்
திறன் வேண்டும்

ரமணியன்

(கற்பனை பெருக்கும் திரி--விமந்தினி என்ன கேட்பீர்கள்...? 3838410834 என்ன கேட்பீர்கள்...? 1571444738 )

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என்ன கேட்பீர்கள்...? Empty Re: என்ன கேட்பீர்கள்...?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics
» அழ வேண்டும் என்று தோன்றினால் எந்த பாடலை கேட்பீர்கள்?
» ஊரடங்கு காலகட்டத்தில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது: மத்திய அரசு விளக்கம்
» வேலை மோசடி: ஓமனில் விற்கப்படும் பெண்கள்; என்ன நடக்கிறது, பின்னணி என்ன?
» புத்தன் என்ன சொன்னான், என்ன சொல்லவில்லை என்பதெல்லாம் கவைக்கு உதவாத பேச்சு.
» பீதியை கிளப்பும் 'எபோலா வைரஸ்' என்றால் என்ன?, அதன் அறிகுறிகள் என்ன?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum