ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலையா உனக்கு நிகர் யாரய்யா ? கவிஞர் இரா .இரவி !

5 posters

Go down

பாலையா உனக்கு நிகர் யாரய்யா ? கவிஞர் இரா .இரவி !  Empty பாலையா உனக்கு நிகர் யாரய்யா ? கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Sun Aug 24, 2014 8:10 pm

பாலையா உனக்கு நிகர் யாரய்யா ? கவிஞர் இரா .இரவி !

தூத்துக்குடி சுண்டாங்கோட்டையில் பிறந்தவர் !
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் வளர்ந்தவர் !

நாடகங்களில் நடித்து நடிப்பைப் பயின்றவர் !
சென்னை மாநகரம் சென்று திரையில் சிறந்தவர் !

மக்கள் திலகம் மனதாரப் பாராட்டிய நடிகர் !
மக்கள் யாவரும் மனம் குளிரப் பாராட்டிய நடிகர் !

கதாநாயகன் குணச்சித்திர நடிகர் முத்திரைப் பதித்தவர் !
கதைகளில் பகுத்தறிவு சிந்தனைகளை விதைத்தவர் !

தில்லானா மோகனாம்பாள் படத்தில் தடம் பதித்தவர்
திருவிளையாடல் படத்தில் கம்பீரமாக நடித்தவர் !

காதலிக்க நேரமில்லை படத்தில் சிரிக்க வைத்தவர் !
புதுமைப்பித்தன் படத்தில் புதுமையாக நடித்து சிறந்தவர் !

வேலைக்காரி படத்தில் விவேகமான கருத்துச் சொன்னவர் !
வயிறு குலுங்க சிரிக்க வைத்து ரசித்து மகிழ்ந்தவர் !

யாரையும் பின்பற்றமால் தனிப்பாதை வகுத்தவர் !
யாருக்கும் பயப்படாமல் துணிவுடன் பேசியவர் !

நூற்றாண்டு கண்ட பின்னும் மனங்களில் வாழ்பவர் !
நூறு ஆண்டுகள் ஆகியும் நினைவில் நின்றவர் !

திரைப்பட வரலாற்றில் தனி வரலாறு படைத்தவர் !
திரைத் துறையில் சுவடுகள் பதித்த வல்லவர் !
.
பாலையா உனக்கு நிகர் யாரய்யா ?
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

பாலையா உனக்கு நிகர் யாரய்யா ? கவிஞர் இரா .இரவி !  Empty Re: பாலையா உனக்கு நிகர் யாரய்யா ? கவிஞர் இரா .இரவி !

Post by யினியவன் Sun Aug 24, 2014 8:28 pm

பாலையா, ரங்காராவ் போன்ற நடிகர்கள் இனி வர வாய்ப்பே இல்லை.

நல்ல வாழ்த்துப்பா இரவி.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பாலையா உனக்கு நிகர் யாரய்யா ? கவிஞர் இரா .இரவி !  Empty Re: பாலையா உனக்கு நிகர் யாரய்யா ? கவிஞர் இரா .இரவி !

Post by krishnaamma Sun Aug 24, 2014 8:48 pm

அவர் குரலே அவர்க்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட். அருமையான நடிகர் புன்னகை
.
நிஜம் தான் ரவி, அவருக்கு நிகர் அவரே புன்னகை என்ன சூப்பராக ராஜாவை " வரகுணா" என்று கூப்பிடுவார் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பாலையா உனக்கு நிகர் யாரய்யா ? கவிஞர் இரா .இரவி !  Empty Re: பாலையா உனக்கு நிகர் யாரய்யா ? கவிஞர் இரா .இரவி !

Post by ayyasamy ram Sun Aug 24, 2014 9:07 pm

பாலையா உனக்கு நிகர் யாரய்யா ? கவிஞர் இரா .இரவி !  3838410834 
-
பாலையா உனக்கு நிகர் யாரய்யா ? கவிஞர் இரா .இரவி !  7D1nHJuRNuXCZbeX7EXR+balaiya4446
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பாலையா உனக்கு நிகர் யாரய்யா ? கவிஞர் இரா .இரவி !  Empty Re: பாலையா உனக்கு நிகர் யாரய்யா ? கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Sun Aug 24, 2014 9:25 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

பாலையா உனக்கு நிகர் யாரய்யா ? கவிஞர் இரா .இரவி !  Empty Re: பாலையா உனக்கு நிகர் யாரய்யா ? கவிஞர் இரா .இரவி !

Post by Dr.S.Soundarapandian Mon Aug 25, 2014 10:05 am

இரா.இரவி ! பாலையா பற்றி எழுதியது - நல்லா இருக்கு !நல்லா இருக்கு !

 நன்றி மீண்டும் சந்திப்போம் 


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

பாலையா உனக்கு நிகர் யாரய்யா ? கவிஞர் இரா .இரவி !  Empty Re: பாலையா உனக்கு நிகர் யாரய்யா ? கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Mon Aug 25, 2014 5:52 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

பாலையா உனக்கு நிகர் யாரய்யா ? கவிஞர் இரா .இரவி !  Empty Re: பாலையா உனக்கு நிகர் யாரய்யா ? கவிஞர் இரா .இரவி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இளையராஜாவிற்கு நிகர் இளையராஜா மட்டுமே ! கவிஞர் இரா. இரவி !
» தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ? கவிஞர் இரா .இரவி !
»  தந்தை பெரியார் அவர்க்கு நிகர் யார் ? கவிஞர் இரா .இரவி !
» உயிர் திருடும் உனக்கு ! நூல் ஆசிரியர் கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» இன்னும் ஜெயித்திருக்க வேண்டிய ஜூனியர் பாலையா! - இன்று ஜூனியர் பாலையா பிறந்தநாள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum