ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு ..

+7
இளவரசன்
ராஜா
mdkhan
தாமு
kirupairajah
ரூபன்
மீனு
11 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு .. - Page 3 Empty ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு ..

Post by மீனு Thu Nov 05, 2009 1:40 am

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]

ஈகரை..ஆகா இன்று சும்மா அதிர்ந்தது ,,, ,, அபப்டி ஒரு கலலப்பா இருந்தது .. எல்லோரும் ஜாலியா சந்தோசமா இருந்தாங்க ,, காலையிலே களை கட்டிடிச்சு ஈகரை..
ஆம் ,,இன்று மீனு & ரூபன் தங்கள்து பத்தாயிரம் ஆவது பதிவை மிக சிறப்பா போட்டு இருந்தார்கள்.. மீனு ஈகரை பற்றியும்..ஈகரை நண்பர்கள் பற்றியும்.. தன் மனசில் இருப்பவற்றை மனம் திறந்து சொல்லி இருந்தாள்.. அந்த பதிவை அழகுற செய்ய உதவியவர் நம் கான்.. மீனு கேட்டதும் மறுக்காம சில நிமிடங்களிலேயே ,, அழகாக வடிவமைத்து தந்து இருந்தார் ,,


ரூபன் தன் பத்தாயிரம் ஆவது பதிவை..மீனுவை பாராட்டி போட்டு இருந்தது ,, மனசை தொட்ட நிகழ்வு..

மீனு பதிவை போட்டதும் நம்ம இளவரசன் அழகான கேக் இரண்டை ஈகரைக்கு கொண்டு வந்து ,, இன்னும் சிறப்பாக்கினார் ...

மீனுவை ஈகரை நண்பர்கள் எல்லோருமே மனசார பாராட்டி இருந்தார்கள்.. இன்று ஈகரை..ரொம்ப கலலப்பா இருந்தது ,,பார்க்கவே சந்தோசமாக இருந்தது...

மீனுக்கு வாழ்த்து சொல்லாதவர்கள்..நம் அக்கா ..நம் அன்பு திமிங்க்ஸ் ,, மாணிக் ,,சுடர் வி ,, ... அவர்கள் வருகை தரவில்லை இன்று...என்பது கொஞ்சம் வருத்தமே..

இன்று இன்னொரு வருத்த செய்தியும் மீனுவுக்கு கிடைத்தது.. மீனு ஈகரைல ரொம்ப பேசுறா..மற்றவர்களை ஆக்கங்களை படிக்க விடாம அரட்டை அடித்து ..ஈகரை என்னமோ ..மீனுவால் கெட்டு போவதாயும் ,,ஒரு செய்தி எனக்கு ..மடலில் வந்தது.. ஆம்.. மீனு அதிகம் பேசுவேன்..அதில் தப்பு இருப்பதாய் எனக்கு தெரியல..

முன்னாடி ஈகரை.. மீனு இல்லாமல் சமத்தா இருந்து இருக்கலாம்.. ஆனா.. அமைதியா ஈகரை இருப்பது சரியா.. எல்லோரும் எல்லோருடனும்..பண்பாய்..அன்பாய்..நகைசுவையாய் பேசுவது தப்பா..நண்பர்களே..இங்கே எல்லோருமே பண்பாய் பேசுகிறார்கள்.. தம் வீட்டினரை போல உரிமையோடு பேசுகிறார்கள்.. யாரும் யாரையும் நோகடிக்கலை ..

இங்கே எப்பவும் தீவிரமா இருக்கனுமா ,,கொஞ்சம் ஜாலியா பேசி சிரிப்பதில் என்ன தப்பு .. புரியலை எனக்கு இது.. ஒரு சிலர்..மீனு இல்லாத நேரமா ஈகரைக்கு வந்து போனால் தான் தங்கள் பெயர் கெடாம இருக்கும் என்ற அளவுக்கு நிலைமை ..

இதென்ன நியாயம் ,,மீனு யாரையும் இழுத்து பிடித்து பேசலையே .. பேசுங்க என்று அன்பாய் கேட்டு ..அமைதியா இருந்தவர்களை பேச வைத்தும் இருக்கேன் ,,

நண்பர்களே ஈகரை நம் வீடு போல என்று நான் அடிக்கடி சொல்ல காரணம் என்ன.. ஒரு வீட்டில் இருந்து கொண்டு ஒவோருத்தங்க தன் பாட்டில் இருந்தால் எப்படி இருக்கும்.. ஒருத்தருக்கு ஒருத்தர் பேசுவதால் தான் வீடு கல கல என்று இருக்கும்..இல்லை என்றால் அந்த வீட்டுக்கு பெயர் ???

அதனால் தான் எல்லோருமே ஈகரைக்கு வந்திட்டால் பேசணும் என்று விரும்புவது தவறா ?? சத்தியமா எனக்கு யாரையும் புரிஞ்சுக்க முடியல என்ற வருத்தம் தான் ,, வேறு ஒன்றுமில்லை ,, இதை நான் மனசில் வைத்து கொள்ளாம உங்களிடம் உடனேயே பகிர்ந்து கொள்கிறேன் ,, காரணம் நாம் ஒரு வீட்டினர்.. நமக்குள் ஒளிவு மறைவு எதுக்கு ,,

இன்றைய கண்ணோட்டம்..காலை மிக சிறப்பாயும்..மாலை அமைதியாகவும் இருந்தது...
மீண்டும் ஒரு கண்ணோட்டத்தில் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது .. அரட்டை மீனு...


[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down


ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு .. - Page 3 Empty Re: ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு ..

Post by Tamilzhan Thu Nov 05, 2009 12:11 pm

ஹலோ யாரூ மொக்கை போடக்கூடாதுனு மீனுவ மிரட்டினது... [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு .. - Page 3 Empty Re: ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு ..

Post by இளவரசன் Thu Nov 05, 2009 12:12 pm

மீனு wrote:பாருங்க மீனுவுக்கு எத்தனை சப்போர்ட் என்று .. யார் யார் மீனுவுக்கு சப்போர்ட் என்று தெரிந்து கொள்ளவே இந்த நாடகத்தை நாம் நடத்தினோம்.. என்ன எல்லோரும் நம்பிட்டீங்களா ,, இந்த கலகம் நன்மையிலே முடிந்து இருக்கு.. வரட்டுமா...
இப்படிக்கு நாரதர்..(எல்லோரும் எங்கே கிளம்புறீங்க..அடிக்கவா மீனு எஸ்கேப் ) [You must be registered and logged in to see this image.]

இப்படிக்கு நாரதர். - என்ற மொக்கை ராணி.....
- இது தான் சரி
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு .. - Page 3 Empty Re: ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு ..

Post by மீனு Thu Nov 05, 2009 12:15 pm

சொல்லுங்கள்.... தமிழன் அண்ணா கேக்கின்றார்.... தனிமடலில் மீனுவை மிரட்டினவங்க ,,இங்கே பப்ளிக் ல சொல்லுங்கப்பா..தில் இருந்தா..
நான் சொல்றேன் அண்ணா ,,என்ன மிரட்டினது ,,நீங்கதான் அண்ணா.. [You must be registered and logged in to see this image.]
என்ன இளவரசன்..மொக்கை ராணி யா..அப்போ ராஜா ..இளவரசனா.. .. [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு .. - Page 3 Empty Re: ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு ..

Post by ராஜா Thu Nov 05, 2009 12:18 pm

Tamilzhan wrote:ஹலோ யாரூ மொக்கை போடக்கூடாதுனு மீனுவ மிரட்டினது... [You must be registered and logged in to see this image.]

அதானே , யாரப்பா மொக்கை மகாராணிய மிரட்டுனது , நானும் வரேன் தல . [You must be registered and logged in to see this image.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு .. - Page 3 Empty Re: ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு ..

Post by VIJAY Thu Nov 05, 2009 12:20 pm

இதோ வந்துட்டேன்


[You must be registered and logged in to see this link.]
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு .. - Page 3 Empty Re: ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு ..

Post by இளவரசன் Thu Nov 05, 2009 12:21 pm

Kraja29 wrote:
Tamilzhan wrote:ஹலோ யாரூ மொக்கை போடக்கூடாதுனு மீனுவ மிரட்டினது... [You must be registered and logged in to see this image.]

அதானே , யாரப்பா மொக்கை மகாராணிய மிரட்டுனது , நானும் வரேன் தல . [You must be registered and logged in to see this image.]

அதானே , யாரப்பா மொக்கை மகாராணிய மிரட்டுனது நாங்களும் வாரேம்... [You must be registered and logged in to see this image.] உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு .. - Page 3 Empty Re: ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு ..

Post by Tamilzhan Thu Nov 05, 2009 12:23 pm

மீனு wrote:சொல்லுங்கள்.... தமிழன் அண்ணா கேக்கின்றார்.... தனிமடலில் மீனுவை மிரட்டினவங்க ,,இங்கே பப்ளிக் ல சொல்லுங்கப்பா..தில் இருந்தா..
நான் சொல்றேன் அண்ணா ,,என்ன மிரட்டினது ,,நீங்கதான் அண்ணா.. [You must be registered and logged in to see this image.]
என்ன இளவரசன்..மொக்கை ராணி யா..அப்போ ராஜா ..இளவரசனா.. .. [You must be registered and logged in to see this image.]

அதானா சொல்றாங்க பொம்பலங்களை நம்பி கோதாவுல இறங்காதிங்கனு.. கடைசியில பலிய என்மேலே போட்டுச்சு கழுத... [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு .. - Page 3 Empty Re: ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு ..

Post by மீனு Thu Nov 05, 2009 12:26 pm

வாங்க வாங்க ,,என்னை மிரட்டினவர் ..பயத்தில் இன்னும் ஈகரை வரலை அண்ணா ,, விஜய் ,,

தமிழன் அண்ணா..நீங்க என்னை மிரட்டுவீங்களா.. சும்மா விளையாடினேன் ,,
என்னை மிரட்டினவர் இன்னும் ஈகரை வரலை..கண்டிப்பா யாரு என்று சொல்லுவேன்..


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு .. - Page 3 Empty Re: ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு ..

Post by VIJAY Thu Nov 05, 2009 12:43 pm

Tamilzhan wrote:
மீனு wrote:சொல்லுங்கள்.... தமிழன் அண்ணா கேக்கின்றார்.... தனிமடலில் மீனுவை மிரட்டினவங்க ,,இங்கே பப்ளிக் ல சொல்லுங்கப்பா..தில் இருந்தா..
நான் சொல்றேன் அண்ணா ,,என்ன மிரட்டினது ,,நீங்கதான் அண்ணா.. [You must be registered and logged in to see this image.]
என்ன இளவரசன்..மொக்கை ராணி யா..அப்போ ராஜா ..இளவரசனா.. .. [You must be registered and logged in to see this image.]

அதானா சொல்றாங்க பொம்பலங்களை நம்பி கோதாவுல இறங்காதிங்கனு.. கடைசியில பலிய என்மேலே போட்டுச்சு கழுத... [You must be registered and logged in to see this image.]


உங்களுக்கு பிஜ்சு மனசு எல்லாரையும் நம்பிடுரிங்க ,.........
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு .. - Page 3 Empty Re: ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு ..

Post by மீனு Thu Nov 05, 2009 1:25 pm

ஆமா அண்ணா மனசு பிஞ்சு போச்சு


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு .. - Page 3 Empty Re: ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு ..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum