Latest topics
» நாவல்கள் வேண்டும்by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Srinivasan23 | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு ..
+7
இளவரசன்
ராஜா
mdkhan
தாமு
kirupairajah
ரூபன்
மீனு
11 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு ..
First topic message reminder :
[You must be registered and logged in to see this image.]
ஈகரை..ஆகா இன்று சும்மா அதிர்ந்தது ,,, ,, அபப்டி ஒரு கலலப்பா இருந்தது .. எல்லோரும் ஜாலியா சந்தோசமா இருந்தாங்க ,, காலையிலே களை கட்டிடிச்சு ஈகரை..
ஆம் ,,இன்று மீனு & ரூபன் தங்கள்து பத்தாயிரம் ஆவது பதிவை மிக சிறப்பா போட்டு இருந்தார்கள்.. மீனு ஈகரை பற்றியும்..ஈகரை நண்பர்கள் பற்றியும்.. தன் மனசில் இருப்பவற்றை மனம் திறந்து சொல்லி இருந்தாள்.. அந்த பதிவை அழகுற செய்ய உதவியவர் நம் கான்.. மீனு கேட்டதும் மறுக்காம சில நிமிடங்களிலேயே ,, அழகாக வடிவமைத்து தந்து இருந்தார் ,,
ரூபன் தன் பத்தாயிரம் ஆவது பதிவை..மீனுவை பாராட்டி போட்டு இருந்தது ,, மனசை தொட்ட நிகழ்வு..
மீனு பதிவை போட்டதும் நம்ம இளவரசன் அழகான கேக் இரண்டை ஈகரைக்கு கொண்டு வந்து ,, இன்னும் சிறப்பாக்கினார் ...
மீனுவை ஈகரை நண்பர்கள் எல்லோருமே மனசார பாராட்டி இருந்தார்கள்.. இன்று ஈகரை..ரொம்ப கலலப்பா இருந்தது ,,பார்க்கவே சந்தோசமாக இருந்தது...
மீனுக்கு வாழ்த்து சொல்லாதவர்கள்..நம் அக்கா ..நம் அன்பு திமிங்க்ஸ் ,, மாணிக் ,,சுடர் வி ,, ... அவர்கள் வருகை தரவில்லை இன்று...என்பது கொஞ்சம் வருத்தமே..
இன்று இன்னொரு வருத்த செய்தியும் மீனுவுக்கு கிடைத்தது.. மீனு ஈகரைல ரொம்ப பேசுறா..மற்றவர்களை ஆக்கங்களை படிக்க விடாம அரட்டை அடித்து ..ஈகரை என்னமோ ..மீனுவால் கெட்டு போவதாயும் ,,ஒரு செய்தி எனக்கு ..மடலில் வந்தது.. ஆம்.. மீனு அதிகம் பேசுவேன்..அதில் தப்பு இருப்பதாய் எனக்கு தெரியல..
முன்னாடி ஈகரை.. மீனு இல்லாமல் சமத்தா இருந்து இருக்கலாம்.. ஆனா.. அமைதியா ஈகரை இருப்பது சரியா.. எல்லோரும் எல்லோருடனும்..பண்பாய்..அன்பாய்..நகைசுவையாய் பேசுவது தப்பா..நண்பர்களே..இங்கே எல்லோருமே பண்பாய் பேசுகிறார்கள்.. தம் வீட்டினரை போல உரிமையோடு பேசுகிறார்கள்.. யாரும் யாரையும் நோகடிக்கலை ..
இங்கே எப்பவும் தீவிரமா இருக்கனுமா ,,கொஞ்சம் ஜாலியா பேசி சிரிப்பதில் என்ன தப்பு .. புரியலை எனக்கு இது.. ஒரு சிலர்..மீனு இல்லாத நேரமா ஈகரைக்கு வந்து போனால் தான் தங்கள் பெயர் கெடாம இருக்கும் என்ற அளவுக்கு நிலைமை ..
இதென்ன நியாயம் ,,மீனு யாரையும் இழுத்து பிடித்து பேசலையே .. பேசுங்க என்று அன்பாய் கேட்டு ..அமைதியா இருந்தவர்களை பேச வைத்தும் இருக்கேன் ,,
நண்பர்களே ஈகரை நம் வீடு போல என்று நான் அடிக்கடி சொல்ல காரணம் என்ன.. ஒரு வீட்டில் இருந்து கொண்டு ஒவோருத்தங்க தன் பாட்டில் இருந்தால் எப்படி இருக்கும்.. ஒருத்தருக்கு ஒருத்தர் பேசுவதால் தான் வீடு கல கல என்று இருக்கும்..இல்லை என்றால் அந்த வீட்டுக்கு பெயர் ???
அதனால் தான் எல்லோருமே ஈகரைக்கு வந்திட்டால் பேசணும் என்று விரும்புவது தவறா ?? சத்தியமா எனக்கு யாரையும் புரிஞ்சுக்க முடியல என்ற வருத்தம் தான் ,, வேறு ஒன்றுமில்லை ,, இதை நான் மனசில் வைத்து கொள்ளாம உங்களிடம் உடனேயே பகிர்ந்து கொள்கிறேன் ,, காரணம் நாம் ஒரு வீட்டினர்.. நமக்குள் ஒளிவு மறைவு எதுக்கு ,,
இன்றைய கண்ணோட்டம்..காலை மிக சிறப்பாயும்..மாலை அமைதியாகவும் இருந்தது...
மீண்டும் ஒரு கண்ணோட்டத்தில் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது .. அரட்டை மீனு...
[You must be registered and logged in to see this link.]

மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு ..
நன்றிகள் கிருபை..
நன்றிகள் தாமு ...
நன்றிகள் தாமு ...
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு ..
[You must be registered and logged in to see this image.]
வாழ்த்துக்கள் மீனு....... கருத்து சுதந்திரம் இருப்பதால்தான் ஈகரை இன்னும் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
உங்கள் பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும் எந்த குறையும் இல்லை. அதன் சுவை குறையாமல் எப்பொழுதும் பொல நீங்கள் ஈகரையில் சிறப்பாக செயல்பட வேண்டி வாழ்த்துகிறேன்.......
அன்புன் கான்....
வாழ்த்துக்கள் மீனு....... கருத்து சுதந்திரம் இருப்பதால்தான் ஈகரை இன்னும் சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
உங்கள் பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும் எந்த குறையும் இல்லை. அதன் சுவை குறையாமல் எப்பொழுதும் பொல நீங்கள் ஈகரையில் சிறப்பாக செயல்பட வேண்டி வாழ்த்துகிறேன்.......
அன்புன் கான்....
Re: ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு ..
நன்றிகள் கான் ..இந்த பெண் ரொம்ப அழகு
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு ..
அருமை மீனு . [You must be registered and logged in to see this image.]
நண்பர்கள் கிருபை கருத்துக்களும் ஏற்க்கப்பட வேண்டியவை , அத்துடன் கான் கருத்துக்களுக்கும் நான் ஆமேதிக்கிறேன்
நண்பர்கள் கிருபை கருத்துக்களும் ஏற்க்கப்பட வேண்டியவை , அத்துடன் கான் கருத்துக்களுக்கும் நான் ஆமேதிக்கிறேன்
Re: ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு ..
”””இன்று இன்னொரு வருத்த செய்தியும் மீனுவுக்கு கிடைத்தது.. மீனு ஈகரைல ரொம்ப பேசுறா..மற்றவர்களை ஆக்கங்களை படிக்க விடாம அரட்டை அடித்து ..ஈகரை என்னமோ ..மீனுவால் கெட்டு போவதாயும் ,,ஒரு செய்தி எனக்கு ..மடலில் வந்தது.. ஆம்.. மீனு அதிகம் பேசுவேன்..அதில் தப்பு இருப்பதாய் எனக்கு தெரியல..”””
இது அபாண்டமான் குற்ற சாட்டு....
நமது மொக்கை ராணி என்னிடம் மொக்கை போடவில்லை எனில் என்னால் இந்த அளவு ஈகரை நண்பர்களிடம் பேசி இருக்க முடியாது Thz Meenu [என்னையும் மொக்கை போட வைத்ததற்க்கு]
இன்னும் அதிக உறுப்பினர்களை மொக்கை போட வைக்க கூடிய திறமை உன்னிடம் மட்டும் தான் உள்ளது..
So Pls Don't Stop Ur மொக்கையை
--துணையாக நாங்க இருக்கோ

Last edited by இளவரசன் on Thu Nov 05, 2009 11:47 am; edited 1 time in total
இளவரசன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
Re: ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு ..
”””இன்று இன்னொரு வருத்த செய்தியும் மீனுவுக்கு கிடைத்தது.. மீனு ஈகரைலதாமு wrote:மீனு யார் வேனா என்ன வேனா சொல்லட்டும்... நீ செய்யரது உன் மனசுக்கு சரியான்னு மட்டும் யோசிடா.... [You must be registered and logged in to see this image.]
அடுத்தவங்க பேச்சை காதில் வாங்கதோ [You must be registered and logged in to see this image.] ...
நாம் நமக்காக தான் வாழரேம்.. அடுத்தவங்கலுக்கா இல்லை.... [You must be registered and logged in to see this image.]
நீ ஈரையில் இருந்தால் என்ன டைம் போரது தெரிய்லை... [You must be registered and logged in to see this image.]
எல்லர் கிட்டையும் எந்த விகல்ப்பம் இல்லாம போசுரது படிக்க நல்லா இருக்கும்... [You must be registered and logged in to see this image.]
அதுவும் செரின், விஜய், ராஜா, தமிழன் அண்ணா, இள ... இன்னும் நிறைய பெயரை நீ கலாயிக்கும் போது படிக்க சிரிப்பா இருக்கும்... [You must be registered and logged in to see this image.]
ஆனா இதுல தப்ப நினைக்க, பேச எதுவும் இல்லை.... [You must be registered and logged in to see this image.]
இங்க எல்லரும் ரொம்ப நல்ல டைப்... [You must be registered and logged in to see this image.]
100ல் 1ர் அப்படி இருந்தா கவலை படாத.... [You must be registered and logged in to see this image.]
மிச்சம் 99 பேர் உன்னை ஒன்னும் சொல்லை... [You must be registered and logged in to see this image.]
அப்பரம் என்ன.... [You must be registered and logged in to see this image.]
டோக்கிட் ஈசி பேபி.... [You must be registered and logged in to see this image.]
மீனு [You must be registered and logged in to see this image.]
ரொம்ப பேசுறா..மற்றவர்களை ஆக்கங்களை படிக்க விடாம அரட்டை அடித்து ..ஈகரை
என்னமோ ..மீனுவால் கெட்டு போவதாயும் ,,ஒரு செய்தி எனக்கு ..மடலில்
வந்தது.. ஆம்.. மீனு அதிகம் பேசுவேன்..அதில் தப்பு இருப்பதாய் எனக்கு
தெரியல..”””
இது அபாண்டமான் குற்ற சாட்டு....
நமது மொக்கை ராணி என்னிடம் மொக்கை போடவில்லை எனில் என்னால் இந்த அளவு ஈகரை நண்பர்களிடம் பேசி இருக்க முடியாது Thz Meenu [என்னையும் மொக்கை போட வைத்ததற்க்கு]
இன்னும் அதிக உறுப்பினர்களை மொக்கை போட வைக்க கூடிய திறமை உன்னிடம் மட்டும் தான் உள்ளது..
So Pls Don't Stop Ur மொக்கையை
--துணையாக நாங்க இருக்கோ
அபிராமிவேலூ- வி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
Re: ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு ..
நன்றி ராஜா அண்ணா..
நன்றி இளவரசன்..உங்களை பேச வைக்க நான் பட்ட கஷ்டமெல்லாம் வெளியே யாருக்கும் தெரியாதே ,,இப்போ நம்முடன் இளவரசன் பேசுறாரே என்ற சந்தோசம் பலருக்கும் இருக்கு ,,
நன்றி அபிக்குட்டி ,,
நன்றி இளவரசன்..உங்களை பேச வைக்க நான் பட்ட கஷ்டமெல்லாம் வெளியே யாருக்கும் தெரியாதே ,,இப்போ நம்முடன் இளவரசன் பேசுறாரே என்ற சந்தோசம் பலருக்கும் இருக்கு ,,
நன்றி அபிக்குட்டி ,,
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு ..
இளவரசன் wrote:”””இன்று இன்னொரு வருத்த செய்தியும் மீனுவுக்கு கிடைத்தது.. மீனு ஈகரைல ரொம்ப பேசுறா..மற்றவர்களை ஆக்கங்களை படிக்க விடாம அரட்டை அடித்து ..ஈகரை என்னமோ ..மீனுவால் கெட்டு போவதாயும் ,,ஒரு செய்தி எனக்கு ..மடலில் வந்தது.. ஆம்.. மீனு அதிகம் பேசுவேன்..அதில் தப்பு இருப்பதாய் எனக்கு தெரியல..”””
இது அபாண்டமான் குற்ற சாட்டு....
நமது மொக்கை ராணி என்னிடம் மொக்கை போடவில்லை எனில் என்னால் இந்த அளவு ஈகரை நண்பர்களிடம் பேசி இருக்க முடியாது Thz Meenu [என்னையும் மொக்கை போட வைத்ததற்க்கு]
இன்னும் அதிக உறுப்பினர்களை மொக்கை போட வைக்க கூடிய திறமை உன்னிடம் மட்டும் தான் உள்ளது..
So Pls Don't Stop Ur மொக்கையை
--துணையாக நாங்க இருக்கோ
அட இங்க பார்ரா , இளவரசன் எவ்ளோ அதிகமா பேசியிருக்கார் என்று, உண்மையிலேயே இதுதான் மீனுவோட மிகபெரிய சாதனை ,
இருங்க இருங்க , நாங்க என்ன வேண்டாம்னா சொல்ல போறோம் , சந்தோஷமா இருந்தா சரிதான்இளவரசன் wrote:--துணையாக நாங்க இருக்கோ
Re: ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு ..
[quote="Kraja29”]
இருங்க இருங்க , நாங்க என்ன வேண்டாம்னா சொல்ல போறோம் , சந்தோஷமா இருந்தா சரிதான்[/quote]இளவரசன் wrote:--துணையாக நாங்க இருக்கோ
இளவரசன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
Re: ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து வறுப்பவர் ,,உங்கள் மீனு ..
பாருங்க மீனுவுக்கு எத்தனை சப்போர்ட் என்று .. யார் யார் மீனுவுக்கு சப்போர்ட் என்று தெரிந்து கொள்ளவே இந்த நாடகத்தை நாம் நடத்தினோம்.. என்ன எல்லோரும் நம்பிட்டீங்களா ,, இந்த கலகம் நன்மையிலே முடிந்து இருக்கு.. வரட்டுமா...
இப்படிக்கு நாரதர்..(எல்லோரும் எங்கே கிளம்புறீங்க..அடிக்கவா மீனு எஸ்கேப் ) [You must be registered and logged in to see this image.]
இப்படிக்கு நாரதர்..(எல்லோரும் எங்கே கிளம்புறீங்க..அடிக்கவா மீனு எஸ்கேப் ) [You must be registered and logged in to see this image.]
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» ஈகரை கண்ணோட்டம்..தொகுத்து தருபவர் உங்கள் மீனு
» இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் உங்கள் மீனு ..
» இன்றைய ஈகரை கண்ணோட்டம் ,, தொகுத்து அறுப்பவர் உங்கள் மீனு ..
» இன்றைய ஈகரை கண்ணோட்டம் ..தொகுத்து வழங்குபவர் ..உங்கள் மீனு..
» ஈகரை பற்றிய மீனுவின் கண்ணோட்டம்...தொகுத்து தருபவர் உங்கள் மீனு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|