புதிய பதிவுகள்
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குத்திக் கிழிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர்... சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு! Poll_c10குத்திக் கிழிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர்... சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு! Poll_m10குத்திக் கிழிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர்... சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு! Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குத்திக் கிழிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர்... சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு! Poll_c10குத்திக் கிழிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர்... சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு! Poll_m10குத்திக் கிழிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர்... சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு! Poll_c10 
195 Posts - 42%

177 Posts - 38%
mohamed nizamudeen
குத்திக் கிழிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர்... சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு! Poll_c10குத்திக் கிழிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர்... சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு! Poll_m10குத்திக் கிழிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர்... சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
குத்திக் கிழிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர்... சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு! Poll_c10குத்திக் கிழிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர்... சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு! Poll_m10குத்திக் கிழிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர்... சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு! Poll_c10 
21 Posts - 4%
prajai

13 Posts - 3%
வேல்முருகன் காசி
குத்திக் கிழிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர்... சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு! Poll_c10குத்திக் கிழிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர்... சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு! Poll_m10குத்திக் கிழிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர்... சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian
குத்திக் கிழிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர்... சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு! Poll_c10குத்திக் கிழிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர்... சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு! Poll_m10குத்திக் கிழிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர்... சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு! Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குத்திக் கிழிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர்... சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 23 Aug 2014 - 5:30

'எனது தலைமையிலான அரசு அவ்வப்போது அளித்துவரும், அறிவுரைகளின் பேரிலும் ஊக்கத்தின் பேரிலும் காவல் துறை மிகச் சிறப்பாகச் செயல்பட்டு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதுடன், குற்றங்களைத் தடுப்பதிலும் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றது. சட்டம் ஒழுங்குப் பிரச்னை எதுவுமின்றி மாநிலத்தில் அமைதி நிலவி வருகிறது!’- சில தினங்களுக்கு முன்பு போலீஸ் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் இப்படிப் பெருமிதத்துடன் பேசினார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால்...?!

குத்திக் கிழிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர்... சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு! 10624657_724450704294696_6452076581372071391_nஆகஸ்ட் 11... சேலம் மாநகர ஆயுதப்படையில் இன்ஸ்பெக்டராக இருப்பவர் சொரிமுத்து. இரவு பணி முடிந்து வீட்டுக்குக் கிளம்பியிருக்கிறார். காந்தி ரோடு பகுதியில் தன் ஜீப்பை நிறுத்திவிட்டு இறங்கினார். அப்போது குடிபோதையில் ஒருவர் வண்டியைத் தடுமாறியபடி ஓட்டிக்கொண்டு வந்து கீழே விழ... அவரைத் தூக்கிவிட்ட சொரிமுத்து, 'இப்படி குடிச்சிட்டு எதுக்கு வண்டி ஓட்டுறீங்க...’ என்று சத்தம் போட... போதை பார்ட்டிக்கு ஆதரவாக வந்தவர், கத்தியை எடுத்து இன்ஸ்பெக்டர் சொரிமுத்துவை கிழித்துக் குதறியிருக்கிறார். இப்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார் சொரிமுத்து.

இன்ஸ்பெக்டர் சொரிமுத்துவை பார்க்க மருத்துவமனைக்குச் சென்றோம். அவரது மனைவி தெய்வானை நம்மிடம் பேசினார். ''சென்னையில இருந்து டிரான்ஸ்ஃபர் ஆகி மூணு வருஷத்துக்கு முன்னாடி சேலத்துக்கு வந்தாரு. நானும் என்னோட பொண்ணும் சென்னையிலதான் இருக்கோம். இவரு மட்டும் சேலத்துல ரூம் எடுத்து தங்கியிருந்தாரு. காக்கி சட்டையை போடுறதை அவ்வளவு பெருமையாகவும் கம்பீரமாகவும் நினைப்பாரு. 'உசிரைவிட உத்யோகம்தான் பெருசு!’னு என்கிட்ட அடிக்கடி சொல்லுவாரு. இப்போ அவரை இந்த நிலமையில ஆஸ்பத்திரியில பார்க்குறதுக்கு ரொம்பவும் வேதனையா இருக்கு. நிச்சயமா அவரு குணமாகி திரும்ப வருவாரு!'' என்று கலங்கினார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் இன்ஸ்பெக்டர் சொரிமுத்துவையும் பார்த்தோம். அவருக்கு ஆறுதல் சொல்லிப் பேசினோம். ''ராத்திரி டூட்டி முடிச்சிட்டு டிபன் வாங்குறதுக்காக அங்கே ஜீப்பை நிறுத்திட்டு இறங்கினேன். அப்போ ஒருத்தர் வேகமா பைக்ல தடுமாறிகிட்டே வந்தார். நிறுத்தி வெச்சிருந்த ஒரு கார்ல மோதி கீழே விழுந்துட்டார். நான் பதறிப்போய் பக்கத்துல பார்த்தேன். வண்டியில பால் கேன் கட்டியிருந்தார். அவரைத் தூக்கிவிட்டேன். நல்ல போதையில் அவர் இருப்பது தெரிஞ்சுது. 'தண்ணியடிச்சுட்டு ஏன்யா இப்படி வந்து விழுறீங்க. குடிச்சா வண்டி ஓட்டாதீங்க..’னு நான் சொல்லிட்டு இருந்தேன். அப்போ திடீர்னு இன்னொருத்தன் வந்தான். 'இதெல்லாம் நீ எதுக்குடா கேட்குற... உன் வேலையைப் பார்த்துகிட்டு போய்ட்டே இரு...’னு என்னைத் திட்டினான். 'நீ யாரு தம்பி... நான் இன்ஸ்பெக்டர்’னு சொன்னேன். 'நீ யாரா இருந்தா எனக்கு என்ன’னு சொல்லிட்டே கத்தியை எடுத்து பல இடங்கள்ல குத்திட்டான். ரெண்டு பேரு சேர்ந்து தாக்கியதுல என்னால எதுவும் செய்ய முடியலை. அதுக்குள்ள என்னோட டிரைவர் பார்த்துட்டு மைக்ல தகவல் சொல்லிட்டு ஓடி வந்தாரு. ரெண்டு பேருமா சேர்ந்து ஒருத்தனைப் பிடிச்சிட்டோம். இன்னொருத்தன் ஓடிட்டான். நல்ல வேளை உசிரைக் காப்பாத்திட்டாங்க.!'' என்று தழுதழுத்தார்.

வழக்கை விசாரிக்கும் அஸ்தம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் பால்பாண்டியிடம் பேசினோம். ''போதையில் இருந்த பால்காரரை இன்ஸ்பெக்டர் கண்டித்துள்ளார். இதைப் பார்த்து அந்த ஏரியா டீக்கடையில் வேலை பார்க்கும் ரவிச்சந்திரன் என்பவர் இடையில் வந்து மிரட்டியிருக்கிறார். இன்ஸ்பெக்டரை கோபத்தில் கத்தியில் குத்தியிருக்கிறார். ரவிச்சந்திரனை இன்ஸ்பெக்டரே பிடித்துக் கொடுத்துவிட்டார். பால்காரன் மட்டும் தப்பிவிட்டார். அவரையும் தேடி வருகிறோம். இன்ஸ்பெக்டர் அந்த நேரத்தில் யூனிஃபார்மில் இல்லை. அதனால் போலீஸ் என்பதை தெரியாமல்தான் குத்தியிருக்கிறான்'' என்று சொன்னார்.

இன்ஸ்பெக்டர் யூனிஃபார்மில் இல்லாததால் குத்திவிட்டார் என்று காரணம் சொல்கிறது போலீஸ். அப்படியானால் தப்பு கண்முன்னே நடந்தாலும் பொதுமக்கள் எதுவும் கண்டுகொள்ள வேண்டாம். தட்டிக்கேட்டால் உங்கள் உயிருக்கு நாங்கள் பொறுப்பல்ல... என்று சொல்வதைப்போலத்தானே இருக்கிறது. சட்டம் ஒழுங்கு மிகச் சிறப்பாக இருக்கிறது என்று எப்படிச் சொல்வது?

[thanks]விகடன் [/thanks]

குத்திக் கிழிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர்... சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat 23 Aug 2014 - 12:19

சிவா wrote:வழக்கை விசாரிக்கும் அஸ்தம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் பால்பாண்டியிடம் பேசினோம். ''போதையில் இருந்த பால்காரரை இன்ஸ்பெக்டர் கண்டித்துள்ளார். இதைப் பார்த்து அந்த ஏரியா டீக்கடையில் வேலை பார்க்கும் ரவிச்சந்திரன் என்பவர் இடையில் வந்து மிரட்டியிருக்கிறார். இன்ஸ்பெக்டரை கோபத்தில் கத்தியில் குத்தியிருக்கிறார். ரவிச்சந்திரனை இன்ஸ்பெக்டரே பிடித்துக் கொடுத்துவிட்டார். பால்காரன் மட்டும் தப்பிவிட்டார். அவரையும் தேடி வருகிறோம். இன்ஸ்பெக்டர் அந்த நேரத்தில் யூனிஃபார்மில் இல்லை. அதனால் போலீஸ் என்பதை தெரியாமல்தான் குத்தியிருக்கிறான்'' என்று சொன்னார்.

இன்ஸ்பெக்டர் யூனிஃபார்மில் இல்லாததால் குத்திவிட்டார் என்று காரணம் சொல்கிறது போலீஸ். அப்படியானால் தப்பு கண்முன்னே நடந்தாலும் பொதுமக்கள் எதுவும் கண்டுகொள்ள வேண்டாம். தட்டிக்கேட்டால் உங்கள் உயிருக்கு நாங்கள் பொறுப்பல்ல... என்று சொல்வதைப்போலத்தானே இருக்கிறது. சட்டம் ஒழுங்கு மிகச் சிறப்பாக இருக்கிறது என்று எப்படிச் சொல்வது?

[thanks]விகடன் [/thanks]

அதானே .... பேசாமல் நமக்கென்ன என்று போய்கொண்டே இருக்க வேண்டும் போல

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக