புதிய பதிவுகள்
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 18:52

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 18:34

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீரகம் Poll_c10சீரகம் Poll_m10சீரகம் Poll_c10 
143 Posts - 77%
heezulia
சீரகம் Poll_c10சீரகம் Poll_m10சீரகம் Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
சீரகம் Poll_c10சீரகம் Poll_m10சீரகம் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
சீரகம் Poll_c10சீரகம் Poll_m10சீரகம் Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
சீரகம் Poll_c10சீரகம் Poll_m10சீரகம் Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
சீரகம் Poll_c10சீரகம் Poll_m10சீரகம் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சீரகம் Poll_c10சீரகம் Poll_m10சீரகம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
சீரகம் Poll_c10சீரகம் Poll_m10சீரகம் Poll_c10 
1 Post - 1%
Pampu
சீரகம் Poll_c10சீரகம் Poll_m10சீரகம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீரகம் Poll_c10சீரகம் Poll_m10சீரகம் Poll_c10 
308 Posts - 78%
heezulia
சீரகம் Poll_c10சீரகம் Poll_m10சீரகம் Poll_c10 
46 Posts - 12%
mohamed nizamudeen
சீரகம் Poll_c10சீரகம் Poll_m10சீரகம் Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
சீரகம் Poll_c10சீரகம் Poll_m10சீரகம் Poll_c10 
8 Posts - 2%
prajai
சீரகம் Poll_c10சீரகம் Poll_m10சீரகம் Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
சீரகம் Poll_c10சீரகம் Poll_m10சீரகம் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சீரகம் Poll_c10சீரகம் Poll_m10சீரகம் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
சீரகம் Poll_c10சீரகம் Poll_m10சீரகம் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சீரகம் Poll_c10சீரகம் Poll_m10சீரகம் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
சீரகம் Poll_c10சீரகம் Poll_m10சீரகம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீரகம்

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sun 24 Aug 2014 - 15:13

அகத்தைச் சீர் செய்யும் இயற்கை மருந்து சீரகம்:-
++++++++++++++++++++++++++++++++++++++++++++
தினமும் வீடுகளில் பல வகைகளில் சமையலுக்குப் பயன்படும் "சீரகம்", வாசனைப் பொருட்களில் தனி இடம் பெற்றுத் திகழ்ந்தாலும், ஒரு சிறந்த இயற்கை மருந்தாக அனேக வழிகளில் நமக்கு உபயோகப்படுகிறது.
இத்தாவரத்தின் விதைகள்தான் நாம் பயன்படுத்தும் சீரகம். பண்டைக்காலத்திலிருந்தே இந்தியாவில் சீரகம் எளிய மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பெயர் வந்த விதம்:
நமது உடம்பின் உள்ளுறுப்புகளில் ஏற்படும் பலவகை சீர்கேடுகளைச் சரிசெய்யும் குணம்கொண்ட வாசனைப் பொருள் என்பதால், இதற்கு தமிழில் "சீரகம்" என்று தாவர இயல் நிபுணர்கள் பெயர் வைத்தார்கள். சீரூ+அகம்=சீரகம். அகத்தைச் சீர் செய்யும் ஓர் ஒப்பற்ற இயற்கை மருந்து சீரகம்.
சத்துப் பொருட்கள்:
நூறு கிராம் சீரகத்தில் அடங்கி உள்ள சத்துப் பொருட்கள் கீழ்க்கண்டவாறு உள்ளன.
புரதம் 17.7 கிராம்,
கொழுப்பு 23.4 கிராம்,
பொட்டாசியம் 2.1 கிராம்,
சுண்ணாம்புச் சத்து 0.9 கிராம்,
பாஸ்பரஸ் 0.5 கிராம்,
சோடியம் 0.2 கிராம்,
இரும்புச்சத்து 48.1 மில்லி கிராம்,
தயாமின் 0.8 மில்லிகிராம்,
ரைபோஃபிளேவின் 0.4 மில்லிகிராம்,
நியாசின் 2.5 மில்லிகிராம்,
அஸ்கார்பிக் அமிலம் 17.2 மில்லிகிராம்,
வைட்டமின் ஏ 175 ஐ.யு.
பொதுப் பயன்கள்:
சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது. பலவித மசாலாப் பொடி தயாரிப்பில் இது ஓர் உபப்பொருளாக பங்கு வகிக்கிறது. சூப் வகைகள், சாஸ் வகைகள், ஊறுகாய் வகைகள் தயாரிக்க இதுவும் இடம் பெறுகிறது. மிட்டாய், கோக், ரொட்டி வகைகள் செய்வதற்கும் பயன்படுகிறது. செரிக்காமை, வாயுத் தொல்லை இவைகளுக்கு மாமருந்து. பித்தத்தை மொத்தமாகப் போக்கும். பசியைத் தூண்டும். குடல் கோளாறுகளைக் குணப்படுத்தும் எளியமருந்து. வயிற்றுப் பொருமல், உடல் அசதி போக்கும். நரம்புகளை வலுப்படுத்தும்.
மருத்துவப் பயன்கள்:
சீரகக்குடிநீர்: தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து சீரகக் குடிநீர் தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை, நாள்முழுதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக்கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும் தன்மையதும் ஆகும் இந்தச் சீரக நீர்.
* சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.
* மோருடன் சீரகம்(Cumin), இஞ்சி(Ginger), சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்லை நீங்கும்.
* சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.
* சுக்கு(Dry Ginger) , சீரகம், மிளகு(Pepper), திப்பிலி ஆகியவற்றைப் பொடித்து தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள்உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு, கோளாறு ஏற்படாது தடுக்கும். எனவே, வாரம் ஒருமுறை தடுப்பு முறையாகக் கூட இதைச் சாப்பிடலாம்.
* உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு. எனவே, தினம் உணவில் சீரகத்தை ஏதாவது ஒரு வழியில் சேர்த்துக் கொள்வோம்.
* திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும்.
* சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து, எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.
* அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun 24 Aug 2014 - 15:58

நல்ல விவரங்கள் மாமா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon 25 Aug 2014 - 2:59

நீராகாரம் --முந்திய இரவு , மிஞ்சின சோறில் , சோறு முழுகும் அளவு நீர் விட்டு ,மறுநாள் காலை ,
சிறிது சீரகத்தை ,இரு கை நடுவே வைத்து அழுத்தி தேய்த்து , பழைய சோறு + தண்ணியுடன் கலக்க ,
கிடைக்கும் நீராகாரம் , ஆஹா , அது அமிர்தம் . காசு போட்டு வாங்கும் B 12 மாத்திரைகள் இதன்
வீர்யத்திற்கு ஈடு கொடுக்க முடியாது . குளிர்ச்சிக்கு குளிர்ச்சி ,சக்திக்கு சக்தி .

நல்ல பதிவு மாணிக்கம் அய்யா .

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 25 Aug 2014 - 13:20

T.N.Balasubramanian wrote:நீராகாரம் --முந்திய இரவு , மிஞ்சின சோறில் , சோறு முழுகும் அளவு நீர் விட்டு ,மறுநாள் காலை ,
சிறிது சீரகத்தை ,இரு கை நடுவே வைத்து அழுத்தி தேய்த்து , பழைய சோறு + தண்ணியுடன் கலக்க ,
கிடைக்கும் நீராகாரம் , ஆஹா , அது அமிர்தம் . காசு போட்டு வாங்கும் B 12 மாத்திரைகள் இதன்
வீர்யத்திற்கு ஈடு கொடுக்க முடியாது . குளிர்ச்சிக்கு குளிர்ச்சி ,சக்திக்கு சக்தி .

நல்ல பதிவு மாணிக்கம் அய்யா .
மேற்கோள் செய்த பதிவு: 1082072

ஒ........இது எனக்கு தெரியாத விவரம் ஐயா புன்னகை உப்பு போட்டு குடிப்போமே தவிர இது தெரியலை ...............செய்து பார்க்கிறேன் புன்னகை

( கார்த்தால அடித்தது, நெட் கட் ஆனதால் போஸ்ட் பண்ண முடியலை சோகம் இவ்வளவு நேரம் ஆகிவிட்டது )

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon 25 Aug 2014 - 13:43

பகிர்வுக்கு நன்றி ஐயாபுன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon 25 Aug 2014 - 14:33

சீரகம் 3838410834 சீரகம் 103459460 சீரகம் 1571444738 

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Postவிமந்தனி Mon 25 Aug 2014 - 17:01

சீரகம் 3838410834 சீரகம் 1571444738

சீரகம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசீரகம் L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சீரகம் EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon 25 Aug 2014 - 20:33

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:நீராகாரம் --முந்திய இரவு , மிஞ்சின சோறில் , சோறு முழுகும் அளவு நீர் விட்டு ,மறுநாள் காலை ,
சிறிது சீரகத்தை ,இரு கை நடுவே வைத்து அழுத்தி தேய்த்து , பழைய சோறு + தண்ணியுடன் கலக்க ,
கிடைக்கும் நீராகாரம் , ஆஹா , அது அமிர்தம் . காசு போட்டு வாங்கும் B 12 மாத்திரைகள் இதன்
வீர்யத்திற்கு ஈடு கொடுக்க முடியாது . குளிர்ச்சிக்கு குளிர்ச்சி ,சக்திக்கு சக்தி .

நல்ல பதிவு மாணிக்கம் அய்யா .
மேற்கோள் செய்த பதிவு: 1082072

ஒ........இது எனக்கு தெரியாத விவரம் ஐயா புன்னகை உப்பு போட்டு குடிப்போமே தவிர இது தெரியலை ...............செய்து பார்க்கிறேன் புன்னகை

( கார்த்தால அடித்தது, நெட் கட் ஆனதால் போஸ்ட் பண்ண முடியலை சோகம் இவ்வளவு நேரம் ஆகிவிட்டது )
மேற்கோள் செய்த பதிவு: 1082100

[color:5578= rgb(0, 204, 51)]கார்த்தாலே அடித்தது --------இவ்வளவு நேரம் ஆகிவிட்டது .
பயந்தே பொய் விட்டேன் .

சீரகம் போடுதல் , வயிற்றில் சிறு சிறு உபாதைகளை குறைக்கும் என்று எனது தாயார் கூறுவதுண்டு

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon 25 Aug 2014 - 20:37

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:நீராகாரம் --முந்திய இரவு , மிஞ்சின சோறில் , சோறு முழுகும் அளவு நீர் விட்டு ,மறுநாள் காலை ,
சிறிது சீரகத்தை ,இரு கை நடுவே வைத்து அழுத்தி தேய்த்து , பழைய சோறு + தண்ணியுடன் கலக்க ,
கிடைக்கும் நீராகாரம் , ஆஹா , அது அமிர்தம் . காசு போட்டு வாங்கும் B 12 மாத்திரைகள் இதன்
வீர்யத்திற்கு ஈடு கொடுக்க முடியாது . குளிர்ச்சிக்கு குளிர்ச்சி ,சக்திக்கு சக்தி .

நல்ல பதிவு மாணிக்கம் அய்யா .
மேற்கோள் செய்த பதிவு: 1082072

ஒ........இது எனக்கு தெரியாத விவரம் ஐயா புன்னகை உப்பு போட்டு குடிப்போமே தவிர இது தெரியலை ...............செய்து பார்க்கிறேன் புன்னகை

( கார்த்தால அடித்தது, நெட் கட் ஆனதால் போஸ்ட் பண்ண முடியலை சோகம் இவ்வளவு நேரம் ஆகிவிட்டது )
மேற்கோள் செய்த பதிவு: 1082100

[color:2a8a= rgb(0, 204, 51)]கார்த்தாலே அடித்தது --------இவ்வளவு நேரம் ஆகிவிட்டது .
பயந்தே பொய் விட்டேன் .

சீரகம் போடுதல் , வயிற்றில் சிறு சிறு உபாதைகளை குறைக்கும் என்று எனது தாயார் கூறுவதுண்டு

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1082250

வாஸ்தவம் ஐயா, சீரகத்தை வறுத்து பொடித்து வைத்துக்கொண்டு, மோரில் கலந்து குடிக்க வயறு உப்புசம் குறையும். குடிக்கவும் நல்லா இருக்கும். நிறைய வட நாட்டு சமையல்களில் சீரகம் போடுவதுங்கு ஜெரிமானத்துக்காக புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக