புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினசரி செய்திகள் Poll_c10தினசரி செய்திகள் Poll_m10தினசரி செய்திகள் Poll_c10 
101 Posts - 69%
heezulia
தினசரி செய்திகள் Poll_c10தினசரி செய்திகள் Poll_m10தினசரி செய்திகள் Poll_c10 
27 Posts - 18%
mohamed nizamudeen
தினசரி செய்திகள் Poll_c10தினசரி செய்திகள் Poll_m10தினசரி செய்திகள் Poll_c10 
6 Posts - 4%
prajai
தினசரி செய்திகள் Poll_c10தினசரி செய்திகள் Poll_m10தினசரி செய்திகள் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
தினசரி செய்திகள் Poll_c10தினசரி செய்திகள் Poll_m10தினசரி செய்திகள் Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
தினசரி செய்திகள் Poll_c10தினசரி செய்திகள் Poll_m10தினசரி செய்திகள் Poll_c10 
2 Posts - 1%
Barushree
தினசரி செய்திகள் Poll_c10தினசரி செய்திகள் Poll_m10தினசரி செய்திகள் Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
தினசரி செய்திகள் Poll_c10தினசரி செய்திகள் Poll_m10தினசரி செய்திகள் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தினசரி செய்திகள் Poll_c10தினசரி செய்திகள் Poll_m10தினசரி செய்திகள் Poll_c10 
1 Post - 1%
sram_1977
தினசரி செய்திகள் Poll_c10தினசரி செய்திகள் Poll_m10தினசரி செய்திகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினசரி செய்திகள் Poll_c10தினசரி செய்திகள் Poll_m10தினசரி செய்திகள் Poll_c10 
155 Posts - 75%
heezulia
தினசரி செய்திகள் Poll_c10தினசரி செய்திகள் Poll_m10தினசரி செய்திகள் Poll_c10 
27 Posts - 13%
mohamed nizamudeen
தினசரி செய்திகள் Poll_c10தினசரி செய்திகள் Poll_m10தினசரி செய்திகள் Poll_c10 
9 Posts - 4%
prajai
தினசரி செய்திகள் Poll_c10தினசரி செய்திகள் Poll_m10தினசரி செய்திகள் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தினசரி செய்திகள் Poll_c10தினசரி செய்திகள் Poll_m10தினசரி செய்திகள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தினசரி செய்திகள் Poll_c10தினசரி செய்திகள் Poll_m10தினசரி செய்திகள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
தினசரி செய்திகள் Poll_c10தினசரி செய்திகள் Poll_m10தினசரி செய்திகள் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
தினசரி செய்திகள் Poll_c10தினசரி செய்திகள் Poll_m10தினசரி செய்திகள் Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
தினசரி செய்திகள் Poll_c10தினசரி செய்திகள் Poll_m10தினசரி செய்திகள் Poll_c10 
1 Post - 0%
Karthikakulanthaivel
தினசரி செய்திகள் Poll_c10தினசரி செய்திகள் Poll_m10தினசரி செய்திகள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினசரி செய்திகள்


   
   
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Aug 19, 2014 4:30 pm

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் விளாப்பாக்கம் கிராமத்தில் இறந்தவருக்கு 2 ஆண்டுகளாக முதியோர் உதவித்தொகை வங்கியில் கடந்த மாதம்வரை செலுத்தப்பட்டுள்ள.. அதிசயம்..அதே அலுவலகம் அவரின் இறப்பு சான்றையும் வழங்கியுள்ளது, !!!!!!!!!!!!!!!!!!!!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 20, 2014 4:49 am

* லடாக் பகுதியில் சீன ராணுவம் 25 முதல் 30 கிலோ மீட்டர் தூரம் வரை இந்திய எல்லைக்குள் ஊடுருவி உள்ளது என்று வெளியான செய்தியை ராணுவ தலைமை தளபதி தல்பீர் சிங் சுகாக் மறுத்தார். சீன ராணுவம் ஊடுருவல் ஏதும் இல்லை என்றும் அவர் கூறினார்.

* ஆப்கானிஸ்தான் நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி அந்த நாட்டின் பிரதமருக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று வாழ்த்துச் செய்தி அனுப்பினார்.

* கடந்த மாதம் டெல்லி போலீஸ்காரர் ஒருவரை கொன்றதாக தேடப்பட்ட உத்தரபிரதேச வாலிபர் பெரோஸ், நேற்று டெல்லியில் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

* மேற்கு வங்காளத்தில் 3 நாள் வேலை நிறுத்தம் அறிவித்த தனியார் போக்குவரத்து தொழிலாளர்கள், நேற்று தங்கள் போராட்டத்தை தள்ளிவைப்பதாக அறிவித்தனர்.

* காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டம் தங்தார் என்ற இடத்தில் தீவிரவாதிகளுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

* பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீதிபதிகள் நியமன மசோதாவை செல்லாது என்று அறிவிக்கக்கோரி முன்னாள் தலைமை வக்கீல் பிஸ்வஜீத் பட்டாச்சாரியா மற்றும் 2 வக்கீல்கள் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மனுத்தாக்கல் செய்தனர்.

* இந்திய கம்யூனிஸ்டு, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் நேற்று தேர்தல் கமிஷன் முன்பு ஆஜராகி தங்கள் கட்சிகளுக்கு தேசிய கட்சி என்ற அந்தஸ்தை ரத்து செய்யக்கூடாது என்று வற்புறுத்தினார்கள்.

* ஊழலை முற்றாக குறைக்கும் வகையில் போக்குவரத்து விதிமுறைகளில் தேசிய அளவில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்தார்.

* நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலேஜியம் முறையை ஒழித்து விட்டு நீதிபதிகள் நியமன சட்டம் அமல்படுத்தப்படுகிறது. இது தொடர்பான சட்டரீதியான பணிகள் நிறைவடைய மேலும் சில காலம் பிடிக்கும் என்பதால் உயர்நீதிமன்றங்களில் காலியாக உள்ள 257 நீதிபதிகள் பதவியும், உச்சநீதிமன்றத்தில் காலியாக உள்ள ஒரு இடமும் நிரப்புவதற்கு குறைந்தது 8 மாதங்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது.



தினசரி செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Aug 20, 2014 5:07 am

திருவண்ணாமலை எங்க ஊருங்க, அதனால எங்க ஊரு காரு ஏதோ மேலை போயி ரொம்ப சிரம்பப்படுராரு போல இருக்கு. அதுக்குள்ள கண்டு புடிச்சிட்டாங்களே.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 22, 2014 11:17 pm

* தாய்லாந்து நாட்டில் ராணுவ தளபதி பிரயுத் சான் ஓச்சா கடந்த மே மாதம் 22–ந் தேதி ரத்தம் சிந்தாமல் புரட்சி நடத்தி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினார். இந்த நிலையில் அந்த நாட்டு பாராளுமன்றம் அவரை பிரதமராக நேற்று அறிவித்துள்ளது. இதற்கு அந்த நாட்டின் அரசர் ஒப்புதல் வழங்க வேண்டும்.

* அமெரிக்க பத்திரிகையாளர் ஜேம்ஸ் போலே, ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளால் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பது, உலகையே உலுக்கி உள்ளது. போலேயை பணயக்கைதியாக பிடித்து வைத்திருந்த தீவிரவாதிகள், அவரை உயிருடன் விடுவிக்க அமெரிக்காவிடம் ஒரு பெருந்தொகையை பணயத்தொகையாக கேட்டதாகவும், அதை அமெரிக்கா ஏற்க மறுத்து விட்டதாகவும், போலே குடும்பப் பிரதிநிதியும், அவரோடு தீவிரவாதிகளிடம் பிடிபட்டிருந்த பணயக்கைதி ஒருவரும் தெரிவித்தனர். இதற்கிடையே போலேயையும், பிற அமெரிக்க பணயக்கைதிகளையும் மீட்க அமெரிக்கா கடந்த கோடை காலத்தில் மேற்கொண்ட நடவடிக்கை தோல்வியில் முடிந்ததாகவும் இப்போது தெரிய வந்துள்ளது.





தினசரி செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 22, 2014 11:17 pm

* உள்நாட்டுப்போர் நடந்து வரும் உக்ரைனில் அந்த நாட்டின் பொருளாதார துறை மந்திரி பாவியோ ஷெரமேட்டா (வயது 43) நேற்று பதவி விலகினார். தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை எப்படி மீட்டெடுப்பது என்பதில் அரசுடன் ஏற்பட்ட மோதலால்தான் தான் பதவி விலகி இருப்பதாக சமூக வலைத்தளம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

* ஜேம்ஸ் போலேயை போன்று தாங்கள் பிடித்து வைத்துள்ள மற்றொரு அமெரிக்க பத்திரிகையாளரையும் கொல்லப்போவதாக ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். ஆனால் அதற்கு அஞ்சாமல், ஈராக்கில் மொசூல் நகர் அருகே நேற்று அமெரிக்க படையினர் வான்வழி தாக்குதல் நடத்தினர். ஆளில்லா விமானங்களும் குண்டுவீச்சு நடத்தி உள்ளன.





தினசரி செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 22, 2014 11:18 pm

* பிரேசில் அதிபர் தேர்தலில் சோஷலிஸ்டு கட்சி சார்பில் போட்டியிட களம் இறங்கிய வேட்பாளர் எட்வர்டோ காம்பஸ், விமான விபத்தில் பலியானதைத் தொடர்ந்து புதிய வேட்பாளராக மரினா சில்வா என்ற பெண் சுற்றுச்சூழல் பிரசாரகர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

* ரஷிய தலைநகர் மாஸ்கோவில் அமெரிக்காவின் 4 மெக்டொனால்டு உணவகங்கள் இயங்கி வந்தன. ஆனால் சுகாதார விதிகள் சரியாக கடைப்பிடிக்கப்படவில்லை என குற்றம் சாட்டி, இந்த உணவகங்களை தற்காலிகமாக மூடி ரஷிய சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. உக்ரைன் விவகாரத்தில் ரஷியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்ததின் எதிரொலியாக இது பார்க்கப்படுகிறது.



தினசரி செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 24, 2014 1:02 am


* அமெரிக்க பத்திரிகை நிருபர் ஜேம்ஸ் போலே, ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளால் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டதற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

* மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா உயிர்க்கொல்லி நோய் தாக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 1,427 என உலக சுகாதார நிறுவன புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

* காஸாமுனை–இஸ்ரேல் இடையே இனி சண்டைநிறுத்தம் அமலுக்கு வந்தால், அதை கண்காணிக்கும் வழிமுறையை உருவாக்க வேண்டும் என்று இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகியவை கருத்து தெரிவித்துள்ளன.

* ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது வான்வழி தாக்குதல்களை தீவிரப்படுத்துவதற்கு கூடுதல் நிதி பயன்படுத்த அமெரிக்க பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ஒபாமா ஒப்புதல் கோருவார் என வாஷிங்டன் தகவல்கள் கூறுகின்றன.



தினசரி செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 24, 2014 1:03 am

* ஈராக்கில் புதிய அரசு அமைவது தொடர்பான பேச்சு வார்த்தையில் இருந்து செல்வாக்குமிக்க சன்னி முஸ்லிம் தலைவர்கள் இருவர் விலகி இருக்க முடிவு எடுத்துள்ளனர். சன்னி முஸ்லிம் மசூதி மீது ஷியா பிரிவு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி, 68 பேர் கொன்று குவிக்கப்பட்டதே இதற்கு காரணம்.

* உக்ரைனில் போர் நிறுத்தம் காணச்செய்வதுதான், அங்கு பயணம் மேற்கொள்வதின் நோக் கம் என்று ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் கூறி உள்ளார்.

* உள்நாட்டுப்போர் நடந்து வரும் நிலையில், உக்ரைன் அரசின் அனுமதியின்றி ரஷியா அங்கு நிவாரணப்பொருட்களை அனுப்பியது. இதற்கு மேற்கத்திய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து நிவாரணப்பொருட்களை எடுத்துச்சென்ற லாரிகள் வந்த வழியே திரும்புகின்றன. இதனால் அங்கு பதற்றம் தணியும் என எதிர்பார்க்கப்படுகிறது.



தினசரி செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக