ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுலபமாக மனப்பாடம் செய்வது எப்படி?

+2
மாணிக்கம் நடேசன்
சிவா
6 posters

Go down

சுலபமாக மனப்பாடம் செய்வது எப்படி? Empty சுலபமாக மனப்பாடம் செய்வது எப்படி?

Post by சிவா Sat Aug 23, 2014 4:51 am

பாடங்களைப் புரிந்துகொண்டு படிக்க வேண்டியது அவசியம். அதே சமயம், சில பாடங்களில் மனப்பாடத்துக்கும் பெரிதும் முக்கியத்துவம் உண்டு. குறிப்பாக, மொழிப்பாடங்களில் மனப்பாடப் பகுதிகளை வரி பிசகாமல், தவறு இல்லாமல் எழுதினால்தான் முழுமையான மதிப்பெண்கள் கிடைக்கும். கணித சூத்திரங்கள், அறிவியல் ஃபார்முலாக்கள், வரலாற்றில் முக்கிய நிகழ்வுகள் நடந்த வருடங்கள் போன்றவையும் மனப்பாடம் செய்ய வேண்டியவையே.

மனப்பாடம் செய்வதற்கு இதோ சில டிப்ஸ்...

ஒரு பாடத்தை ஒரே நேரத்தில் மொத்தமாகப் படிக்கும்போது, அனைத்தையும் நினைவில் வைத்துக்கொள்வது சிரமமாக இருக்கும். எனவே, வினா விடைகளை மட்டும் தனியே எடுத்து வைத்துக்கொண்டு படிப்பது நல்லது. ஒரே நேரத்தில் படித்து, வரி பிசகாமல் சொல்லிவிட்டா லும், இரண்டொரு நாளில் மறந்துவிடும் சாத்தியம் உண்டு. எனவே, படித்த பாடம் மறக்காமல் இருக்க, அதை அவ்வப்போது மீண்டும் மீண்டும் எடுத்துப் படிப்பதே சிறந்த வழி!

சிறிய செய்யுள் அல்லது சிறிய விடைகளை ஒரே மூச்சில் படித்து முடித்துவிடலாம். பெரிய செய்யு ளையோ, பெரிய விடையையோ கொஞ்சம் கொஞ்சமாகப் படித்தால்தான் நினைவில் வைத்துக்கொள்ள முடியும். பெரிய விடை-களை முதலில் பகுதி பகுதியாகப் படித்து-விட்டு, பின்னர் முழுமையாகப் படித்தால் நன்கு மனப்பாடம் ஆகும்.

நாம் படித்ததை நாமே மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்க்க வேண்டும். எங்கெங்கே திணறுகிறதோ அந்தப் பகுதிகளை மீண்டும் படித்து ஒப்பித்துப் பயிற்சி செய்யலாம். அவ்வப்போது எழுதிப் பார்த்தும் பயிற்சி செய்-தால், விடைகள் நன்கு மனதில் பதிவ-துடன், தேர்வில் மளமளவென்று எழுதி முடிக்க முடியும்.

நாம் படிக்கும் பாடங்களில் உள்ள விஷயங்-களுக்குத் தொடர்புடைய பொரு-ளையோ அல்லது எண்களையோ நினைவில் வைத்துக்கொள்வது ஒரு நல்ல முறை.

உதாரணத்துக்கு, வானவில்லின் நிறங்களை நினைவில் வைத்துக்கொள்ள VIBGYOR என்கிற வார்த்தையை நினைவில் வைத்துக்கொண்டாலே போதும்... வானவில்லின் நிறங்களை சட்டென்று நினைவுக்குக் கொண்டுவந்து விடலாம்.

VIBGYOR :


சுலபமாக மனப்பாடம் செய்வது எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சுலபமாக மனப்பாடம் செய்வது எப்படி? Empty Re: சுலபமாக மனப்பாடம் செய்வது எப்படி?

Post by மாணிக்கம் நடேசன் Sat Aug 23, 2014 9:08 am

மூளை உள்ளவர்கள் எந்த மூலையில் இருந்து படித்தாலும், படித்த்து அப்படியே மூளையில் பதிந்து விடும். என்னை மாதிர ரெண்டுமே இல்லாதவங்களுக்கு இந்த தகவல் பொருந்தும். நன்றி மாமா அங்கள்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

சுலபமாக மனப்பாடம் செய்வது எப்படி? Empty Re: சுலபமாக மனப்பாடம் செய்வது எப்படி?

Post by விமந்தனி Sat Aug 23, 2014 12:02 pm

சுலபமாக மனப்பாடம் செய்வது எப்படி? 3838410834 


சுலபமாக மனப்பாடம் செய்வது எப்படி? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசுலபமாக மனப்பாடம் செய்வது எப்படி? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சுலபமாக மனப்பாடம் செய்வது எப்படி? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

சுலபமாக மனப்பாடம் செய்வது எப்படி? Empty Re: சுலபமாக மனப்பாடம் செய்வது எப்படி?

Post by Dr.S.Soundarapandian Sat Aug 23, 2014 12:45 pm

சுலபமாக மனப்பாடம் செய்வது எப்படி? 103459460 சுலபமாக மனப்பாடம் செய்வது எப்படி? 1571444738 மீண்டும் சந்திப்போம் 


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

சுலபமாக மனப்பாடம் செய்வது எப்படி? Empty Re: சுலபமாக மனப்பாடம் செய்வது எப்படி?

Post by அகிலன் Sat Aug 23, 2014 1:01 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 


நேர்மையே பலம்
சுலபமாக மனப்பாடம் செய்வது எப்படி? 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

சுலபமாக மனப்பாடம் செய்வது எப்படி? Empty Re: சுலபமாக மனப்பாடம் செய்வது எப்படி?

Post by jesifer Sun Aug 24, 2014 10:46 am

எனக்கும் தான்... எவ்வளவுதான் படித்தாலும் 2 நாளில் மறந்திடுது... மண்டையில் நிற்காமாட்டாங்கிது...நண்பர் சொன்ன விடயம் நன்றாயிருக்கிறது.
பார்த்த படம் மறந்து போகுதென்னா பாருங்களேன்.. என் ஞாபக சக்தியை....  எதிர்ப்பு அநியாயம் 
jesifer
jesifer
கல்வியாளர்


பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Back to top Go down

சுலபமாக மனப்பாடம் செய்வது எப்படி? Empty Re: சுலபமாக மனப்பாடம் செய்வது எப்படி?

Post by மாணிக்கம் நடேசன் Sun Aug 24, 2014 10:53 am

படிக்கும் போதும் கேட்கும் போதும் குறிப்படுப்பது மி உதவியாக இருக்கும்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

சுலபமாக மனப்பாடம் செய்வது எப்படி? Empty Re: சுலபமாக மனப்பாடம் செய்வது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum