புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொட்டும் மழையிலும் முதல்வருக்கு நடந்த பாராட்டு விழா: மக்கள் கடலால் மதுரை குலுங்கியது. Poll_c10கொட்டும் மழையிலும் முதல்வருக்கு நடந்த பாராட்டு விழா: மக்கள் கடலால் மதுரை குலுங்கியது. Poll_m10கொட்டும் மழையிலும் முதல்வருக்கு நடந்த பாராட்டு விழா: மக்கள் கடலால் மதுரை குலுங்கியது. Poll_c10 
101 Posts - 69%
heezulia

27 Posts - 18%
mohamed nizamudeen

6 Posts - 4%
prajai

3 Posts - 2%
ஜாஹீதாபானு

Balaurushya

2 Posts - 1%
Barushree

Tamilmozhi09

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

sram_1977

இந்த மாத அதிக பதிவர்கள்

155 Posts - 75%

27 Posts - 13%

9 Posts - 4%

5 Posts - 2%

3 Posts - 1%

kavithasankar

1 Post - 0%
Karthikakulanthaivel

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொட்டும் மழையிலும் முதல்வருக்கு நடந்த பாராட்டு விழா: மக்கள் கடலால் மதுரை குலுங்கியது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 23, 2014 12:10 am

கொட்டும் மழையிலும் முதல்வருக்கு நடந்த பாராட்டு விழா: மக்கள் கடலால் மதுரை குலுங்கியது. 10374083_724376637635436_7299107194209984471_n

மதுரை,ஆக.23 - கொட்டும் மழையிலும் நேற்று மதுரை மாநகரில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. திரும்பிய திசையெல்லாம் மக்கள் திரண்டிருந்தனர். இந்த மக்கள் கடலால் மதுரை மாநகரம் குலுங்கிப்போனது.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தியதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மதுரையில் 5 மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி அந்த விழாவிற்கான ஏற்பாடுகள் கடந்த சில நாட்களாகவே நடைபெற்று வந்தன. இந்த விழாவையொட்டி பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டது. மேடை அருகே பெரியாறு அணையின் எழில்மிகு மாதிரி தோற்றம் அமைக்கப்பட்டது. மேலும் மதுரை ரிங் ரோடு அதை சுற்றியுள்ள பகுதிகளில் தோரணங்கள் கொடிகள் கட்டப்பட்டு மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டியிருந்தது. திட்டமிட்டபடி நேற்று இந்த பாராட்டு விழா நடைபெற்றது.

இந்த விழா நடைபெறுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பே மதுரையில் மழை பெய்யத்தொடங்கியது. நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை என்றார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். அவரது வாக்கிற்கிணங்க முதல்வர் மதுரை வருவதற்கு முன்பாக பெய்யத்தொடங்கிய மழை நேற்று மாலை விழா நடந்தபோதும் நீடித்தது. அதாவது கொட்டும் மழையிலும் பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள்,விவசாயிகள் என லட்சக்கணக்கான மக்கள் மதுரையில் குவிந்து முதல்வரின் பேச்சை ஆர்வத்துடன் கேட்டனர். மக்கள் கடலால் மதுரை குலுங்கியது என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த விழாவை காண விவசாயிகள் குடும்பம் குடும்பமாக 5 மாவட்டங்களில் இருந்தும் வந்து குழுமி இருந்தார்கள். மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை,ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் ஜீவதாரா பிரச்சினையான முல்லைப்பெரியாறு பிரச்சினையில் வெற்றி கண்ட முதல்வரை வருண பகவானே வந்து வாழ்த்தினார் என்று சொன்னாலும் அது மிகையாகாது.

இந்த விழாவில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளான அருள்பிரகாசம், கிருஷ்ண மூர்த்தி, மதுரை வீரன், அழகு சேர்வை ஆகியோர் பேசினார்கள். இவர்களில் அழகு சேர்வையின் பேச்சை முதல்வரே ரசித்துக்கேட்டார். தி.மு.க. வினர் போட்ட குத்தாட்டங்களை அழகு சேர்வை சுட்டிக்காட்டினார். இதை முதல்வர் ரசித்தார். இதேபோல் மதுரை வீரன் பேச்சும் ரசிக்கும்படி இருந்தது. இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய பார்வர்டு தமிழக பொதுச்செயலாளர் கதிரவன் , மற்றும் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், சுந்தரராஜன், கோகுல இந்திரா ஆகியோர் பேசினார்கள். நிறைவாக முதல்வர் ஜெயலலிதா ஏற்புரை ஆற்றினார். அப்போது பெரியாறு அணை பிரச்சினையில் கருணாநிதிக்கு அக்கறை இருந்ததே இல்லை. ஸ்பெக்ட்ரம் பக்கம்தான் அவரது கவனம் இருந்தது என்று முதல்வர் சுட்டிக்காட்டினார். வாழ்வளித்த தமிழர்களை அழிக்க நினைத்தவர் கருணாநிதி என்றும் முதல்வர் கடுமையாக தாக்கினார். இறுதியில் கோவிந்தன் நன்றி உரையாற்றினார்.

முதல்வருக்கு வீரவாள் பரிசு

மதுரையில் நடந்த பாராட்டு விழாவில் கலந்துகொண்ட முதல்வருக்கு முதலில் விவசாயிகள் சங்கம் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. அதன் பிறகு அவருக்கு ஆளுயர மாலை அமைச்சர்கள் சார்பில் அணிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவருக்கு வீரவாளும் பரிசாக அளிக்கப்பட்டது. முன்னதாக மதுரை வந்த முதல்வருக்கு மேளதாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கொட்டும் மழையிலும் முதல்வருக்கு நடந்த பாராட்டு விழா: மக்கள் கடலால் மதுரை குலுங்கியது. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 23, 2014 12:13 am

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை சட்டப் போராட்டம் நடத்தி 142 அடியாக உயர்த்திய தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு 5 மாவட்ட விவசாயிகள் சார்பில் பாராட்டு விழா மதுரையில் நேற்று மாலை நடந்தது. இதில் தமிழக அமைச்சர்கள் மற்றும் 5 மாவட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முதல்வர் வருகையையொட்டி மதுரை மாநகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது இந்த விழாவில் தென் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் லட்சக்கணக்கில் கலந்துகொண்டனர்.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை முதல் கட்டமாக 142 அடியாக உயர்த்துவதற்கான வரலாற்று சிறப்புமிக்க உச்சநீதிமன்ற தீர்ப்பினை பெற்றுத்தந்து அதனை நடைமுறைப்படுத்திய தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு 5 மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் நன்றி கலந்த பாராட்டு விழா மதுரை ரிங் ரோடு மஸ்தான்பட்டி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு கம்பம் பள்ளத்தாக்கு நீரினை பயன்படுத்துவோர் சங்க நிர்வாக உறுப்பினர் வே.கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். பெரியாறு பாசன விவசாயிகள் சங்க தலைவர் இரா. அருள்பிரகாசம் அனைவரையும் வரவேற்று பேசினார். விழாவில் ராமநாதபுரம் மாவட்ட வைகை பாசன சங்க செயலாளர் எம். மதுரை வீரன், தமிழக விவசாயிகள் சங்க மதுரை மாவட்ட செயலாளர் பனையூர் அ.அழகு சேர்வை, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழ் மாநில பொதுச்செயலாளர் பி.வி. கதிரவன்,அமைச்சர்கள் ஆர்.சுந்தரராஜ், ஆர்.பி.உதயகுமார், எஸ்.கோகுல இந்திரா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

விழாவில் நன்றி கலந்த பாராட்டை ஏற்றுக்கொண்டு முதல்வர் ஜெயலலிதா ஏற்புரை நிகழ்த்தினார். முடிவில் வைகை கிருதுமால் நதி பாசன பகுதி விவசாயிகள் சங்க தலைவர் ஆலத்தூர் கே.கோவிந்தன் நன்றி தெரிவித்து பேசினார். விழாவில் அமைச்சர்கள். ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், செல்லூர் கே.ராஜூ, மேயர் ராஜன்செல்லப்பா, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.டி.கே. ஜக்கையன், முன்னாள் அமைச்சர் வைகை செல்வன், எம்.பி.க்கள் ஆர்.கோபாலகிருஷ்ணன், பார்த்தீபன், செந்தில்நாதன், அன்வர்ராஜா, ராதாகிருஷ்ணன், உதயகுமார், முன்னாள் அமைச்சர்கள் அ.மா.பரமசிவன், கே.ஏ.செங்கோட்டையன்,எம்.எல்.ஏ.க்கள் எம். முத்துராமலிங்கம், ஏ.கே.போஸ், ஆர்.சாமி, கே.தமிழரசன், எம்.வி.கருப்பையா, மதுரை மாநகர் மாவட்ட நிர்வாகிகள் புதூர் துரைப்பாண்டி, சி.தங்கம், வில்லாபுரம் ஜெ.ராஜா, மாவட்ட மாணவரணி செயலாளர் கே.மாணிக்கம், மதுரை கிழக்கு தொகுதி செயலாளர் எம். இளங்கோவன், பகுதி கழக செயலாளர்கள் பெ.சாலைமுத்து கே.ராஜபாண்டியன், பசுமலை கூட்டுறவு பண்டகசாலை தலைவர் ஐ.பி.எஸ்.பாலமுருகன், சுகாதாரக்குழுத்தலைவர் எஸ்.முனியாண்டி,பெரியகுளம் நகர்மன்ர தலைவர் ஒ.ராஜா, திண்டுக்கல் மேயர் பி.மருதராஜ்,

கவுன்சிலர்கள் எம்.என். முருகன், புதூர் அபுதாகீர், பெ.இந்திராணி, ஒன்றிய செயலாளர் எ.ரவிச்சந்திரன், வடக்கு பகுதி பேரவை செயலாளர் எ.கிருஷ்ணமூர்த்தி, மேற்குபகுதி இளைஞரணி பொருளாளர் எ.கே.பி. சிவசுப்பிரமணியன், வழக்கிறிஞர் எம்.ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றிய பேரவை துணைத்தலைவர் நிலையூர் வி.எஸ். முருகன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் பி.எ.வீரமணி, ஒன்றிய விவசாய பிரிவு செயலாளர் கீழக்குயில்குடி பி.பாண்டி, முன்னாள் எம்.பி. எஸ்.முத்துமணி, வழக்கறிஞர் ஒத்தக்கடை சேகர், மாவட்ட கவுன்சிலர் கள்ளந்திரி பி.சேகர், மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் அம்மாவாசி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டர்.

முன்னதாக பாராட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு மதுரை விமான நிலையம் வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு விழா நடைபெறும் ரிங் ரோடு மஸ்தான்பட்டிக்கு நேற்றுமாலை 4.45 மணிக்கு வந்திருங்கினார். அங்கிருந்து காரில் புறப்பட்டு 4.55 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா விழா மேடைக்கு வந்தார். மேடையில் அமர்ந்திருந்த முல்லைப்பெரியாறு பாசன விவசாயிகள் சங்க தலைவர்களுக்கு இருகரம் கூப்பி வணக்கம் தெரிவித்தார். பின்னர் மேடையில் இருந்தவாறு இரண்டு விரல்களை காட்டி தொண்டர்களுக்கு தனது நன்றியினை தெரிவித்தார். அப்போது மைதானத்தில் லட்சக்கணக்கில் கூடியிருந்த பொதுமக்கள் தங்களது இரண்டு கைகளையும் அசைத்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு தங்களது அன்பான வரவேற்பை கர ஒலியுடன் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து . விழா சரியாக 5 மணிக்கு தொடங்கியது. விழா சரியாக 6.55 மணிக்கு நிறைவுபெற்றது. முதல்வர் ஜெயலலிதா அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து விடைபெற்று விழா மைதானத்தில் இருந்து காரில் புறப்பட்டு மதுரை விமான நிலையத்தை அடைந்து அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை சென்றடைந்தார்.

முதல்வர் ஜெயலலிதா மதுரை வந்ததையொட்டி மதுரை ரிங் ரோடு பகுதி மற்றும் மைதான பகுதிகள் மின்னொளியில் பிரகாசித்தது. மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வாழை மர தோரணங்கள் கட்டப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது.

முன்னதாக மதுரை வந்த முதல்வரை வரவேற்று மதுரை நகரில் 5 இடங்களில் ராட்சத பலூன்கள் விண்ணில் பறக்க விடப்பட்டிருந்தது.. முதல்வர் வருகையையொட்டி ரிங் ரோடு மஸ்தான்பட்டி மைதானம் புதுப்பிக்கப்பட்டு பிரம்மாண்ட மேடை மற்றும் 10 லட்சம் பேர் அமரும் வகையில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. மைதானத்தின் முகப்பில் பெரியாறு அணையின் முழு வடிவ தோற்றமும், கம்பீரமாக அமைக்கப்பட்டிருந்தது. ரிங் ரோடு பகுதி முழுவதும் வண்ண வண்ண தோரணங்களுடன் கூடிய வரவேற்பு வளைவுகளும், பேனர்களும், முதல்வரின் கட்அவுட்டுகளும், ஆர்ச்சுகளும் அமைக்கப்பட்டிருந்தன.

கொட்டும் மழையிலும் முதல்வருக்கு நடந்த பாராட்டு விழா: மக்கள் கடலால் மதுரை குலுங்கியது. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 23, 2014 12:14 am

கொட்டும் மழையிலும் முதல்வருக்கு நடந்த பாராட்டு விழா: மக்கள் கடலால் மதுரை குலுங்கியது. 10610760_724377920968641_7948052379384596120_n

கொட்டும் மழையிலும் முதல்வருக்கு நடந்த பாராட்டு விழா: மக்கள் கடலால் மதுரை குலுங்கியது. Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 23, 2014 3:26 am

இவர் காட்டில் மழை இப்போது !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக