புதிய பதிவுகள்
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாய் கடியில் இருந்து தப்பிக்க 10 யோசனைகள்! Poll_c10நாய் கடியில் இருந்து தப்பிக்க 10 யோசனைகள்! Poll_m10நாய் கடியில் இருந்து தப்பிக்க 10 யோசனைகள்! Poll_c10 
44 Posts - 63%
heezulia
நாய் கடியில் இருந்து தப்பிக்க 10 யோசனைகள்! Poll_c10நாய் கடியில் இருந்து தப்பிக்க 10 யோசனைகள்! Poll_m10நாய் கடியில் இருந்து தப்பிக்க 10 யோசனைகள்! Poll_c10 
20 Posts - 29%
வேல்முருகன் காசி
நாய் கடியில் இருந்து தப்பிக்க 10 யோசனைகள்! Poll_c10நாய் கடியில் இருந்து தப்பிக்க 10 யோசனைகள்! Poll_m10நாய் கடியில் இருந்து தப்பிக்க 10 யோசனைகள்! Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
நாய் கடியில் இருந்து தப்பிக்க 10 யோசனைகள்! Poll_c10நாய் கடியில் இருந்து தப்பிக்க 10 யோசனைகள்! Poll_m10நாய் கடியில் இருந்து தப்பிக்க 10 யோசனைகள்! Poll_c10 
2 Posts - 3%
viyasan
நாய் கடியில் இருந்து தப்பிக்க 10 யோசனைகள்! Poll_c10நாய் கடியில் இருந்து தப்பிக்க 10 யோசனைகள்! Poll_m10நாய் கடியில் இருந்து தப்பிக்க 10 யோசனைகள்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாய் கடியில் இருந்து தப்பிக்க 10 யோசனைகள்! Poll_c10நாய் கடியில் இருந்து தப்பிக்க 10 யோசனைகள்! Poll_m10நாய் கடியில் இருந்து தப்பிக்க 10 யோசனைகள்! Poll_c10 
236 Posts - 43%
heezulia
நாய் கடியில் இருந்து தப்பிக்க 10 யோசனைகள்! Poll_c10நாய் கடியில் இருந்து தப்பிக்க 10 யோசனைகள்! Poll_m10நாய் கடியில் இருந்து தப்பிக்க 10 யோசனைகள்! Poll_c10 
217 Posts - 39%
mohamed nizamudeen
நாய் கடியில் இருந்து தப்பிக்க 10 யோசனைகள்! Poll_c10நாய் கடியில் இருந்து தப்பிக்க 10 யோசனைகள்! Poll_m10நாய் கடியில் இருந்து தப்பிக்க 10 யோசனைகள்! Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
நாய் கடியில் இருந்து தப்பிக்க 10 யோசனைகள்! Poll_c10நாய் கடியில் இருந்து தப்பிக்க 10 யோசனைகள்! Poll_m10நாய் கடியில் இருந்து தப்பிக்க 10 யோசனைகள்! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
நாய் கடியில் இருந்து தப்பிக்க 10 யோசனைகள்! Poll_c10நாய் கடியில் இருந்து தப்பிக்க 10 யோசனைகள்! Poll_m10நாய் கடியில் இருந்து தப்பிக்க 10 யோசனைகள்! Poll_c10 
12 Posts - 2%
prajai
நாய் கடியில் இருந்து தப்பிக்க 10 யோசனைகள்! Poll_c10நாய் கடியில் இருந்து தப்பிக்க 10 யோசனைகள்! Poll_m10நாய் கடியில் இருந்து தப்பிக்க 10 யோசனைகள்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நாய் கடியில் இருந்து தப்பிக்க 10 யோசனைகள்! Poll_c10நாய் கடியில் இருந்து தப்பிக்க 10 யோசனைகள்! Poll_m10நாய் கடியில் இருந்து தப்பிக்க 10 யோசனைகள்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நாய் கடியில் இருந்து தப்பிக்க 10 யோசனைகள்! Poll_c10நாய் கடியில் இருந்து தப்பிக்க 10 யோசனைகள்! Poll_m10நாய் கடியில் இருந்து தப்பிக்க 10 யோசனைகள்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நாய் கடியில் இருந்து தப்பிக்க 10 யோசனைகள்! Poll_c10நாய் கடியில் இருந்து தப்பிக்க 10 யோசனைகள்! Poll_m10நாய் கடியில் இருந்து தப்பிக்க 10 யோசனைகள்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
நாய் கடியில் இருந்து தப்பிக்க 10 யோசனைகள்! Poll_c10நாய் கடியில் இருந்து தப்பிக்க 10 யோசனைகள்! Poll_m10நாய் கடியில் இருந்து தப்பிக்க 10 யோசனைகள்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாய் கடியில் இருந்து தப்பிக்க 10 யோசனைகள்!


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 23, 2014 4:25 am

நாய் மனுசன கடிச்சா செய்தியில்ல; ஆனா ஒரு மனுசன் நாய கடிச்சா தான் செய்தினு உங்க தாத்தாவோ, அடுத்த வீட்டு ஆத்தாவோ இல்ல வேற யாராவது சொல்லி நீங்க கேட்டு இருக்கலாம். ஆனா ஒரு நாய் 65 பேர கடிச்சா? அது நியூஸ் தான்...

அவிங்க நம்மள கடிச்சா, நாம திரும்ப அவிங்கள கடிக்கவும் முடியாது, அடிக்கவும் முடியாது. தொட்டா ப்ளூ-க்ராஸ் வந்து புசுக்குனு தூக்கிட்டு போயிடும். ஸோ, இந்த டாக்கீஸ் கிட்ட இருந்து தப்பிக்க முத்தான பத்து யோசனைகள்...

நாய் கடியில் இருந்து தப்பிக்க 10 யோசனைகள்! Dog(1)

1. வாராவாரம் பைரவரை வழிபடலாம்.

2. மணி, டாமி, ஜிம்மினு வழக்கமான பெயரையே வைக்காம அர்னால்டு, ஜெட்லீ, அன்டர்டேக்கர்னு வித்தியாசமா பேர் வச்சு அவிங்கள மகிழ்விக்கலாம்.

3. அம்மா உணகவங்களில் பெடிக்ரி போட வேண்டும் என போராட்டம் செய்து டாக்கீஸ் மனதை குளிர்விக்கலாம்.

4. தப்பு செய்றவங்களை, நாயேனு திட்றத தவிர்த்து, பாராட்டு விழாக்களில் நாயுள்ளம் கொண்டவரே, அஞ்சா நாயேனு பாராட்டுக்கு உரியவர்களை பாராட்டி நாய்கள் மத்தியில் நற்பெயர் வாங்கலாம்.

5. நாய்கள பத்தி உயர்வா சொல்ற திரைப்படங்களுக்கு வரிவிலக்கு செய்யனும்னு மனு எழுதி போடலாம்.

6. மார்கழி மாசம் வந்ததும், மாங்கா அடிக்க போர மாதிரி கையில கல்லோட திரியுறத நிறுத்தலாம்.

7. உங்க ஏரியா டாக்கீஸ்க்கு பிடிக்காத கலர்ல ட்ரஸ் போடுறத தவிர்க்கலாம்.

8. ஏரியால ஒரு நாய், குட்டி போட்டுச்சுனா அந்த குட்டிகள்ல ஹன்சிகா மாதிரி நல்லா கொளுக்கு, மொளுக்குனு இருக்கிற குட்டிய மட்டும் தூக்கிட்டு வந்து ஒன்றரை ரூபா சடம்பு கயிறுல கட்டி போட்டு பல் கூட மொலைக்காத அதுக்கு பக்கோடா போடுவதை நிறுத்தலாம்.

9. பசின்னு நம்ம கிட்ட வந்து வாலாட்டுனா வெறும் 'பன்' மட்டும் கொடுத்து, துரத்திவிடாம புதுசா ஓரியோ, டார்க் ஃபேன்டசினு ட்ரை பன்னலாம்.

10. இது எதுவும் முடியலேனா இந்த மாதிரி ஆர்டிக்கல் எழுதி நாய்களிடம் நல்ல பேர் வாங்கலாம்.

-ப.சூரியராஜ் (மாணவப் பத்திரிகையாளர்)



நாய் கடியில் இருந்து தப்பிக்க 10 யோசனைகள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 23, 2014 7:59 am

"நாய"மான பதிவு !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Aug 23, 2014 8:11 am

கடி படாமலிருக்க கடிப் பதிவு பாஸ் - அந்த கடியே மேலோ புன்னகைபுன்னகைபுன்னகை




avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Aug 23, 2014 9:01 am

நாங்க எல்லாம் திருப்பி கடிச்சிடுவோம். நாயாவது நரியாவது, கடி கடி தான்.


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Aug 23, 2014 1:04 pm

அய்யோ, நான் இல்லை 



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Sat Aug 23, 2014 1:47 pm

நாய்க்கு எத்தனை ஒத்த கருத்துச் சொற்கள் இருக்கிறது என்பது உங்களுக்குத்தெரியுமா?

நாய், பைரவன், ஞமலி, ஞாளி, ஞிமிறு, கூரன், குக்கல், குக்கன், அக்கன், அலிபகம், குரைமுகன், எகினம், எகினன், சுனகன், சுவானம், சாரமேயன், சகுடம், உரோகதி

http://ta.wiktionary.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D



நேர்மையே பலம்
நாய் கடியில் இருந்து தப்பிக்க 10 யோசனைகள்! 5no
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 23, 2014 2:20 pm

அகிலன் wrote:நாய்க்கு எத்தனை ஒத்த கருத்துச் சொற்கள் இருக்கிறது என்பது உங்களுக்குத்தெரியுமா?

நாய், பைரவன், ஞமலி, ஞாளி, ஞிமிறு, கூரன், குக்கல், குக்கன், அக்கன், அலிபகம், குரைமுகன், எகினம், எகினன், சுனகன், சுவானம், சாரமேயன், சகுடம், உரோகதி

http://ta.wiktionary.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D
மேற்கோள் செய்த பதிவு: 1081758

ஐயோ! இதுக்கு அந்த நாய் கடியே தேவலாம் போல இருக்கே புன்னகை ( அகிலன் சும்மா கலாடாக்கு தான் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Aug 23, 2014 2:22 pm

சூப்பர், சிவா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 23, 2014 2:25 pm

நாய் கடியில் இருந்து தப்பிக்க 10 யோசனைகள்! 3838410834 தல , ரசிக்கும்படி இருந்தது ....

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Aug 23, 2014 2:42 pm

//தப்பு செய்றவங்களை, நாயேனு திட்றத தவிர்த்து, பாராட்டு விழாக்களில் நாயுள்ளம் கொண்டவரே, அஞ்சா நாயேனு பாராட்டுக்கு உரியவர்களை பாராட்டி நாய்கள் மத்தியில் நற்பெயர் வாங்கலாம்.//

மைண்டுல வச்சிக்குறேன்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக