புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதில் என்ன தயக்கம்?- இப்போதே அவளிடம் பேசுங்கள் :)
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
First topic message reminder :
அம்மா, இந்த விளம்பரம் எதப் பத்தினது?! அந்த அக்காவுக்கு ஏன் வயிறு வலிக்குது?! இப்படி உங்கள் வீட்டு சின்னப் பெண் கேள்வி கேட்டால் கோபப்படாதீர்கள். அதற்கு பதிலளிப்பதை தவிர்க்காதீர்கள்.
அவளிடம் பேசுங்கள். நிறைய பேசுங்கள். சில விஷயங்களில் தெளிவற்ற அறிவு தவறான புரிதலை ஏற்படுத்திவிடும். அது ஆபத்தானதும்கூட. எனவே தயக்கம் இன்றி பேசுங்கள்.
உங்களுக்கு இந்நேரம் புரிந்திருக்க வேண்டும் இங்கு நாம் எதைப் பற்றி பேசப்போகிறோம் என்று. பூப்படையும் தருவாயில் இருக்கும் சிறுமிகளிடம் உடலியல் மாற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகமிக அவசியம்.
எப்படிச் சொல்வது?
கேள்விகளுடன் உங்கள் மகள் அணுகும்போது, நீ கைக்குழந்தையாக இருந்தாய், பின்னர் தவழ்ந்து, நடந்து வளர்ந்தாய். குழந்தை வளர்வது இயற்கை. அந்த இயற்கையின் விளைவே பெண் பிள்ளைகள் பூப்படைவதும் என முதலில் ஆரம்பியுங்கள்.
பின்னர் பூப்படைவதற்கு முன்னர் ஏற்படும் உடலியல் மாற்றங்கள் குறித்து சொல்லுங்கள். உடம்பில் ஏற்படும் மாற்றங்கள் வளர்ச்சியின் அடையாளங்கள் என்ற அடிப்படை அறிவியலை எடுத்துரையுங்கள். அதனாலேயே நீங்கள் அவள் பெட்டிகோட், ஸ்லிப் அணிய வேண்டும் என வலியுறுத்துவதாகவும் கூறுங்கள்.
மருத்துவர் அட்வைஸ்:
இப்படி அடிப்படை புரிதலை ஏற்படுத்திவிட்டாலும்கூட ரத்தப்போக்கு பற்றி எப்படி அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் சிறு பிள்ளையிடன் எடுத்துரைப்பது என்பது குறித்து குழந்தைகள் நல மருத்துவரும், செஸ் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்திவரும் பி.மனோரமா சில அறிவுரைகள் கூறுகிறார்.
சிறுமிகளுக்கு இத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகமிக அவசியம். இது அவர்களது சுய பாதுகாப்புக்கும் உதவும். பிறப்புறுப்புகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அந்த இடத்தை பாதுகாக்க வேண்டும் என்ற முதல் பாடத்தை ஒரு குழந்தை உள்ளாடை அணிய வேண்டும் என்று வலியுறுத்தும்போதே பெற்றோராகிய நாம் ஆரம்பித்து விடுகிறோம். எனவே பெண் பிள்ளைக்கு மாதவிடாய் பற்றி எடுத்துரைப்பது இரண்டாவது பாடம்.
பெண் குழந்தையிடம், ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட கால இடைவெளியில் உன் உடலில் இருந்து தேவையற்ற ரத்தம் பிறப்புறுப்பு வழியக வெளியேறும். இது சிறுநீர் போல் அவ்வப்போது வெளியேறாமல் தொடர்ந்து 3 நாட்கள் முதல் 4 நாட்கள் வரை வெளியேறும் என்பதால் பாதுகாப்புக்காக நாம் பயன்படுத்துவதே சானிட்டரி நாப்கின். தொலைக்காட்சிகளில் நீ விளம்பரங்களில் பார்ப்பது இவற்றிற்கானதே. இது உன் சுகாதாரத்தை பேணும். இதை பயன்படுத்தும்போது உன் வழக்கமான மகிழ்ச்சி தடைபடாமல் நீ சவுகரியமாக இருக்கலாம். அந்த மூன்று நாட்களில், உனக்கு வயிற்று வலி ஏற்படலாம். அதற்கேற்ப சத்தான உணவு முறைகளை பழக்கிக் கொள்வது நல்லது, என எளிமையாக எடுத்துக்கூறுங்கள்.
அப்போது அவள் குறுக்கு கேள்விகள் கேட்டால். அதற்கும் பொறுமையாக பதிலளியுங்கள். பள்ளியில் தோழிகளுடன் அவள் இதுபற்றி பேசியிருக்கலாம் ஆனால் சில நேரங்களில் அது அவளுக்கு முழுமையான புரிதலை ஏற்படுத்தியிருக்காது.
நீங்கள் தெளிவாக விளக்கிவிட்டால், உங்கள் செல்ல மகள் முதன்முதலில் ரத்தக்கசிவை எதிர்கொள்ளும்போது அச்சமடையமாட்டாள் என்றார்.
கலாச்சாரத்தை கற்றுக்கொடுங்கள்:
இதற்கு அடுத்த பருவம் வளர் இளம்பருவம். இந்த காலகட்டத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு நம் கலாச்சாரத்தை சொல்லிக் கொடுப்பது மிகமிக அவசியம். ஒரு பெண் பூப்படைந்த பிறகு அவளது உடல் குழந்தையை உருவாக்கவும் தயாராகிவிடுகிறது. ஆனால், குழந்தைப்பேறு என்பது திருமணத்திற்கு பிறகே ஏற்பட வேண்டும். பொருந்தாத வயதில், அங்கீகரிக்கப்படாத முறையில் பிறக்கும் குழந்தைக்கு சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்ற கலாச்சாரத்தை எடுத்துரைப்பதும் பெற்றோரின் கடமையே. இது அவளை சமூகத்தில் அவளே பாதுகாத்துக் கொள்ள. தைரியமாக உலவ வழிவகுக்கும் எனவும் மருத்துவர் மனோரமா கூறுகிறார்.
உணவு, உடை, உறைவிடம், கல்வி, லேட்டஸ்ட் கேட்ஜட்ஸ் என அனைத்திலும் தங்கள் பிள்ளைகளுக்கு தி பெஸ்ட் கொடுக்க வேண்டும் என நினைக்கும் பெற்றோர்கள் இதுபோன்ற அடிப்படை உடற்கூறியல், அடிப்படை பாலியல் கல்வி ஆகியனவற்றையும் எடுத்துரைப்பது அவசியம்.
பெண் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல அட்வைஸ் ஆண் பிள்ளைகளுக்கும் தேவையானதே. உன் தோழியை கவுரவமாக நடத்து என எப்போதுமே கண்ணியத்தை அவர்களுக்கு சொல்லிக் கொண்டே இருந்தால் வளமான சமுதாயத்தை உருவாக்க முடியும் தானே.
நன்றி : தி ஹிந்து

மேற்கோள் செய்த பதிவு: 1081766ராஜா wrote:சிறந்த பகிர்வு அக்கா ....
ஆமாம் ராஜா, பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு .....நெருப்பை மடி இல் கட்டிக்கொண்டிருக்கேன் என்று அந்த கால தாய்மார்கள் சொல்லவா..............அதேதான் இப்பவும் சொல்ல வேண்டி இருக்கு இதுக்கு மட்டும் எப்பவும் "காலம் மாறாது" போல இருக்கு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1081787ஜாஹீதாபானு wrote:மிகவும் பயனுள்ள பகிர்வு நன்றிமா....
பெண்பிள்ளைகளுக்கு சிறு வயதில் இருந்தே உடைப் பழக்கத்தை சரியான முறையில் குடுத்தால் அவர்களும் மோசமான உடை அணிய தயங்குவார்கள் .
ஆமாம் பானு, ஒரு சொல்வடை இருக்கு உங்களுக்கு தெரிந்திருக்கும், அதாவது " முள்ளில் சேலை விழுந்தாலும் சேலை முள்ளில் சேலை விழுந்தாலும் சேலைக்குத்தான் நஷ்டம்" என்று, இதை நான் சொல்வதால் நான் பழங்காலத்தில் இருக்கவேண்டிய மனுஷி என்று நீங்கள் நினைக்கலாம், ( நிறைய பேர் சொல்லிவிட்டார்கள் நான் 1930 -40 களில் இருக்க வேண்டியவள் என்று ) ஆனால் நான் 'பிராக்டிகலாக' சொல்கிறேன்.
எந்த ஆணாவது இன்று வரை அழுதிருக்கானா எனக்கு 'இப்படி' ஆகிவிட்டது என்று அல்லது ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி இருக்கானா? சொல்லுங்கோ, அவஸ்த்தைப்படுவது எல்லாம் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் தானே? அப்போ நாம தானே ஜாக்கிரதையாக இருக்கணும். சரிதானே?
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|