புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
போலியோ இல்லாத மாநிலம் தமிழகம் - உலக சுகாதார நிறுவனம் விருது
Page 1 of 1 •
போலியோ இல்லாத மாநிலமாக தமிழகம் விளங்கியதை பாராட்டி தமிழகத்திற்கு உலக சுகாதார நிறுவனம் விருது.
சென்னை, ஆக. 22 - தொலைநோக்குப் பார்வையும், சிந்தனையும் கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதாவின் திட்டங்களால் தமிழக மக்களின் சுகாதாரம், வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறினார். போலியோஇல்லாத மாநிலமாக தமிழகம் விளங்கியதை பாராட்டி உலக சுகாதார நிறுவனத்தின் இந்தியப் பிரதிநிதி டாக்டர் நடா மெனாப்டே விருதினை வழங்கினார்
உலக சுகாதார நிறுவனம் சார்பில் போலியோ நோய் தடுப்புப் பணியில் சிறப்பாக செயல்பட்ட தென் இந்திய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் பெங்களூரில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்கள், மருத்துவர்கள், யூனிசெப் – நோட்டரி மற்றும் தொண்டு நிறுவனத்தினர் கலந்துகொண்டனர்.
தமிழகம் சார்பில் தமிழக முதல்வரின் ஆணைக்கினங்க மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், டாக்டர் சி.விஜயபாஸ்கர் கலந்துகொண்டு பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது: தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையில் செயல்படும் அரசு தொலைநோக்குச் சிந்தனையோடு திட்டங்களைச் செயல்படுத்தியதால் தமிழ்நாட்டில் மக்களின் சுகாதாரம் மேம்படுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தில் ஒருங்கிணைந்த பொது சுகாதாரத் திட்டங்கள் மூலம் மக்களின் தேவையை நிறைவேற்றுவதோடு, தாய்-சேய் நலன் காக்கப்படுகிறது. தமிழகத்தின் திட்டங்களை பல்வேறு நிறுவனங்களின் தலைவர்கள், உலக வங்கி, உலக சுகாதார நிறுவனப் பிரதிநிதிகள் பாராட்டியுள்ளனர். தொலைநோக்குப் பார்வையும், சிந்தனையும் கொண்ட முதல்வர் அம்மா செயல்படுத்தும் திட்டங்கள் சிலவற்றை இங்கே எடுத்துக் கூறுவதில் பெருமைப்படுகிறேன்.
சீமாங்க் என்று அழைக்கப்படும் ஒருங்கிணைந்த அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைப் பராமரிப்பு சேவை மையத்தின் சிறப்பான செயல்பாடுகள் மூலம் பிரசவத்தின்பொழுது இறப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஒருங்கிணைந்த சுகாதார காப்பீட்டுத் திட்டத்தினால் ஏழை, எளியோருக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது. அரசு மருத்துவமனைகளுக்கு இத்திட்டத்தின்மூலம் கிடைக்கும் வருவாயில் மருத்துவமனைகளுக்கு பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்யப்படுகிறது. இதனால் மருத்துவமனைகளுக்கு சுய சார்பு ஏற்பட்டுள்ளது. மகப்பேறு நிதியுதவி டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின்கீழ் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள அனைத்து கர்ப்பிணிகளுக்கும் ரூ.12,000 நிதியுதவி 3 தவணை களாக வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு ரூ.720 கோடி இத்திட்டத்திற்கு வழங்கப்பட்டு 7 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். பொருளாதாரத்தில் பின்தங்கி யுள்ளவர்களுக்கு பேறுகாலத்திற்கு முன்பு, பேறுகாலத்திற்குப் பின்பு, பேறுகாலத்தில் மற்றும் தடுப்பூசி ஆகிய காலகட்டங்களுக்கு இந்த நிதியுதவி வழங்கப்படுகிறது.
தமிழக மக்களாகிய நாங்கள் தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு சிறந்த ஆற்றல் மிக்க முதலமைச்சரைப் பெற்றுள்ளோம். தமிழ்நாடு தொலைநோக்குப் பார்வை- 2023 கொள்கையை முதலமைச்சர் அம்மாவின் அரசு வளர்ந்த நாடுகளுக்கு இணையாக திட்டங்களை செயல்படுத்திடவும், தமிழகம் இந்தியாவில் சமூகம் மற்றும் சுகாதாரத்தில் முதல் மாநிலமாகத் திகழவும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இறப்பு சதவிகிதம் குறைந்தது மாநில நிதிநிலை அறிக்கையில் மொத்த நிதியில் 5 விழுக்காடு ஒதுக்கப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் ரூ.3 ஆயிரத்து 888.91 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது, இன்று ரூ.7004 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் தாய்-சேய் நல மற்றும் மேம்பாடு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
1980ல் பிரசவத்தின்பொழுது இறப்பு விழுக்காடு 1 லட்சத்திற்கு 450 என்பது இப்பொழுது 68 ஆக குறைந்துள்ளது. குழந்தை இறப்பு சவிகிதம் 1000க்கு 93 என்ற நிலை தற்பொழுது 1000க்கு 21 என்ற அளவில் குறைந்துள்ளது. சீமாங்க் மையங்களின் சிறப்பான சேவையே இந்த வெற்றிக்குக் காரணம். தமிழகத்தில் ஆண்டுதோறும் 12 லட்சம் கர்ப்பிணிப் பெண்களுக்கும், 11 லட்சம் குழந்தைகளுக்கும் தடுப்பூசிகள் போடப்படுகிறது. புதன்கிழமைகள் தோறும் குறிப்பிட்ட நாள், குறிப்பிட்ட இடம் என்ற முறை கையாளப்பட்டு தடுப்பூசிகள் போடப்படுகிறது. வெளியூர், வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கும் போலியோ தடுப்பூசி போடப்படுகிறது. 2011 டிசம்பர் முதல் ஐந்து நோய் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டு போடப்படுகிறது.
யூனிசெப் மற்றும் சுகாதார கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 95 விழுக்காடு தடுப்பூசி போடப்படுகிறது. 2006ம் ஆண்டு தமிழ்நாடு போலியோ நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்ட மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 1995-–96ம் ஆண்டு போலியோ சொட்டு மருந்து முகாம்கள் அறிமுகப்படுத்தப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நோய்க்கெதிராக போராடி வருகிறோம். எந்த குழந்தையும் விடுபடக்கூடாது என்ற இலக்கை தமிழகத்தில் நிர்ணயித்து இத்திட்டத்தை முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார். தமிழகத்தின் மூலைமுடுக்குகளில் பணியாற்றும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனம் தமிழ்நாட்டில் இத்திட்டத்தைச் செயல்படுத்திட முழு பங்களிப்பை வழங்கியுள்ளதற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏ.எப்.பி. நெட்வொர்க் தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் மற்றும் உதவிகளை வழங்கிட ஆலோசித்து வருவது பாராட்டிற்குரியது. ஆறு மருத்துவ அதிகாரிகள் 5 பகுதிகளில் போலியோவை ஒழிக்க பணியாற்றுவதோடு மட்டுமல்லாமல் பல்வேறு நோய்களுக்கு தடுப்பு மருந்துகளை வழங்கி கட்டுப்படுத்தும் பணியையும் செய்கின்றனர். உலக சுகாதார நிறுவனத்தின் இந்த தொழில்நுட்ப உதவியை, வழிகாட்டுதல்களை பாராட்டுகிறேன். தொலைநோக்குப் பார்வையும், சிந்தனையும் கொண்ட முதலமைச்சரின் திட்டங்களால் தமிழக மக்களின் சுகாதாரம், வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளது. போலியோ நோயற்ற மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என உலக சுகாதார நிறுவனம் பாராட்டியுள்ளது. இவ்வாறு அமைச்சர் பேசினார். இறுதியில் சிறப்பாக செயல்பட்டு போலியோ இல்லாத மாநிலமாக தமிழகம் விளங்கியதை பாராட்டி உலக சுகாதார நிறுவனத்தின் இந்தியப் பிரதிநிதி டாக்டர் நடா மெனாப்டே விருதினை வழங்கினார். தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர். சி. விஜயபாஸ்கர் விருதினை பெற்றுக் கொண்டார்...!
[note]பிறகு எதற்கு இன்னும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கிறார்கள்![/note]

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மும்முரமாக , முன் பாதுகாப்பாக ,குழந்தைகளுக்கு தருவதினால்தான் ,
போலியோ இல்லை என எண்ணுகிறேன்
WHO கொடுத்த விருது எனில் , பெருமை பட வேண்டிய ஒன்று தான் .
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian wrote:மும்முரமாக , முன் பாதுகாப்பாக ,குழந்தைகளுக்கு தருவதினால்தான் ,
போலியோ இல்லை என எண்ணுகிறேன்
WHO கொடுத்த விருது எனில் , பெருமை பட வேண்டிய ஒன்று தான் .
ரமணியன்
ஆம் ,கடந்த ஒன்பது ஆண்டுகளில் தமிழகத்தில் போலியோ பாதிப்பு இல்லை என்கிறார்கள்! இது பெருமைக்குரிய தகவல்!
http://www.thehindu.com/news/national/tamil-nadu/no-polio-cases-reported-in-last-nine-years-tamil-nadu/article4446334.ece
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் யார்?
- Sponsored content
Similar topics
» இந்தியா போலியோ இல்லாத நாடு! உலக சுகாதார அமைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
» சிறந்த மாநிலம்: தொடர்ந்து 3வது ஆண்டாக தமிழகம் முதலிடம்
» நிலைமை மோசமடைந்து வருகிறது: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
» ஏற்றுமதிக்கு ஏற்ற மாநிலம்: தமிழகம் மூன்றாம் இடம்
» போலியோ இல்லாத இந்தியா உருவானது ; குழந்தைகளுக்கு சொட்டு இனி வேண்டாம்-இன்று கடைசி நாள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1