ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:55 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:48 pm

» ஆடி சொல்லும் சேதி
by ayyasamy ram Today at 11:59 am

» தும்பைக் கீரை
by ayyasamy ram Today at 11:56 am

» கருங்குருவை அரிசி- மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 11:54 am

» முடிவிலி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:53 am

» பரத நாட்டியம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:51 am

» இயற்கையும் ...செயற்கையும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:49 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:48 am

» இருட்டுக்குள் இதயம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:48 am

» புதிய தலைமுறை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:47 am

» மறக்கப் படுவதில்லை! …
by ayyasamy ram Today at 11:45 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:17 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:07 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:50 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:42 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» கருத்துப்படம் 12/07/2024
by mohamed nizamudeen Yesterday at 9:42 am

» 2025"லயாவது ஏற்றம் இருக்குமா?!
by ayyasamy ram Yesterday at 9:37 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jul 11, 2024 11:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jul 11, 2024 11:42 pm

» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:14 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:03 pm

» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:01 pm

» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 11:00 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:58 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Thu Jul 11, 2024 10:56 pm

» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Thu Jul 11, 2024 10:48 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Thu Jul 11, 2024 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Thu Jul 11, 2024 3:22 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Thu Jul 11, 2024 11:09 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 11, 2024 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகளை மிரட்டும் இணையதளம்

5 posters

Go down

குழந்தைகளை மிரட்டும் இணையதளம் Empty குழந்தைகளை மிரட்டும் இணையதளம்

Post by சிவா Fri Aug 22, 2014 4:47 am


இணையத்தால் எந்த அளவு நன்மையோ அதே அளவு தீமையும் இருக்கிறது. இன்று அனைத்து வயதினரும் இணையத்தை பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர். வங்கி கணக்கு மற்றும் தகவல்கள் திருடல், பெண்களை ஆபாசமாக சி்த்தரித்தல் எனபெரியவர்கள் மாட்டிக் கொள்கின்றனர். இணையத்தை பயன்படுத்தும் குழந்தைகளின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது.

இணையத்தை பயன்படுத்தும் இரண்டு குழந்தைகளில் ஒன்று சைபர் குற்றத்திற்கு ஆளாகிறது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பெற்றோர்செய்ய வேண்டியது: தங்களது குழந்தைகளுடன் மனம் விட்டு உரையாட வேண்டும் இணையத்தில் எந்த லிங்குகளை பார்க்கிறார்கள் என கண்காணி்க்க வேண்டும். பாதுகாப்பு தொழில் நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். அதை குழந்தைகளிடம் கூற வேண்டும்.

குழந்தைகள் செய்ய வேண்டயது. தங்களது எந்த ஒரு விவரத்தையும் இணையத்தில் தெரியாதவர்களுடன் பகிர்ந்து கொளள கூடாது. இணையத்தில்மிரட்டப்படுவது தெரிந்தால் உடனே பெற்றோரிடம் கூற வேண்டும்.


குழந்தைகளை மிரட்டும் இணையதளம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

குழந்தைகளை மிரட்டும் இணையதளம் Empty Re: குழந்தைகளை மிரட்டும் இணையதளம்

Post by மாணிக்கம் நடேசன் Fri Aug 22, 2014 12:54 pm

ஆமாங்க மாமா அங்கள், என்னைப் போல உள்ள பச்சிளங்குழந்தைகளை இந்த இணையம் ரொம்பவே தான் கெடுக்கிறது.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

குழந்தைகளை மிரட்டும் இணையதளம் Empty Re: குழந்தைகளை மிரட்டும் இணையதளம்

Post by ஜாஹீதாபானு Fri Aug 22, 2014 6:14 pm

குழந்தைகளை மிரட்டும் இணையதளம் 103459460 குழந்தைகளை மிரட்டும் இணையதளம் 1571444738 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

குழந்தைகளை மிரட்டும் இணையதளம் Empty Re: குழந்தைகளை மிரட்டும் இணையதளம்

Post by T.N.Balasubramanian Fri Aug 22, 2014 7:52 pm

முற்றிலும் உண்மை .
மேலை நாடுகளில் , இதன் தாக்கம் , கொடூரமாய் உள்ளது .
grade 1( முதல் வகுப்பு )முதலே , மாணவ மாணவிகளுக்கு I PAD இலவசமாக
(10 % vilaiபெற்றோர் தரவேண்டும் )கொடுக்கப்படுகிறது .
கற்று அறிய வேண்டிய பாடங்கள் /விளையாட்டு அவை மூலமே .

7/8 வயதில் தனி அறை. உள்ளே நுழையவே , குழந்தைகளிடம் அனுமதி .
10/ 11 வயதினிலே என்ன பார்கிறார்கள் யார் அறிவார்கள் .
மேலை நாடுகளில் , பெற்றோர்கள் கவலையே இதுதான் .
14/15 வயது பெண் , தலை சுற்றுகிறது /ஒரு மாதிரி இருக்கிறது என்றாலே ,
கர்ப்பமாக இல்லையே என்று , casual அக பெற்றோர் கேட்கின்றனர் .
ஒரு கணவன் -ஒரு மனைவி கலாசாரம் , கவலை படாத கள்ள உறவு ,
கல்யாணமாகுமுன் உடல் உறவு --தவறாக கருதப்படுவதில்லை .

இந்தியாவிலும் கண்ணும் காதும் வைத்த மாதிரி , நடை பெறும் இது ,

வரும் ஆண்டுகளில் தினசரி செய்தியாக வந்தாலும் ஆச்சர்யம் இல்லை

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

குழந்தைகளை மிரட்டும் இணையதளம் Empty Re: குழந்தைகளை மிரட்டும் இணையதளம்

Post by krishnaamma Fri Aug 22, 2014 8:47 pm

//பெற்றோர்செய்ய வேண்டியது: தங்களது குழந்தைகளுடன் மனம் விட்டு உரையாட வேண்டும் இணையத்தில் எந்த லிங்குகளை பார்க்கிறார்கள் என கண்காணி்க்க வேண்டும். பாதுகாப்பு தொழில் நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். அதை குழந்தைகளிடம் கூற வேண்டும்.//

ரொம்ப முக்கியமானது புன்னகை

குழந்தைகள் செய்ய வேண்டயது. தங்களது எந்த ஒரு விவரத்தையும் இணையத்தில் தெரியாதவர்களுடன் பகிர்ந்து கொளள கூடாது. இணையத்தில்மிரட்டப்படுவது தெரிந்தால் உடனே பெற்றோரிடம் கூற வேண்டும்.

இதை நாம் தான் குழந்தைகளிடம் பழக்க வேண்டும் புன்னகை
.
.
நல்ல பகிர்வு சிவா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குழந்தைகளை மிரட்டும் இணையதளம் Empty Re: குழந்தைகளை மிரட்டும் இணையதளம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum