புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவலையின்றி வாழ பதினோறு  உத்திகள்! Poll_c10கவலையின்றி வாழ பதினோறு  உத்திகள்! Poll_m10கவலையின்றி வாழ பதினோறு  உத்திகள்! Poll_c10 
6 Posts - 46%
heezulia
கவலையின்றி வாழ பதினோறு  உத்திகள்! Poll_c10கவலையின்றி வாழ பதினோறு  உத்திகள்! Poll_m10கவலையின்றி வாழ பதினோறு  உத்திகள்! Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
கவலையின்றி வாழ பதினோறு  உத்திகள்! Poll_c10கவலையின்றி வாழ பதினோறு  உத்திகள்! Poll_m10கவலையின்றி வாழ பதினோறு  உத்திகள்! Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
கவலையின்றி வாழ பதினோறு  உத்திகள்! Poll_c10கவலையின்றி வாழ பதினோறு  உத்திகள்! Poll_m10கவலையின்றி வாழ பதினோறு  உத்திகள்! Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
கவலையின்றி வாழ பதினோறு  உத்திகள்! Poll_c10கவலையின்றி வாழ பதினோறு  உத்திகள்! Poll_m10கவலையின்றி வாழ பதினோறு  உத்திகள்! Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவலையின்றி வாழ பதினோறு  உத்திகள்! Poll_c10கவலையின்றி வாழ பதினோறு  உத்திகள்! Poll_m10கவலையின்றி வாழ பதினோறு  உத்திகள்! Poll_c10 
372 Posts - 49%
heezulia
கவலையின்றி வாழ பதினோறு  உத்திகள்! Poll_c10கவலையின்றி வாழ பதினோறு  உத்திகள்! Poll_m10கவலையின்றி வாழ பதினோறு  உத்திகள்! Poll_c10 
239 Posts - 32%
Dr.S.Soundarapandian
கவலையின்றி வாழ பதினோறு  உத்திகள்! Poll_c10கவலையின்றி வாழ பதினோறு  உத்திகள்! Poll_m10கவலையின்றி வாழ பதினோறு  உத்திகள்! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
கவலையின்றி வாழ பதினோறு  உத்திகள்! Poll_c10கவலையின்றி வாழ பதினோறு  உத்திகள்! Poll_m10கவலையின்றி வாழ பதினோறு  உத்திகள்! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
கவலையின்றி வாழ பதினோறு  உத்திகள்! Poll_c10கவலையின்றி வாழ பதினோறு  உத்திகள்! Poll_m10கவலையின்றி வாழ பதினோறு  உத்திகள்! Poll_c10 
25 Posts - 3%
prajai
கவலையின்றி வாழ பதினோறு  உத்திகள்! Poll_c10கவலையின்றி வாழ பதினோறு  உத்திகள்! Poll_m10கவலையின்றி வாழ பதினோறு  உத்திகள்! Poll_c10 
6 Posts - 1%
sugumaran
கவலையின்றி வாழ பதினோறு  உத்திகள்! Poll_c10கவலையின்றி வாழ பதினோறு  உத்திகள்! Poll_m10கவலையின்றி வாழ பதினோறு  உத்திகள்! Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
கவலையின்றி வாழ பதினோறு  உத்திகள்! Poll_c10கவலையின்றி வாழ பதினோறு  உத்திகள்! Poll_m10கவலையின்றி வாழ பதினோறு  உத்திகள்! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
கவலையின்றி வாழ பதினோறு  உத்திகள்! Poll_c10கவலையின்றி வாழ பதினோறு  உத்திகள்! Poll_m10கவலையின்றி வாழ பதினோறு  உத்திகள்! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
கவலையின்றி வாழ பதினோறு  உத்திகள்! Poll_c10கவலையின்றி வாழ பதினோறு  உத்திகள்! Poll_m10கவலையின்றி வாழ பதினோறு  உத்திகள்! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவலையின்றி வாழ பதினோறு உத்திகள்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 17, 2009 2:49 am

கீழ்கண்ட பதினோறு உத்திகளை கடைபிடித்தால் நீங்கள் கவலையில்லாத மனிதர்களாக இருக்க முடியும்!

1. இயல்பாக இருத்தல்:

அவர்போல வாழவேண்டும். இவர் போல இருக்க வேண்டும், இவரைப் பின் பற்றவேண்டும். அவரைப் போல இருக்கக்கூடாது.. என்றெல்லாம் நினைக்கிறோம். யாரைப் போலவும் இல்லாமல் உங்களைப் போல இருந்தால் உங்களைப் பற்றிய அடையாளம் உலகத்துக்குத் தெரியவரும். நீங்கள் நீங்களாக இருக்கும்வரை பிரச்சினைகள் குறைவு. அடுத்தவராக மாற முயலும்போது அதற்காக விலை தர வேண்டியிருக்கும். வாழ்க்கையில் ஜெயிக்க விரும்பும் நீங்கள் முதலில் நீங்களாக இயல்பாக இருங்கள்.

2. புன்சிரிப்புடன் இருத்தல்:

சிரிக்கத் தெரிந்தவர்கள் பிழைத்துக் கொள்வார்கள். சிரிக்கத் தெரிந்தால் போதும் மற்றவர்களை அப்படியே மயக்கி வைத்திருக்கலாம். சிரிப்பினால் உங்கள் கவலை மட்டுமல்ல பிறரது கவலைகளும் பறந்துபோகும். பிறர் உங்களை காந்தமாக நினைத்து ஒட்டிக் கொண்டிருப்பார்கள். சிரிப்பு மற்றவர்களை மயக்கச் செய்யும் இதனால்தான் சிரித்து சிரித்து என்னை சிறையிலிட்டாய் என்று கூட பாடினார்கள்.

புன்னகைக்கத் தெரிந்தவர்களே உலகின் மிக அழகான மனிதர்கள். சிரிப்பின் மூலம் நமது தோல்வியை, தாழ்வு மனப்பான்மையை, இயலாமையை, இன்னும் பல எதிர்மாறான செயல்களை யெல்லாம் மூடி மறைத்துவிடலாம். வெற்றிபெற்ற மனிதரைப் போல நம்மை காட்டிக் கொள்ளலாம். இதன் மூலம் நமக்குத் தன்னம் பிக்கை பெருகுவதோடு, அடுத்தவர்களின் ஆதரவும் எப்போதும் இருக்கும்.

3. சுறுசுறுப்பாக இருத்தல்:

சுறுசுறுப்பு இல்லாதவன் இரண்டு முட்களும் இல்லாத கடிகாரம் போன்றவன். அவன் நின்றாலும், ஓடினாலும் பலனில்லை என்பார்கள். விதைப்புக் காலத் தில் முடங்கிப் படுப்பவன் அறுவடைக் காலத்தில் பிச்சைகேட்டாலும் கிடைக்காது என்பார்கள். சுறுசுறுப்புள்ளவனுக்கு உலகம் வசப்படும். எல்லா செயல்களும் எளிதாகும். பிரச்சினைகளை எதிர்த்து நிற்கவும், எது வந்தாலும் சமாளிக்கவும் திறன் இருக்கும் தன்னம்பிக்கை வளரும். தன்னைத் தற்காத்துக் கொள்ளும் தைரியம் பிறக்கும். விமர்சனங்களுக்கும், புகழ்ச்சிக்கும் ஏற்ப செயல்பட வைக்கும்.

4. எதையாவது செய்யவேண்டும்:

நேரமில்லை பிறகு பார்க்கலாம் போரடிக்கிறது.. ஒரே சலிப்பு! என்போர் அனைவருமே சோம்பேறிகள். இவ்வாறில்லாமல் எதையாவது செய்துகொண்டிருக்க வேண்டும். மூளை ஒரு விஷயத்தில் கவனம் செலுத்த முடியாதபோது மற்றொரு வேலைக்குத் தாவிக்கொள்ளலாம் என்கிறார்களே தவிர, உட்கார்ந்து கொண்டும், கனவு கண்டு கொண்டும் சோம்பியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறவில்லை.

சோம்பல் சாத்தானின் கூடாரம். சாதனைகளின் எதிரி. வெற்றியாளனுடைய முதல் எதிரியே சோம்பல்தான். சோம்பலை வென்றவன் இலக்கை நோக்கி நடைபோட முடியும். அதனால் எதையாவது செய்துகொண்டிருங்கள்.

5. பிறரோடு இணங்குதல்:

பெரிய லட்சியவாதி எனக்கு தனிமை வேண்டும்.. என இயந்திரத்தனமாக உங்களை மூடிக் கொள்ளாதீர்கள் பைத்தியம் கூட பிடித்து விடும். அவ்வப்போது உங்கள் மனதுக்கு ரிலாக்ஸ் வேண்டும். அடுத்தவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளவேண்டும். இதற்காக மற்றவர்களை அழைத்து வந்து பேசுங்கள் புகழுங்கள். வீட்டில் மனைவி பிள்ளைகளுக்கும், வெளியில் நண்பர்கள் மற்றும் அயலார்களுக்கும் சின்னச்சின்ன உதவிகளைச் செய்து கொடுங்கள். உங்கள் வெற்றி சுலபமாகும். பிறர் செய்யும் தவறுகளை மன்னித்து மறந்துவிடுங்கள்.

6. புறங்கூறக்கூடாது:

புறங்கூறும் நேரத்தில் அது நமக்கு மகிழ்ச்சியைத் தரலாம். ஆனால் அதுவே நமக்கு எதிராகத் திரும்பவும் வாய்ப்பிருப்பதால் புறங்கூறுவதை தவிருங்கள்.

7. வாக்குவாதம் வேண்டாமே:

விவாதம் வேறு வாக்குவாதம் வேறு. ஒரு பொருளைப்பற்றி மேலும் மேலும் தெரிந்துகொள்ள கருத்துப் பரிமாற்றம் செய்வது விவாதம் தான் பிடித்ததே சரி என சாதிப்பது வாக்குவாதம். வாக்கு வாதம் பகைமையை உண்டாக்கும். நட்பை கெடுக்கும். நம்மைப் பற்றி ஒரு தவறான அபிப்பிராயத்தை அடுத்தவர்களிடம் உண்டாக்கிவிடும். இது நம்மீது பிறர் பொறாமைப்பட வழி வகுக்கும். விவாதம் செய்வோரிடையேயும் வளைந்து கொடுக்கும் திறன் இருந்தால் ஜெயித்துவிடலாம்.

8. நல்லவராக இருக்கவேண்டும்:

நல்லவராக இருப்பது என்பது ஏமாளியாக இருப்பதல்ல, உண்மையாக வருந்துவோருக்கு ஆறுதல் கூறுவது உதவி செய்வது. பிறரை அனுசரித்துப் போவது.. இதெல்லாம் நல்லவருக்கு அடையாளம்.

அதிகமாக நல்லவராக நினைத்து சக்திக்கு மீறி நடப்பவர்கள் வாழ்க்கையில் உயரமுடியாது. தன்னாயுதமும், தன் கையிற்பொருளும் பிறன் கையில் கொடுக்கும் பேதையும் பதரே! என்பது இத்தகைய அதிகமான நல்லவர்களையே.

9. நேரத்தை போற்றுதல்:

இழந்த பின் பெற இயலா நேரத்தைப் போற்றி செயல்படுவதில் மிகவும் சிக்கனமாக இருந்தால் ஜெயிக்கலாம்.

10. லட்சியக் கனவு காணல்:

லட்சியத்தைப் பற்றி எப்போதும் சிந்திக்க வேண்டும். இலக்கைப் பற்றி அடிக்கடி சிந்திப்பதை வழக்கமாக்கிக் கொண்டால் மனதை ஒரு நிலைப்படுத்தி சாதிக்க இயலும்.

11. தியானம் செய்தல்:

தியானம் என்பது வாழ்க்கையில் பெரிய மாற்றங்களைக் கொண்டு வரக்கூடியது. மனதை அடக்கி ஒரு நிலைப்படுத்துவதே தியானம். உங்களுக்குத் தெரிந்த வழிகளில் தியானம் செய்து மனதை அடக்கிக்கொண் டால் அதற்குள் ஆசைகள், பொறாமை, வெகுளி, மயக்கம், கோபம் போன்ற எண்ணங்கள் மறைந்து, நல்ல எண்ணங்கள் தலை தூக்கும்.

மேற்சொன்ன வழிகளைக் கடைப்பிடித்தால் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியும் மகிழ்ச்சியாக இருந்தால் வாழ்வில் சாதிக்க முடியும்.

avatar
antony
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 10/02/2009

Postantony Tue Feb 17, 2009 9:37 am

Very Nice. Nice to read. Read and enjoy

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Tue Feb 17, 2009 12:18 pm

if u have தியானம் முறைகள் Ebook Pls posted here for me

Thanks

avatar
Guest
Guest

PostGuest Thu Jul 02, 2009 7:23 pm

ஆஹா மிகவும் அ௫மையான தகவல் மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக