ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேரளாவில் 700 மதுபான பார்களுக்கு மூடுவிழா!

+6
யினியவன்
M.M.SENTHIL
பிளேடு பக்கிரி
ayyasamy ram
krishnaamma
சிவா
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கேரளாவில் 700 மதுபான பார்களுக்கு மூடுவிழா! Empty கேரளாவில் 700 மதுபான பார்களுக்கு மூடுவிழா!

Post by சிவா Thu Aug 21, 2014 10:14 pm


மதுவினால் ஏற்படும் குற்றங்களை தடுப்பதற்காக கேரள அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்குகிறது. குஜராத்திற்கு அடுத்தப்படியாக கேரளாவிலும் விரைவில் மதுபானங்கள் படிப்படியாக புழக்கத்திலிருந்து குறைக்கப்படுகிறது.

கேரளாவில் ஐக்கிய ஜனநாயக முன்னணி வரும் ஏப்ரல் 2015 ஆம் ஆண்டுக்குள் மதுபானத்தை பாதியளவாக தடை செய்ய முடிவு செய்துள்ளது. ஏற்கனவே கேரள அரசு அடுத்த 10 ஆண்டுகளுக்குள் மதுவை முற்றிலுமாக தடை செய்ய திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில், முதல் மந்திரி உம்மன் சாண்டியும், முஸ்லீம் லீக்கும் அங்கு மதுவை தடை செய்யக்கோரி வலியுறுத்தி வந்தனர். இதன் தொடர்ச்சியாக அங்கு மூடப்பட்டுள்ள 418 பார்களுக்கு லைசென்சு வழங்கப்பட மாட்டாது என அரசு அறிவித்துள்ளது. அதேபோல் மீதமிருக்கும் 312 பார்களுக்கும் லைசென்சு முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது.

3 மற்றும் 4 ஸ்டார் ஓட்டல்களிலும் பார் லைசென்சுகள் ரத்தாகிறது. 5 ஸ்டார் ஓட்டல்களில் மட்டுமே பார்களுக்கு இனி அனுமதி வழங்கப்படும்.


கேரளாவில் 700 மதுபான பார்களுக்கு மூடுவிழா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கேரளாவில் 700 மதுபான பார்களுக்கு மூடுவிழா! Empty Re: கேரளாவில் 700 மதுபான பார்களுக்கு மூடுவிழா!

Post by krishnaamma Thu Aug 21, 2014 10:16 pm

சூப்பர் !  சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கேரளாவில் 700 மதுபான பார்களுக்கு மூடுவிழா! Empty Re: கேரளாவில் 700 மதுபான பார்களுக்கு மூடுவிழா!

Post by ayyasamy ram Thu Aug 21, 2014 10:46 pm

புன்னகை  புன்னகை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82800
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கேரளாவில் 700 மதுபான பார்களுக்கு மூடுவிழா! Empty Re: கேரளாவில் 700 மதுபான பார்களுக்கு மூடுவிழா!

Post by பிளேடு பக்கிரி Thu Aug 21, 2014 11:01 pm

நல்ல விஷயம் நம்ம ஊர்ல சிக்கிரம் பண்ணுனா நல்லது



கேரளாவில் 700 மதுபான பார்களுக்கு மூடுவிழா! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

கேரளாவில் 700 மதுபான பார்களுக்கு மூடுவிழா! Empty Re: கேரளாவில் 700 மதுபான பார்களுக்கு மூடுவிழா!

Post by M.M.SENTHIL Thu Aug 21, 2014 11:06 pm

அப்பவும் பிரச்சினை இல்லையே,,, எங்களுக்கு கள்ளு இருக்கே......


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

கேரளாவில் 700 மதுபான பார்களுக்கு மூடுவிழா! Empty Re: கேரளாவில் 700 மதுபான பார்களுக்கு மூடுவிழா!

Post by யினியவன் Thu Aug 21, 2014 11:51 pm

கேரளத்துக்கு நம்ம ஊர்ல இருந்து மணல், அரிசி கடத்தல் மாதிரி தண்ணி கடத்தலும் அமோகமா நடக்கும் இனிமே - அம்மா கஜானா செம ஸ்பீட்ல நிறையும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கேரளாவில் 700 மதுபான பார்களுக்கு மூடுவிழா! Empty Re: கேரளாவில் 700 மதுபான பார்களுக்கு மூடுவிழா!

Post by M.M.SENTHIL Thu Aug 21, 2014 11:55 pm

யினியவன் wrote:கேரளத்துக்கு நம்ம ஊர்ல இருந்து மணல், அரிசி கடத்தல் மாதிரி தண்ணி கடத்தலும் அமோகமா நடக்கும் இனிமே - அம்மா கஜானா செம ஸ்பீட்ல நிறையும்.
மேற்கோள் செய்த பதிவு: 1081280

க.க.க. போ  அன்பு மலர் அன்பு மலர் 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

கேரளாவில் 700 மதுபான பார்களுக்கு மூடுவிழா! Empty Re: கேரளாவில் 700 மதுபான பார்களுக்கு மூடுவிழா!

Post by krishnaamma Fri Aug 22, 2014 2:20 pm

M.M.SENTHIL wrote:
யினியவன் wrote:கேரளத்துக்கு நம்ம ஊர்ல இருந்து மணல், அரிசி கடத்தல் மாதிரி தண்ணி கடத்தலும் அமோகமா நடக்கும் இனிமே - அம்மா கஜானா செம ஸ்பீட்ல நிறையும்.
மேற்கோள் செய்த பதிவு: 1081280

க.க.க. போ  அன்பு மலர் அன்பு மலர் 
மேற்கோள் செய்த பதிவு: 1081281

அர்த்தம் புரியலை யே செந்தில் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கேரளாவில் 700 மதுபான பார்களுக்கு மூடுவிழா! Empty Re: கேரளாவில் 700 மதுபான பார்களுக்கு மூடுவிழா!

Post by மாணிக்கம் நடேசன் Fri Aug 22, 2014 2:26 pm

தமிழ்நாட்டில், 7000 மதுபான பார்க்குகள் திறக்கப்படும் என நினைக்கிறேன்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

கேரளாவில் 700 மதுபான பார்களுக்கு மூடுவிழா! Empty Re: கேரளாவில் 700 மதுபான பார்களுக்கு மூடுவிழா!

Post by யினியவன் Fri Aug 22, 2014 2:35 pm

krishnaamma wrote:அர்த்தம் புரியலை யே செந்தில் சோகம்
இதைப் பார்த்தால் புரியும்மா புன்னகை

https://www.youtube.com/watch?v=VY2iWrAh0rY



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கேரளாவில் 700 மதுபான பார்களுக்கு மூடுவிழா! Empty Re: கேரளாவில் 700 மதுபான பார்களுக்கு மூடுவிழா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum