புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
5 ஆண்களை அடித்து விரட்டி துவம்சம் செய்த இளம்பெண் - Page 2 I_vote_lcap5 ஆண்களை அடித்து விரட்டி துவம்சம் செய்த இளம்பெண் - Page 2 I_voting_bar5 ஆண்களை அடித்து விரட்டி துவம்சம் செய்த இளம்பெண் - Page 2 I_vote_rcap 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
5 ஆண்களை அடித்து விரட்டி துவம்சம் செய்த இளம்பெண் - Page 2 I_vote_lcap5 ஆண்களை அடித்து விரட்டி துவம்சம் செய்த இளம்பெண் - Page 2 I_voting_bar5 ஆண்களை அடித்து விரட்டி துவம்சம் செய்த இளம்பெண் - Page 2 I_vote_rcap 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya
5 ஆண்களை அடித்து விரட்டி துவம்சம் செய்த இளம்பெண் - Page 2 I_vote_lcap5 ஆண்களை அடித்து விரட்டி துவம்சம் செய்த இளம்பெண் - Page 2 I_voting_bar5 ஆண்களை அடித்து விரட்டி துவம்சம் செய்த இளம்பெண் - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

nahoor

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

5 ஆண்களை அடித்து விரட்டி துவம்சம் செய்த இளம்பெண்

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 21, 2014 9:55 pm

First topic message reminder :

5 ஆண்களை அடித்து விரட்டி துவம்சம் செய்த இளம்பெண் - Page 2 201408212023457834_Brave-UP-girl-thrashes-5-men-to-save-father_SECVPFஇந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் அவர்களது பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்தது. உத்தரபிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன் கொடுமைகள் அதிகரித்து காணப்பட்டது. தற்போது பெண்கள் தங்களை காத்துக்கொள்ள அதிரடியாக களம் இறங்கியுள்ளனர். இது பெண்கள் பாதுகாப்பு குறித்து நாட்டில் கவலைகளை வெளிபடுத்திய ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

சமீபத்தில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர் ஒருவரை வீணா என்ற பெண் அடித்து, உதைத்து கீழே தள்ளி தர்ம அடி கொடுத்தார். சாலையில் விழுந்து கிடந்த வாலிபரை, வீணா தனது காலால் மிதித்தார். அந்த காட்சிகளை வீணாவின் தோழி, தன்னுடைய செல்போனில் வீடியோ படம் பிடித்தார். இதற்கிடையில் வீணாவின் அடி, உதையை தாங்க முடியாத வாலிபர், தன்னிடம் இருந்த ஹெல்மெட் மூலம் முகத்தை மறைத்தபடி அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதுபோன்று பெண்கள் தங்களை பாதுகாத்து கொள்ள அதிரடியாக களம் இறங்கியுள்ளனர். இதுபோன்ற சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்திலும் அரங்கேறியுள்ளது.

மீரட் நகரில் வசிக்கும் இளம்பெண் ஒருவர் தனது தந்தையுடன் பைக்கில் சென்றுள்ளார். சாலையில் சென்றபோது எதிர்பாராத விதமாக கார் மீது உரசியது. இதனையடுத்து காரில் இருந்து திபு திபுவென வெளியே குதித்த இளைஞர்கள் 5 பேர் பைக்கிள் இருந்த இளம் பெண்ணின் தந்தையை அடித்துள்ளனர். அப்போது அங்கே வேடிக்கை பார்த்தவர்கள் யாரும் அவரை காப்பாற்றவோ, தட்டிக் கேட்கவோ வரவில்லை. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த இளம்பெண் தனது தந்தையை காப்பாற்ற அதிரடியாக களம் இறங்கினார். சினிமா பானியில் இளைஞர்களை பிடித்து கடுமையாக தாக்கினார். இளைஞர்களை பிடித்து பளார், பளார் என அறைந்து, சட்டையை பிடித்து தர, தரவென இழுத்தும் தர்ம அடி கொடுத்தார். அடிவாங்கிய இளைஞர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் தனது மகளுக்கு அன்பு தந்தை முத்தம் கொடுத்தார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

5 ஆண்களை அடித்து விரட்டி துவம்சம் செய்த இளம்பெண் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Aug 22, 2014 12:11 pm

சட்டம் ஒரு கட்டம் வரை தான் - இதுதான் ஒரே தீர்வு - உடனடி தீர்வு

(ஆண்கள் மாற வேண்டும் - வீட்டிலும், வெளியிலும் - அடி எவ்ளோ தான் வாங்குவ நைனா?)

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Aug 22, 2014 1:04 pm

நல்ல வேளை இந்த இளைஞன், நான் தான் அங்கு இல்லை, இருந்திருந்தால் எனக்கும் சேர்த்து அடி உதை எல்லாம் கிடைத்திருக்கும்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Aug 22, 2014 2:08 pm

சூப்பருங்க சூப்பருங்க  இப்படித் தன் இருக்கனும்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Aug 22, 2014 11:40 pm

மிகவும் தைரியமான பெண் பாராட்டுக்கள் இப்படி அனைவரும் திருப்பி அடிக்க துவங்கி விட்டால் குற்றங்கள் கண்டிப்பாக குறைய வாய்ப்பு இருக்கு

5 ஆண்களை அடித்து விரட்டி துவம்சம் செய்த இளம்பெண் - Page 2 M5 ஆண்களை அடித்து விரட்டி துவம்சம் செய்த இளம்பெண் - Page 2 U5 ஆண்களை அடித்து விரட்டி துவம்சம் செய்த இளம்பெண் - Page 2 T5 ஆண்களை அடித்து விரட்டி துவம்சம் செய்த இளம்பெண் - Page 2 H5 ஆண்களை அடித்து விரட்டி துவம்சம் செய்த இளம்பெண் - Page 2 U5 ஆண்களை அடித்து விரட்டி துவம்சம் செய்த இளம்பெண் - Page 2 M5 ஆண்களை அடித்து விரட்டி துவம்சம் செய்த இளம்பெண் - Page 2 O5 ஆண்களை அடித்து விரட்டி துவம்சம் செய்த இளம்பெண் - Page 2 H5 ஆண்களை அடித்து விரட்டி துவம்சம் செய்த இளம்பெண் - Page 2 A5 ஆண்களை அடித்து விரட்டி துவம்சம் செய்த இளம்பெண் - Page 2 M5 ஆண்களை அடித்து விரட்டி துவம்சம் செய்த இளம்பெண் - Page 2 E5 ஆண்களை அடித்து விரட்டி துவம்சம் செய்த இளம்பெண் - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக