ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

Top posting users this week
ayyasamy ram
குழந்தை அழுதா வாயில வைக்கிற 'ரப்பர்' வேணும்....! - Poll_c10குழந்தை அழுதா வாயில வைக்கிற 'ரப்பர்' வேணும்....! - Poll_m10குழந்தை அழுதா வாயில வைக்கிற 'ரப்பர்' வேணும்....! - Poll_c10 
heezulia
குழந்தை அழுதா வாயில வைக்கிற 'ரப்பர்' வேணும்....! - Poll_c10குழந்தை அழுதா வாயில வைக்கிற 'ரப்பர்' வேணும்....! - Poll_m10குழந்தை அழுதா வாயில வைக்கிற 'ரப்பர்' வேணும்....! - Poll_c10 
E KUMARAN
குழந்தை அழுதா வாயில வைக்கிற 'ரப்பர்' வேணும்....! - Poll_c10குழந்தை அழுதா வாயில வைக்கிற 'ரப்பர்' வேணும்....! - Poll_m10குழந்தை அழுதா வாயில வைக்கிற 'ரப்பர்' வேணும்....! - Poll_c10 
mohamed nizamudeen
குழந்தை அழுதா வாயில வைக்கிற 'ரப்பர்' வேணும்....! - Poll_c10குழந்தை அழுதா வாயில வைக்கிற 'ரப்பர்' வேணும்....! - Poll_m10குழந்தை அழுதா வாயில வைக்கிற 'ரப்பர்' வேணும்....! - Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தை அழுதா வாயில வைக்கிற 'ரப்பர்' வேணும்....! -

+5
விமந்தனி
M.M.SENTHIL
விநாயகாசெந்தில்
T.N.Balasubramanian
ayyasamy ram
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

குழந்தை அழுதா வாயில வைக்கிற 'ரப்பர்' வேணும்....! - Empty குழந்தை அழுதா வாயில வைக்கிற 'ரப்பர்' வேணும்....! -

Post by ayyasamy ram Thu Aug 21, 2014 6:43 pm


-
பட்டப்பகலில் பூட்டை உடைச்சு நீ
ஏன் திருடினே?
-
ஹி...ஹி...கள்ளச்சாவி எடுத்துவர மறந்துட்டேன்
எசமான்...அதுதான் பூட்டை உடைக்க வேண்டியதாயிடுச்சு..!
-
>எஸ்.கோபாலன்
-
----------------------------------------

-

கடைக்காரரே! குழந்தை அழுதா வாயில வைக்கிற
'ரப்பர்' ஒண்ணு கொடுங்க....!
-
குழந்தை அழுதா அதன் வாயில ரப்பர் வைக்கிறது
தப்பும்மா...!
-
அட...ரப்பர் குழந்தைக்கு இல்லீங்க! அவங்க அப்பா வாயை
அடைக்க....!
-
>சம்பத்குமாரி

-
------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84890
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குழந்தை அழுதா வாயில வைக்கிற 'ரப்பர்' வேணும்....! - Empty Re: குழந்தை அழுதா வாயில வைக்கிற 'ரப்பர்' வேணும்....! -

Post by ayyasamy ram Thu Aug 21, 2014 7:05 pm

என் பையனுக்கு கல்யாணத்துல விருப்பமே  இல்லை..!
-

உன் கணவன் படுறபாட்டை அவன் பார்த்திருப்பான்...!
-
வி.சாரதிடேச்சு
-
------------------------------------
-
மாமியாரும் மருமகளும் சண்டை போடும்போது
பக்கத்துல கவர்ச்சி டிரசுல நிக்கிறது யாரு?
-
அவங்க வீட்டு வேலைக்காரி...இவங்க
போட்டிக்கு அவதான் சியர்சு கேர்ள்..!-
_

..சம்பத்குமாரி
-
================
_________________
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84890
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குழந்தை அழுதா வாயில வைக்கிற 'ரப்பர்' வேணும்....! - Empty Re: குழந்தை அழுதா வாயில வைக்கிற 'ரப்பர்' வேணும்....! -

Post by T.N.Balasubramanian Thu Aug 21, 2014 7:23 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

குழந்தை அழுதா வாயில வைக்கிற 'ரப்பர்' வேணும்....! - Empty Re: குழந்தை அழுதா வாயில வைக்கிற 'ரப்பர்' வேணும்....! -

Post by விநாயகாசெந்தில் Thu Aug 21, 2014 8:13 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

குழந்தை அழுதா வாயில வைக்கிற 'ரப்பர்' வேணும்....! - Empty Re: குழந்தை அழுதா வாயில வைக்கிற 'ரப்பர்' வேணும்....! -

Post by M.M.SENTHIL Thu Aug 21, 2014 11:25 pm

ayyasamy ram wrote:
-
மாமியாரும் மருமகளும் சண்டை போடும்போது
பக்கத்துல கவர்ச்சி டிரசுல நிக்கிறது யாரு?
-
அவங்க வீட்டு வேலைக்காரி...இவங்க
போட்டிக்கு அவதான் சியர்சு கேர்ள்..!-
_

மேற்கோள் செய்த பதிவு: 1081211

 சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது குழந்தை அழுதா வாயில வைக்கிற 'ரப்பர்' வேணும்....! - 433338962 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

குழந்தை அழுதா வாயில வைக்கிற 'ரப்பர்' வேணும்....! - Empty Re: குழந்தை அழுதா வாயில வைக்கிற 'ரப்பர்' வேணும்....! -

Post by விமந்தனி Fri Aug 22, 2014 12:38 am

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி 


குழந்தை அழுதா வாயில வைக்கிற 'ரப்பர்' வேணும்....! - EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகுழந்தை அழுதா வாயில வைக்கிற 'ரப்பர்' வேணும்....! - L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312குழந்தை அழுதா வாயில வைக்கிற 'ரப்பர்' வேணும்....! - EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

குழந்தை அழுதா வாயில வைக்கிற 'ரப்பர்' வேணும்....! - Empty Re: குழந்தை அழுதா வாயில வைக்கிற 'ரப்பர்' வேணும்....! -

Post by மாணிக்கம் நடேசன் Fri Aug 22, 2014 12:11 pm

ஐய்யோ! ஐய்யோ, சிரிக்க முயன்றேன், பல்லு சுளுக்கிருச்சி.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

குழந்தை அழுதா வாயில வைக்கிற 'ரப்பர்' வேணும்....! - Empty Re: குழந்தை அழுதா வாயில வைக்கிற 'ரப்பர்' வேணும்....! -

Post by ஜாஹீதாபானு Fri Aug 22, 2014 12:15 pm

சிரி சிரி சிரி சிரி 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

குழந்தை அழுதா வாயில வைக்கிற 'ரப்பர்' வேணும்....! - Empty Re: குழந்தை அழுதா வாயில வைக்கிற 'ரப்பர்' வேணும்....! -

Post by மாணிக்கம் நடேசன் Fri Aug 22, 2014 12:50 pm

எங்க சின்ன அக்கா, எங்க மாமாவுக்காக இத தேடுராங்கன்னு நினைக்கிறேன்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

குழந்தை அழுதா வாயில வைக்கிற 'ரப்பர்' வேணும்....! - Empty Re: குழந்தை அழுதா வாயில வைக்கிற 'ரப்பர்' வேணும்....! -

Post by krishnaamma Fri Aug 22, 2014 2:45 pm

//மாமியாரும் மருமகளும் சண்டை போடும்போது
பக்கத்துல கவர்ச்சி டிரசுல நிக்கிறது யாரு?
-
அவங்க வீட்டு வேலைக்காரி...இவங்க
போட்டிக்கு அவதான் சியர்சு கேர்ள்..!-//

அடப்பாவமே ! ........................ஹா.ஹா......ஹா..............புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குழந்தை அழுதா வாயில வைக்கிற 'ரப்பர்' வேணும்....! - Empty Re: குழந்தை அழுதா வாயில வைக்கிற 'ரப்பர்' வேணும்....! -

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum