ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புலவரே...உமக்கு ஸ்ருதியுடன் பாடவராதா? -

+4
T.N.Balasubramanian
jesifer
யினியவன்
ayyasamy ram
8 posters

Go down

புலவரே...உமக்கு ஸ்ருதியுடன் பாடவராதா? - Empty புலவரே...உமக்கு ஸ்ருதியுடன் பாடவராதா? -

Post by ayyasamy ram Thu Aug 21, 2014 6:39 pm

புலவரே...உமக்கு ஸ்ருதியுடன் பாடவராதா? - GHCcoOH1T0DlzYRzmnjA+sruthi
-
சின்னதலைவலிக்கு ஏன் டாக்டர் ஃபுல் ஸ்கேன்
எடுக்கச் சொல்றாங்க?
-
என்னோட ட்ரீட்மென்ட் எல்லாமே பிரமாண்டமாதான்

இருக்கும்...!
-
>பி.பாலாஜிகணேஷ்
-
------------------------------------------
-
புலவரே...உமக்கு ஸ்ருதியுடன் பாடவராதா?
-
நான் ரெடி, அவங்க வரணுமே...!
-
>வி.எம்.செய்யதுபுகாரி

-
-----------------------------
-
நீங்க பொண்ணு வீடா? மாப்பிள்ளை வீடா?
-
முதல்ல நீங்க யாருன்னு சொல்லுங்க....!
-
மாப்பிள்ளை வீடு..!
-
அப்போ நான் பொண்ணு வீடு...!
-
>என்.உஷாதேவி
-
-------------------------------
-
தலைவா! பெண்கள் காலில் விழுந்து ஓட்டு கேட்கிற
பழக்கத்தை விட்டுத் தொலைங்க...!
-
ஏன்...என்னாச்சி?
-
கொலுசைக் காணோம்னு ஏகப்பட்ட கம்பளைன்ட்
வருது...!
-
>டி.செல்வன்
-

--------------------------------------

நன்றி: குமுதம்-

-
நம்ம பையனுக்கு ராணுவத்திலே கண்டிப்பா வேலை
கிடைச்சுடும்னு நினைக்கிறேன்...!
-
எப்படி சொல்றீங்க?
-
எல்லா பாடத்திலும் பாடர்லே பாஸ் ஆகி இருக்கானே...!
-
>தீ.அசோகன்
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

புலவரே...உமக்கு ஸ்ருதியுடன் பாடவராதா? - Empty Re: புலவரே...உமக்கு ஸ்ருதியுடன் பாடவராதா? -

Post by யினியவன் Thu Aug 21, 2014 6:41 pm

ஹ ஹ ஹ - அருமை  சிரிப்பு சிரிப்பு சிரிப்பு 



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

புலவரே...உமக்கு ஸ்ருதியுடன் பாடவராதா? - Empty Re: புலவரே...உமக்கு ஸ்ருதியுடன் பாடவராதா? -

Post by jesifer Thu Aug 21, 2014 6:45 pm

நம்ம பையனுக்கு ராணுவத்திலே கண்டிப்பா வேலை
கிடைச்சுடும்னு நினைக்கிறேன்...!
-
எப்படி சொல்றீங்க?
-
எல்லா பாடத்திலும் பாடர்லே பாஸ் ஆகி இருக்கானே...!

சிரிப்பு தாங்க முடியல்ல... புலவரே...உமக்கு ஸ்ருதியுடன் பாடவராதா? - 3838410834 மகிழ்ச்சி அருமையிருக்கு 
jesifer
jesifer
கல்வியாளர்


பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Back to top Go down

புலவரே...உமக்கு ஸ்ருதியுடன் பாடவராதா? - Empty Re: புலவரே...உமக்கு ஸ்ருதியுடன் பாடவராதா? -

Post by T.N.Balasubramanian Thu Aug 21, 2014 7:26 pm

நல்லதொரு சேகரிப்பு  மகிழ்ச்சி  மகிழ்ச்சி 

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

புலவரே...உமக்கு ஸ்ருதியுடன் பாடவராதா? - Empty Re: புலவரே...உமக்கு ஸ்ருதியுடன் பாடவராதா? -

Post by விநாயகாசெந்தில் Thu Aug 21, 2014 8:11 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு 


செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Back to top Go down

புலவரே...உமக்கு ஸ்ருதியுடன் பாடவராதா? - Empty Re: புலவரே...உமக்கு ஸ்ருதியுடன் பாடவராதா? -

Post by விமந்தனி Fri Aug 22, 2014 1:10 am

புலவரே...உமக்கு ஸ்ருதியுடன் பாடவராதா?
-
நான் ரெடி, அவங்க வரணுமே...!

 சிரிப்பு சிரிப்பு 


புலவரே...உமக்கு ஸ்ருதியுடன் பாடவராதா? - EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபுலவரே...உமக்கு ஸ்ருதியுடன் பாடவராதா? - L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312புலவரே...உமக்கு ஸ்ருதியுடன் பாடவராதா? - EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

புலவரே...உமக்கு ஸ்ருதியுடன் பாடவராதா? - Empty Re: புலவரே...உமக்கு ஸ்ருதியுடன் பாடவராதா? -

Post by சிவா Fri Aug 22, 2014 2:41 am

அருமை  சிரி சிரி 


புலவரே...உமக்கு ஸ்ருதியுடன் பாடவராதா? - Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

புலவரே...உமக்கு ஸ்ருதியுடன் பாடவராதா? - Empty Re: புலவரே...உமக்கு ஸ்ருதியுடன் பாடவராதா? -

Post by ஜாஹீதாபானு Fri Aug 22, 2014 6:04 pm

 புலவரே...உமக்கு ஸ்ருதியுடன் பாடவராதா? - 3838410834 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

புலவரே...உமக்கு ஸ்ருதியுடன் பாடவராதா? - Empty Re: புலவரே...உமக்கு ஸ்ருதியுடன் பாடவராதா? -

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum