புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆர்க்கிமிடிஸ் - Archimedes Poll_c10ஆர்க்கிமிடிஸ் - Archimedes Poll_m10ஆர்க்கிமிடிஸ் - Archimedes Poll_c10 
40 Posts - 63%
heezulia
ஆர்க்கிமிடிஸ் - Archimedes Poll_c10ஆர்க்கிமிடிஸ் - Archimedes Poll_m10ஆர்க்கிமிடிஸ் - Archimedes Poll_c10 
19 Posts - 30%
mohamed nizamudeen
ஆர்க்கிமிடிஸ் - Archimedes Poll_c10ஆர்க்கிமிடிஸ் - Archimedes Poll_m10ஆர்க்கிமிடிஸ் - Archimedes Poll_c10 
2 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆர்க்கிமிடிஸ் - Archimedes Poll_c10ஆர்க்கிமிடிஸ் - Archimedes Poll_m10ஆர்க்கிமிடிஸ் - Archimedes Poll_c10 
2 Posts - 3%
viyasan
ஆர்க்கிமிடிஸ் - Archimedes Poll_c10ஆர்க்கிமிடிஸ் - Archimedes Poll_m10ஆர்க்கிமிடிஸ் - Archimedes Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆர்க்கிமிடிஸ் - Archimedes Poll_c10ஆர்க்கிமிடிஸ் - Archimedes Poll_m10ஆர்க்கிமிடிஸ் - Archimedes Poll_c10 
232 Posts - 42%
heezulia
ஆர்க்கிமிடிஸ் - Archimedes Poll_c10ஆர்க்கிமிடிஸ் - Archimedes Poll_m10ஆர்க்கிமிடிஸ் - Archimedes Poll_c10 
216 Posts - 39%
mohamed nizamudeen
ஆர்க்கிமிடிஸ் - Archimedes Poll_c10ஆர்க்கிமிடிஸ் - Archimedes Poll_m10ஆர்க்கிமிடிஸ் - Archimedes Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆர்க்கிமிடிஸ் - Archimedes Poll_c10ஆர்க்கிமிடிஸ் - Archimedes Poll_m10ஆர்க்கிமிடிஸ் - Archimedes Poll_c10 
21 Posts - 4%
prajai
ஆர்க்கிமிடிஸ் - Archimedes Poll_c10ஆர்க்கிமிடிஸ் - Archimedes Poll_m10ஆர்க்கிமிடிஸ் - Archimedes Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆர்க்கிமிடிஸ் - Archimedes Poll_c10ஆர்க்கிமிடிஸ் - Archimedes Poll_m10ஆர்க்கிமிடிஸ் - Archimedes Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
ஆர்க்கிமிடிஸ் - Archimedes Poll_c10ஆர்க்கிமிடிஸ் - Archimedes Poll_m10ஆர்க்கிமிடிஸ் - Archimedes Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஆர்க்கிமிடிஸ் - Archimedes Poll_c10ஆர்க்கிமிடிஸ் - Archimedes Poll_m10ஆர்க்கிமிடிஸ் - Archimedes Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஆர்க்கிமிடிஸ் - Archimedes Poll_c10ஆர்க்கிமிடிஸ் - Archimedes Poll_m10ஆர்க்கிமிடிஸ் - Archimedes Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆர்க்கிமிடிஸ் - Archimedes Poll_c10ஆர்க்கிமிடிஸ் - Archimedes Poll_m10ஆர்க்கிமிடிஸ் - Archimedes Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆர்க்கிமிடிஸ் - Archimedes

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 23, 2014 5:07 am

ஆர்க்கிமிடிஸ் - Archimedes 220px-Domenico-Fetti_Archimedes_1620

பண்டைய காலத்தில் தோன்றிய மிகச் சிறந்த கணித மேதை, விஞ்ஞானி ஆர்க்கிமிடிஸ் (Archimedes). சைராகூஸ் என்ற நாட்டில் (இன்றைய இத்தாலியின் ஒரு பகுதி) பிறந்த இவரது காலம் கி.மு. 287 - 212.

ஆர்க்கிமிடிஸ் என்றதும் ஒரு கதை நினைவுக்கு வரும். ஆர்க்கிமிடிஸ் குளித்துக் கொண்டிருந்தபோது, 'மிதவை விசை விதி’ என்கிற விதியைக் கண்டறிந்தார். அந்த மகிழ்ச்சியில், யுரேகா, யுரேகா (கண்டறிந்தேன், கண்டறிந்தேன்) என்று கத்தியபடி, நிர்வாணமாக தெருவில் ஓடினாராம். இதன் மூலம், யுரேகா என்ற சொல், அறிவியல் கண்டுபிடிப்பின் அடையாளமாகவே விளங்குகிறது.

சைராகூஸ் நகரின் மீது ரோமானியர்கள் அவ்வப்போது தாக்குதல் மேற்கொண்டனர். அவர்களின் மிகப் பெரிய படை பலத்தை ஆர்க்கிமிடிஸ், கணிதத்தின் துணைகொண்டு சாதுர்யமாகச் சமாளித்ததாகவும் வரலாறு கூறுகிறது.

சைராகூஸ் நகரம் அமைந்த கடற்பகுதியின் வழியாக ரோமானியர்கள் தாக்குதலை நடத்த, தங்கள் கப்பல்களைக் கடற்கரை அருகில் நிறுத்தி, அந்த நகர் மீது கடும்தாக்குதல் நடத்த முயன்றனர். இதை அறிந்த சைராகூஸ் மக்கள், ஆர்க்கிமிடிஸ்ஸின் உதவியை நாடினர்.

சூரிய ஒளியை எதிரொலிக்கும் நூற்றுக்கணக்கான கண்ணாடிகளைக் கடற்கரையோரம் வரிசையாகப் பொருத்தச் சொன்னார் ஆர்க்கிமிடிஸ். சூரிய ஒளி மூலம் உதயமாகும் வெப்பத்தை, ரோமானியர்களின் கப்பல்கள் மேல் விழுமாறு அமைத்தார். கண்ணாடிகளின் சூரிய வெப்பத்தைக் கப்பல்கள் மீது ஒருங்கே குவித்ததால், ரோமானியர்களின் கப்பல்கள் தீப்பற்றி எரிந்தன. இந்த வெற்றிக்கு, கணிதத்தில் தோன்றும் பரவளையம் என்ற வளைவரையின் பண்பையே ஆர்க்கிமிடிஸ் பயன்படுத்தினார். இதை, 'ஆர்க்கிமிடிஸ் மரணக் கதிர்கள்’ என இன்று நாம் கூறுகிறோம்.

ஆர்க்கிமிடிஸ் கண்டறிந்த 'கவண் எறி கருவி’ என்ற ஆயுதம் மூலம், சரியான கோணத்தில் எறியப்பட்ட மிகப் பெரிய கற்கள், எதிராளிகளின் கூடாரங்களை நாசம் செய்ய உதவின. இந்தக் கற்களை எறியத் தேர்ந்தெடுக்கும் கோணம், பாதை, எறியப்பட வேண்டிய விசையைக் கணிதத்தின் துணைகொண்டே ஆர்க்கிமிடிஸ் அறிந்தார்.

ஆர்க்கிமிடிஸ் அலெக்ஸாண்ட்ரியாவில் இருந்தபோது, அற்புதத்திருகு கருவியைக் கண்டறிந்தார். இது ஆர்க்கிமிடிஸ் திருகு என அழைக்கப்பட்டு, உலகெங்கும் பயன்படுத்தப்படுகிறது. இது, கீழ்மட்டத்தில் இருக்கும் நீரை, மேல்மட்டத்துக்கு இறைத்துத் தேக்கிக்கொள்ளப் பயன்படுத்தப்படும் பொறியியல் கருவியாக விளங்குகிறது. கப்பலில் தேங்கும் நீரை, கடலில் இறைக்கவும், நீர்த் தேக்கம் அல்லது குளத்தில் இருந்து வயலுக்கு நீரை இறைக்கவும் இது பயன்படுகிறது.

இந்த அற்புதக் கருவியை ஆர்க்கிமிடிஸ் கண்டறிந்ததும் கணிதம் மூலமே! கணிதத்தில் தோன்றும் சுருள் வடிவில் அமைந்த திருகைத் தேர்ந்தெடுத்ததனால், அதிக சுழற்றுவிசை கிடைக்கப் பெற்று, நீரை எளிதாக இறைக்க முடிந்தது. இதற்கு, சுருளின் கணிதப் பண்பே காரணம்.

இப்படி கணித அடிப்படைகளால் தன் நாட்டையும், வாழ்வின் தேவைக்கான கருவிகளையும் வழங்கி, அழியாப் புகழ்பெற்றவர் ஆர்க்கிமிடிஸ்.

ஆர்க்கிமிடிஸ் - Archimedes Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 23, 2014 5:14 am

நல்ல தகவல் , யுரேகா , வார்த்தை பிரபல்யம் அடைய ஒரு ஆர்கிமிடிஸ் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Aug 23, 2014 7:13 am

Nalla pakirvu boss.

Naan kooda padichchappas Surekha Surekha nnu kaththi irukkaen - kooda padichcha ponnu ava புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 23, 2014 7:28 am

யினியவன் wrote:Nalla pakirvu boss.

Naan kooda padichchappas Surekha Surekha nnu kaththi irukkaen - kooda padichcha ponnu ava புன்னகை

தமிழ் எழுதி ஈகரையில் வேலை செய்கிறதே?

ஆர்க்கிமிடிஸ் - Archimedes Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 23, 2014 7:41 am

நீங்கள் சுரேகா என்று கத்தி இருக்கீங்களா ?
கத்திகொண்டே ஓடி இருந்தால்  பெரிய ஆளாக வந்து  இருப்பீர்கள்.
நான் அறிந்தவர் இவரே .
ஆர்க்கிமிடிஸ் - Archimedes Ht5VXkBQTqTcfZ5l0Xaa+images

YOU REKHA யு ரேகா .
உம்ரோ ஜான் , கூப் சூரத் படங்களில் அருமையாக நடித்து இருப்பார் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Aug 23, 2014 7:57 am

இல்ல பாஸ் அலைபேசியில் பதிவிட்டதால் - அலை பேசியில் ஆங்கிலம் தமிழுக்கு மாறுவதில்லை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Aug 23, 2014 8:01 am

T.N.Balasubramanian wrote:
YOU REKHA யு ரேகா .

ரமணியன்
அதே தான் அய்யா அதை ஆமோதித்து தான் S U ரேகா தான் சுரேகா அய்யா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 23, 2014 8:05 am

அப்படியா ,அப்படின்னா ஓகே தான்
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக