ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேரீச்சம் பழம் - வெள்ளரிக்காய் சூப்

4 posters

Go down

பேரீச்சம் பழம் - வெள்ளரிக்காய் சூப் Empty பேரீச்சம் பழம் - வெள்ளரிக்காய் சூப்

Post by மாணிக்கம் நடேசன் Thu Aug 21, 2014 4:12 pm

பேரீச்சம் பழம் - வெள்ளரிக்காய் சூப்
தேவையான பொருட்கள் :
பேரிச்சம் பழம் - 8
வெள்ளரிக்காய் - 1
கேரட் - 2
தேங்காய் - 2 பத்தை
புதினா இலை - 5
மிளகு - 8
ப. மிளகாய் -1
கொத்தமல்லி இலை - சிறிது
செய்முறை :
• 3 பேரீச்சம் பழத்தை பொடியாக நறுக்கி வைக்கவும்
• மீதமுள்ள பேரிச்சம் பழம், வெள்ளரிக்காய், கேரட், தேங்காய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
• அதனுடன் மிளகு, பச்சை மிளகாய், புதினா இலை ஆகியவை சேர்த்து நன்றாக அரைத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, வடிகட்டவும். பின்னர் விழுதுடன் மேலும் தண்ணீர் விட்டு இரண்டாவது சாறு எடுத்துகொள்ளலாம்.
• பிழிந்த சாறை அடுப்பில் வைத்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.
• கடைசியில் அரைத்து வடித்து எடுத்த முதல் விழுதை அதில் சேர்த்து கலந்து 5 நிமிடம் மிதமான தீயில் வைக்கவும்.
• கடைசியாக கொத்தமல்லி இலை, பொடியாக நறுக்கிய பேரிச்சை பழத்தை தூவி இறக்கவும்.

நன்னி - பாஆஃகர் ஜெயராமன்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

பேரீச்சம் பழம் - வெள்ளரிக்காய் சூப் Empty Re: பேரீச்சம் பழம் - வெள்ளரிக்காய் சூப்

Post by ஜாஹீதாபானு Thu Aug 21, 2014 5:48 pm

நீங்க வீட்ல செய்து பார்த்துட்டிங்களா ?

பகிர்வுக்கு நன்றி ஐயா


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பேரீச்சம் பழம் - வெள்ளரிக்காய் சூப் Empty Re: பேரீச்சம் பழம் - வெள்ளரிக்காய் சூப்

Post by jesifer Thu Aug 21, 2014 6:17 pm

பேரீச்சம் பழம் - வெள்ளரிக்காய் காம்பினேஷன் சரியா இருக்கும்மா??

செய்து பார்த்திட்டு பின்ன அவரை வந்து மொத்துவோம் அல்லது மெச்சுவோம்....

ஹீஹீஹீ...நன்றி..........
jesifer
jesifer
கல்வியாளர்


பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Back to top Go down

பேரீச்சம் பழம் - வெள்ளரிக்காய் சூப் Empty Re: பேரீச்சம் பழம் - வெள்ளரிக்காய் சூப்

Post by T.N.Balasubramanian Fri Aug 22, 2014 3:34 am

ஜாஹீதாபானு wrote:நீங்க வீட்ல செய்து பார்த்துட்டிங்களா ?

பகிர்வுக்கு நன்றி ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1081186
ஏம்மா , மாணிக்கம் அய்யா சமையல் குறிப்பு கொடுக்கக் கூடாதா ? " நீங்க வீட்ல செய்து பார்த்துட்டிங்களா ?"  
கேட்டு அவர் மனதை நோகடிசிட்டீங்களே..... அவர் ,பாவம் உங்களுக்காக வீட்டில் தயார் பண்ணி ------------
அய்யா Jessifer, இவ்வளவு சந்தேகம் ! முடிஞ்சா முதல்லே பண்ணுங்க , அப்புறம் "மொத்துவோம்
அல்லது மெச்சுவோம்...."
புதுசா யாராவது எதாவது சொன்ன , "encourage" பண்ணுங்க !
பாவம் மாணிக்கம் அய்யா  வருத்தத்தோட, அழுதுண்டு , இருக்கார் பாருங்க  .
பேரீச்சம் பழம் - வெள்ளரிக்காய் சூப் Ff4TFhDxSTiAOlAfgj61+images

நன்றாக இருக்கும் என்றே எண்ணுகிறேன் , அய்யா ! எதற்கும் நீங்கள் வீட்டில் ஒரு முறை தயாரித்து
...
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பேரீச்சம் பழம் - வெள்ளரிக்காய் சூப் Empty Re: பேரீச்சம் பழம் - வெள்ளரிக்காய் சூப்

Post by ஜாஹீதாபானு Fri Aug 22, 2014 11:35 am

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:நீங்க வீட்ல செய்து பார்த்துட்டிங்களா ?

பகிர்வுக்கு நன்றி ஐயா
மேற்கோள் செய்த பதிவு: 1081186
ஏம்மா , மாணிக்கம் அய்யா சமையல் குறிப்பு கொடுக்கக் கூடாதா ? " நீங்க வீட்ல செய்து பார்த்துட்டிங்களா ?"  
கேட்டு அவர் மனதை நோகடிசிட்டீங்களே..... அவர் ,பாவம் உங்களுக்காக வீட்டில் தயார் பண்ணி ------------
அய்யா Jessifer, இவ்வளவு சந்தேகம் ! முடிஞ்சா முதல்லே பண்ணுங்க , அப்புறம் "மொத்துவோம்
அல்லது மெச்சுவோம்...."
புதுசா யாராவது எதாவது சொன்ன , "encourage" பண்ணுங்க !
பாவம் மாணிக்கம் அய்யா  வருத்தத்தோட, அழுதுண்டு , இருக்கார் பாருங்க  .
பேரீச்சம் பழம் - வெள்ளரிக்காய் சூப் Ff4TFhDxSTiAOlAfgj61+images

நன்றாக இருக்கும் என்றே எண்ணுகிறேன் , அய்யா ! எதற்கும் நீங்கள் வீட்டில் ஒரு முறை தயாரித்து
...
ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1081303

ஹா ஹா அது சரி...

நான் கூட சீரியசாத் தான் சொல்றீங்கனு வருத்தத்தோட படிச்சிட்டு கீழ வந்தா அதையேதா நீங்களும் சொல்றிங்க. நல்லா சிரிச்சுட்டேன். சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பேரீச்சம் பழம் - வெள்ளரிக்காய் சூப் Empty Re: பேரீச்சம் பழம் - வெள்ளரிக்காய் சூப்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum