ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 13:54

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜேனுக்கேத்த பாட்டு...

+5
T.N.Balasubramanian
பாலாஜி
ஜாஹீதாபானு
ஹர்ஷித்
யினியவன்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஜேனுக்கேத்த பாட்டு... Empty ஜேனுக்கேத்த பாட்டு...

Post by யினியவன் Thu 21 Aug 2014 - 17:41

ஆடி போனா ஆவணி
அவ ஆள மயக்கும் தாவணி
கண்ணால பாத்தா போதும் நான் தான் கலைமாமணி
ஆடி போனா ஆவணி
அவ ஆள மயக்கும் தாவணி

ஜேனுக்கேத்த பாட்டு...

மாசி போனா பங்குனி
அவ தேடும் நானோ மங்குனி
கண்ணால பாத்தா போதும் நான் தான் பெரும் மங்குனி
மாசி போனா பங்குனி
அவ தேடும் நானோ மங்குனி



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஜேனுக்கேத்த பாட்டு... Empty Re: ஜேனுக்கேத்த பாட்டு...

Post by ஹர்ஷித் Thu 21 Aug 2014 - 18:59

மங்குனி சங்கினி...,
பலே பலே-ன்னு சொல்லணும் தான் ஆனா பாட்டக்கட்டினது எனக்காக அதனால எங்க சங்கம் சார்பாக """மிகக்கடுமையான எதிர்ப்ப""" நாங்க பதிவு செய்கிறோம்.

இப்படிக்கு சங்கத்தளிவர்
சங்கினி அருண்.
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

ஜேனுக்கேத்த பாட்டு... Empty Re: ஜேனுக்கேத்த பாட்டு...

Post by ஜாஹீதாபானு Thu 21 Aug 2014 - 19:04

சிரிப்பை அடக்க முடியல அண்ணா.. சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஜேனுக்கேத்த பாட்டு... Empty Re: ஜேனுக்கேத்த பாட்டு...

Post by பாலாஜி Thu 21 Aug 2014 - 19:20

சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு 


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஜேனுக்கேத்த பாட்டு... Empty Re: ஜேனுக்கேத்த பாட்டு...

Post by யினியவன் Thu 21 Aug 2014 - 19:58

ஹர்ஷித் wrote:மங்குனி சங்கினி...,
பலே பலே-ன்னு சொல்லணும் தான் ஆனா பாட்டக்கட்டினது எனக்காக அதனால எங்க சங்கம் சார்பாக """மிகக்கடுமையான எதிர்ப்ப""" நாங்க பதிவு செய்கிறோம்.

இப்படிக்கு சங்கத்தளிவர்
சங்கினி அருண்.
சங்கினி அருண்ணா நம்ம பக்ரைன் அருணா? மங்குனி ஜேனுக்கு சங்கினி அருணா பலே பலே ன்னு நா சொல்றேன் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஜேனுக்கேத்த பாட்டு... Empty Re: ஜேனுக்கேத்த பாட்டு...

Post by T.N.Balasubramanian Thu 21 Aug 2014 - 22:18

ஷோக்கா கீது, இனி .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஜேனுக்கேத்த பாட்டு... Empty Re: ஜேனுக்கேத்த பாட்டு...

Post by M.M.SENTHIL Fri 22 Aug 2014 - 0:50

பங்குனியையும், மங்குனியையும் சேர்த்து
மகா கவி படைத்து விட்டீரே


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

ஜேனுக்கேத்த பாட்டு... Empty Re: ஜேனுக்கேத்த பாட்டு...

Post by விமந்தனி Fri 22 Aug 2014 - 2:10

சிப்பு வருது சிப்பு வருது 


ஜேனுக்கேத்த பாட்டு... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஜேனுக்கேத்த பாட்டு... L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஜேனுக்கேத்த பாட்டு... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down

ஜேனுக்கேத்த பாட்டு... Empty Re: ஜேனுக்கேத்த பாட்டு...

Post by யினியவன் Fri 22 Aug 2014 - 11:22

ஜாஹீதாபானு wrote:சிரிப்பை அடக்க முடியல அண்ணா.. சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 
பாவம் ஜேன் - ரொம்ப கிண்டல் பண்ணாதீங்க பானு புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஜேனுக்கேத்த பாட்டு... Empty Re: ஜேனுக்கேத்த பாட்டு...

Post by யினியவன் Fri 22 Aug 2014 - 13:51

பாலாஜி wrote:சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு 

நீங்களுமா - என்ன கொடுமை ஜேன் இது?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஜேனுக்கேத்த பாட்டு... Empty Re: ஜேனுக்கேத்த பாட்டு...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum