புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கத கதையாம் கத இல்லா கத கதையாம்... - Page 2 Poll_c10கத கதையாம் கத இல்லா கத கதையாம்... - Page 2 Poll_m10கத கதையாம் கத இல்லா கத கதையாம்... - Page 2 Poll_c10 
11 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கத கதையாம் கத இல்லா கத கதையாம்... - Page 2 Poll_c10கத கதையாம் கத இல்லா கத கதையாம்... - Page 2 Poll_m10கத கதையாம் கத இல்லா கத கதையாம்... - Page 2 Poll_c10 
94 Posts - 41%
ayyasamy ram
கத கதையாம் கத இல்லா கத கதையாம்... - Page 2 Poll_c10கத கதையாம் கத இல்லா கத கதையாம்... - Page 2 Poll_m10கத கதையாம் கத இல்லா கத கதையாம்... - Page 2 Poll_c10 
88 Posts - 39%
i6appar
கத கதையாம் கத இல்லா கத கதையாம்... - Page 2 Poll_c10கத கதையாம் கத இல்லா கத கதையாம்... - Page 2 Poll_m10கத கதையாம் கத இல்லா கத கதையாம்... - Page 2 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
கத கதையாம் கத இல்லா கத கதையாம்... - Page 2 Poll_c10கத கதையாம் கத இல்லா கத கதையாம்... - Page 2 Poll_m10கத கதையாம் கத இல்லா கத கதையாம்... - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கத கதையாம் கத இல்லா கத கதையாம்... - Page 2 Poll_c10கத கதையாம் கத இல்லா கத கதையாம்... - Page 2 Poll_m10கத கதையாம் கத இல்லா கத கதையாம்... - Page 2 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
கத கதையாம் கத இல்லா கத கதையாம்... - Page 2 Poll_c10கத கதையாம் கத இல்லா கத கதையாம்... - Page 2 Poll_m10கத கதையாம் கத இல்லா கத கதையாம்... - Page 2 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
கத கதையாம் கத இல்லா கத கதையாம்... - Page 2 Poll_c10கத கதையாம் கத இல்லா கத கதையாம்... - Page 2 Poll_m10கத கதையாம் கத இல்லா கத கதையாம்... - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கத கதையாம் கத இல்லா கத கதையாம்... - Page 2 Poll_c10கத கதையாம் கத இல்லா கத கதையாம்... - Page 2 Poll_m10கத கதையாம் கத இல்லா கத கதையாம்... - Page 2 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கத கதையாம் கத இல்லா கத கதையாம்... - Page 2 Poll_c10கத கதையாம் கத இல்லா கத கதையாம்... - Page 2 Poll_m10கத கதையாம் கத இல்லா கத கதையாம்... - Page 2 Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
கத கதையாம் கத இல்லா கத கதையாம்... - Page 2 Poll_c10கத கதையாம் கத இல்லா கத கதையாம்... - Page 2 Poll_m10கத கதையாம் கத இல்லா கத கதையாம்... - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கத கதையாம் கத இல்லா கத கதையாம்...

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Aug 21, 2014 1:50 pm

First topic message reminder :

கத கதையாம் கத இல்லா கத கதையாம்...

என்ன நைனா டைட்டில் இப்படி கீது?
இல்லபா பார்த்திபன் படம் பாக்க சொல்ல மைண்ட்ல க்ராஸ் ஆச்சு அதான் ஹி ஹி

சரி இன்னா சொல்றதா கீர?
அதான் கத இல்லன்னு சொல்றேன்ல அப்புறம் இன்னான்னு கேட்டு ரப்சர் பன்னாதபா

சரி உளறி வை எதுனாச்சும் - அத்தயும் படிச்சு ஷோக்கா கீதுன்னு சொல்ல நாலு பேரு இல்லாமலா பூடுவாங்க?
ஆடியன்ஸ் பல்ச நல்லா தெரிஞ்சுகிரியே சூப்பர்பா

அப்படியே 40 வருஷம் பின்னாடிக்கா போறோம்
அப்பத்தான் சிவாஜியோட டாக்டர் சிவா வந்துச்சு - அதுல மஞ்சுளாவை பார்த்து சொக்கி போன நம்ம சிவா, தானும் டாக்டர் ஆனா தான் மஞ்சுளாவோட டூயட் பாட முடியும்ன்னு முடிவு பண்ணி பயங்கரமா படிக்க ஆரம்பிச்சாரு. ஆனா பாரு முன்ன படிக்காம வாங்கின மார்க்க விட படிச்சவுடன் வாங்கினது கொறஞ்சி போச்சு - இதான் டிவிஸ்டு.

அப்பாலிக்கா உள்ளூர்ல படிக்காம டாக்டர் ஆக முடியாதுன்னு படிக்காமலே ஆறதுக்காக மலேஷியா பூட்டாரு - அங்க மெய்யாலுமே டாக்டர் ஆயிட்டாரு.

அப்பால மஞ்சுளாவ தேடி போனா - அது அவரு நெனச்ச மாதிரி இல்லாம, அவங்க பாட்டி மாதிரி ஆயிடுச்சு, சிவா மனசு ஒடஞ்சு ரொம்ப பீலிங்க்ஸ் ஆயிட்டாரு. அப்பத்தான் நம்ம மாணிக்கம் அய்யா வந்து சிவாவை தேத்தி ஒரு லெவலுக்கு கொண்டு வந்தாரு.

இந்த இடத்துல இண்டர்வல் வெக்கிறோம் - வெக்கல அப்புறம் படம் முடிஞ்சதுன்னு கெளம்பி பூடுவானுங்க - ஆடியன்ஸ் பொறுமையை ரொம்ப சோதிக்கக் கூடாது - அதுல தான் கீது படத்தோட வெற்றி - புரிஞ்சதா?

இண்டெர்வலுக்கு அப்புறம் செம குத்து சாங் - சிவா பார்ல கவலை மறக்க கானா பாலா பாட்டு வெக்கிறோம் - ஆடியன்ஸ் குத்து பாட்ட மிஸ் பண்ணிடக் கூடாதுண்ணே ஓடி வருவாங்க - இப்படித்தான் ஆடியன்சை புடிச்சு வெக்கணும்.

இது போல ரெண்டு பாட்டு அப்புறம் பார்ல ரெண்டு பைட் இப்படியா 5 ரீலு நாம ரீலு சுத்துறோம் - அதுல பாரு ஆடோமேடிக்கா எண்டிங் ன்னு ஒன்னு வந்துடும் - வரலேன்னா நம்மள கொன்னுடுவாணுக - அதிக ரிஸ்க் உசிருக்கு ஆபத்து.

சிவாக்கு ஜோடி கெடச்சதா ன்னு மக்கள் கேட்டா? அவங்க கேக்கலேன்னாலும் நீ விட மாட்டியே.

லாஸ்ட் சீன் - சிவா ரொம்ப சோகமா பாதி சரக்கு இருக்கற கிளாசோட (பில்லு கட்ட காசு இல்லியோ) பீலிங்கா குந்தி இருக்காரு (ஒரு வேளை மஞ்சுளா இன்னும் மனசுல நிக்கிறாங்களோ?)

அப்ப ஒரு மெசேஜ் சொல்றோம் சொசைட்டிக்கு:

அது பாதி நெறஞ்ச கிலாசுன்னு பார்த்தா வாழ்க்கை இருக்கும்
அது பாதி காலி கிலாசுன்னு பார்த்தா வாழ்க்கை காலின்னு

அது ஒகே நைனா - நம்ம சிவா எப்படி பார்த்தாரு?
உன்னாண்ட என்ன சொன்னேன் ஆரம்பத்துல? கத இல்லா கத இது - ஆடியன்ஸ் ரொம்ப அட்வான்ஸ் - அத அவங்க முடிவுக்கே விட்டுடுவோம். டிரக்டர் வெக்குற ட்விஸ்ட் அது - முடிவ பத்தின திங்கிங்லையே அவங்க போனா தான் நம்ம படம் வெற்றி பெரும் - ரொம்ப நாள் இதப் பத்தியே பேசுவாங்க.

அப்புறம் தொலைக் காட்சில இன்டர்வ்யூல ஏன் ஏன் இப்படி பண்ணினீங்கன்னு கேப்பாங்க - பப்ளிசிட்டி கிடைக்கும் நமக்கு. அதோட இரண்டாம் பாகம் தொடரும் ன்னு சொல்லி அடுத்த பட வாய்ப்பை நாமளே உருவாக்கிக்கணும் - புரிஞ்சதா?

என்னவோ நைனா சீக்கிரம் எடுத்து ரிலீஸ் பண்ணிடு - என்ன மாதிரி இதப் பார்த்து ஆடியன்சும் மெண்டல் ஆவட்டும் - அப்பத்தான் என் மனசு ஆறும் ன்னு சொல்லி எஸ் ஆயிட்டான் கத கதையாம் கதையில்லா கத கதையாம் கத கேட்டவன்.

(உத உதயாம் உருட்டுகட்ட உள்ள உத உதயாம் ன்னு ஒரு கூட்டம் தொறத்த நானும் எஸ்)

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Aug 21, 2014 4:23 pm

ஹா! ஹா! நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களிடம் இருந்து நகைசுவை பதிவு! மிக அருமை! அண்ணா!

கத கதையாம் கத இல்லா கத கதையாம்... - Page 2 984181_714709605243867_2075054300077590495_n

இந்த மாதிரி கேரக்டர்லாம் படத்தில் இல்லை யா இருந்த படம் பம்பர் ஹிட்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Aug 21, 2014 6:31 pm

ஜாஹீதாபானு wrote:செந்தில் இதெல்லாம் ரொம்ப சாதாரணம் எங்கண்ணனுக்கு தெரியுமா....
எனக்கு சாதாரணம் பானு ஆனா டாக்டர் சிவாக்கு சதா ரணம் - பாவந்தானே புன்னகை

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 21, 2014 8:46 pm

quote.
சரி உளறி வை எதுனாச்சும் - அத்தயும் படிச்சு ஷோக்கா கீதுன்னு சொல்ல நாலு பேரு இல்லாமலா பூடுவாங்க? quote.

ஷோக்கா கீது ,இனி !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Aug 22, 2014 1:09 am

சரி உளறி வை எதுனாச்சும் - அத்தயும் படிச்சு ஷோக்கா கீதுன்னு சொல்ல நாலு பேரு இல்லாமலா பூடுவாங்க?

அது தானே... நாலு பேரு இல்லாமலா போய்ட்டோம்...?  சிரி சிரி  சிரி சிரி 

ம்... நிஜமாவே நல்லா இருக்கு... ஜமாய்ங்க!

கத கதையாம் கத இல்லா கத கதையாம்... - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகத கதையாம் கத இல்லா கத கதையாம்... - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கத கதையாம் கத இல்லா கத கதையாம்... - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Aug 22, 2014 9:48 am

M.M.SENTHIL wrote:யோசிக்காம எழுதியதுக்கே இப்படியா?????  அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 

இதுக்கே சிவா கோச்சு கிட்டாரு புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Aug 22, 2014 9:50 am

அருண் wrote:ஹா! ஹா! நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களிடம் இருந்து நகைசுவை பதிவு! மிக அருமை! அண்ணா!

இந்த மாதிரி கேரக்டர்லாம் படத்தில் இல்லை யா இருந்த படம் பம்பர் ஹிட்.

இதெல்லாம் திரைக்கு பின்னால் - சிவா குச்சியோட சுத்துறாரு அருண்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Aug 22, 2014 12:23 pm

T.N.Balasubramanian wrote:
ஷோக்கா கீது ,இனி !

ரமணியன்

நன்றி அய்யா - என் நம்பிக்கை வீண் போகல புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 22, 2014 10:43 pm

அடப்பாவிகளா? இத்தனை நாள் இங்க என்னை வச்சுத்தான் ஓட்டிக்கிட்டு இருந்தீங்களா? நான் பார்த்தீபன் படக்கதையைத்தான் எழுதியுள்ளீர்கள் என்று இந்தைப் பதிவைப் பார்க்காமல் இருந்துவிட்டேன்!

கத கதையாம் கத இல்லா கத கதையாம்... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 22, 2014 10:57 pm

சிவா wrote:அடப்பாவிகளா? இத்தனை நாள் இங்க என்னை வச்சுத்தான் ஓட்டிக்கிட்டு இருந்தீங்களா? நான் பார்த்தீபன் படக்கதையைத்தான் எழுதியுள்ளீர்கள் என்று இந்தைப் பதிவைப் பார்க்காமல் இருந்துவிட்டேன்!
மேற்கோள் செய்த பதிவு: 1081526

யினி, அப்பவே சொல்லலே !
குழந்தை மனது இவருக்கு .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Aug 23, 2014 11:31 am

அட நானும் தான் இது பார்த்திபன் படத்தோட விமர்சனம் என்று இருந்துவிட்டேன் புன்னகை

சூப்பர் அண்ணா , ரொம்ப நாளைக்கு பிறகு பழைய அண்ணனை பார்த்தது போல இருக்கு. இதே போல தொடருங்கள் புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக