ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கத கதையாம் கத இல்லா கத கதையாம்...

+5
T.N.Balasubramanian
அருண்
ஜாஹீதாபானு
M.M.SENTHIL
யினியவன்
9 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

கத கதையாம் கத இல்லா கத கதையாம்... Empty கத கதையாம் கத இல்லா கத கதையாம்...

Post by யினியவன் Thu Aug 21, 2014 1:50 pm

கத கதையாம் கத இல்லா கத கதையாம்...

என்ன நைனா டைட்டில் இப்படி கீது?
இல்லபா பார்த்திபன் படம் பாக்க சொல்ல மைண்ட்ல க்ராஸ் ஆச்சு அதான் ஹி ஹி

சரி இன்னா சொல்றதா கீர?
அதான் கத இல்லன்னு சொல்றேன்ல அப்புறம் இன்னான்னு கேட்டு ரப்சர் பன்னாதபா

சரி உளறி வை எதுனாச்சும் - அத்தயும் படிச்சு ஷோக்கா கீதுன்னு சொல்ல நாலு பேரு இல்லாமலா பூடுவாங்க?
ஆடியன்ஸ் பல்ச நல்லா தெரிஞ்சுகிரியே சூப்பர்பா

அப்படியே 40 வருஷம் பின்னாடிக்கா போறோம்
அப்பத்தான் சிவாஜியோட டாக்டர் சிவா வந்துச்சு - அதுல மஞ்சுளாவை பார்த்து சொக்கி போன நம்ம சிவா, தானும் டாக்டர் ஆனா தான் மஞ்சுளாவோட டூயட் பாட முடியும்ன்னு முடிவு பண்ணி பயங்கரமா படிக்க ஆரம்பிச்சாரு. ஆனா பாரு முன்ன படிக்காம வாங்கின மார்க்க விட படிச்சவுடன் வாங்கினது கொறஞ்சி போச்சு - இதான் டிவிஸ்டு.

அப்பாலிக்கா உள்ளூர்ல படிக்காம டாக்டர் ஆக முடியாதுன்னு படிக்காமலே ஆறதுக்காக மலேஷியா பூட்டாரு - அங்க மெய்யாலுமே டாக்டர் ஆயிட்டாரு.

அப்பால மஞ்சுளாவ தேடி போனா - அது அவரு நெனச்ச மாதிரி இல்லாம, அவங்க பாட்டி மாதிரி ஆயிடுச்சு, சிவா மனசு ஒடஞ்சு ரொம்ப பீலிங்க்ஸ் ஆயிட்டாரு. அப்பத்தான் நம்ம மாணிக்கம் அய்யா வந்து சிவாவை தேத்தி ஒரு லெவலுக்கு கொண்டு வந்தாரு.

இந்த இடத்துல இண்டர்வல் வெக்கிறோம் - வெக்கல அப்புறம் படம் முடிஞ்சதுன்னு கெளம்பி பூடுவானுங்க - ஆடியன்ஸ் பொறுமையை ரொம்ப சோதிக்கக் கூடாது - அதுல தான் கீது படத்தோட வெற்றி - புரிஞ்சதா?

இண்டெர்வலுக்கு அப்புறம் செம குத்து சாங் - சிவா பார்ல கவலை மறக்க கானா பாலா பாட்டு வெக்கிறோம் - ஆடியன்ஸ் குத்து பாட்ட மிஸ் பண்ணிடக் கூடாதுண்ணே ஓடி வருவாங்க - இப்படித்தான் ஆடியன்சை புடிச்சு வெக்கணும்.

இது போல ரெண்டு பாட்டு அப்புறம் பார்ல ரெண்டு பைட் இப்படியா 5 ரீலு நாம ரீலு சுத்துறோம் - அதுல பாரு ஆடோமேடிக்கா எண்டிங் ன்னு ஒன்னு வந்துடும் - வரலேன்னா நம்மள கொன்னுடுவாணுக - அதிக ரிஸ்க் உசிருக்கு ஆபத்து.

சிவாக்கு ஜோடி கெடச்சதா ன்னு மக்கள் கேட்டா? அவங்க கேக்கலேன்னாலும் நீ விட மாட்டியே.

லாஸ்ட் சீன் - சிவா ரொம்ப சோகமா பாதி சரக்கு இருக்கற கிளாசோட (பில்லு கட்ட காசு இல்லியோ) பீலிங்கா குந்தி இருக்காரு (ஒரு வேளை மஞ்சுளா இன்னும் மனசுல நிக்கிறாங்களோ?)

அப்ப ஒரு மெசேஜ் சொல்றோம் சொசைட்டிக்கு:

அது பாதி நெறஞ்ச கிலாசுன்னு பார்த்தா வாழ்க்கை இருக்கும்
அது பாதி காலி கிலாசுன்னு பார்த்தா வாழ்க்கை காலின்னு

அது ஒகே நைனா - நம்ம சிவா எப்படி பார்த்தாரு?
உன்னாண்ட என்ன சொன்னேன் ஆரம்பத்துல? கத இல்லா கத இது - ஆடியன்ஸ் ரொம்ப அட்வான்ஸ் - அத அவங்க முடிவுக்கே விட்டுடுவோம். டிரக்டர் வெக்குற ட்விஸ்ட் அது - முடிவ பத்தின திங்கிங்லையே அவங்க போனா தான் நம்ம படம் வெற்றி பெரும் - ரொம்ப நாள் இதப் பத்தியே பேசுவாங்க.

அப்புறம் தொலைக் காட்சில இன்டர்வ்யூல ஏன் ஏன் இப்படி பண்ணினீங்கன்னு கேப்பாங்க - பப்ளிசிட்டி கிடைக்கும் நமக்கு. அதோட இரண்டாம் பாகம் தொடரும் ன்னு சொல்லி அடுத்த பட வாய்ப்பை நாமளே உருவாக்கிக்கணும் - புரிஞ்சதா?

என்னவோ நைனா சீக்கிரம் எடுத்து ரிலீஸ் பண்ணிடு - என்ன மாதிரி இதப் பார்த்து ஆடியன்சும் மெண்டல் ஆவட்டும் - அப்பத்தான் என் மனசு ஆறும் ன்னு சொல்லி எஸ் ஆயிட்டான் கத கதையாம் கதையில்லா கத கதையாம் கத கேட்டவன்.

(உத உதயாம் உருட்டுகட்ட உள்ள உத உதயாம் ன்னு ஒரு கூட்டம் தொறத்த நானும் எஸ்)



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கத கதையாம் கத இல்லா கத கதையாம்... Empty Re: கத கதையாம் கத இல்லா கத கதையாம்...

Post by M.M.SENTHIL Thu Aug 21, 2014 2:02 pm

அட சாமி, தல எப்படி தல இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

கத கதையாம் கத இல்லா கத கதையாம்... Empty Re: கத கதையாம் கத இல்லா கத கதையாம்...

Post by ஜாஹீதாபானு Thu Aug 21, 2014 2:04 pm

ஹா ஹா ரொம்ப நாள் கழிச்சு உங்க நகைச்சுவை பதிவு .


அருமை அண்ணா...  சிப்பு வருது  சிப்பு வருது  சிப்பு வருது  சிப்பு வருது  சிப்பு வருது  சிப்பு வருது 

அது சரி கதையில சண்டைலாம் இல்லையா?


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கத கதையாம் கத இல்லா கத கதையாம்... Empty Re: கத கதையாம் கத இல்லா கத கதையாம்...

Post by M.M.SENTHIL Thu Aug 21, 2014 2:04 pm

யினியவன் wrote:
அப்ப ஒரு மெசேஜ் சொல்றோம் சொசைட்டிக்கு:

அது பாதி நெறஞ்ச கிலாசுன்னு பார்த்தா வாழ்க்கை இருக்கும்
அது பாதி காலி கிலாசுன்னு பார்த்தா வாழ்க்கை காலின்னு


மேற்கோள் செய்த பதிவு: 1081122

நல்ல மெசேஜ் சொல்லி இருக்கீங்க, இன்னா ஒன்னு நமக்கு அது புரிய மாடீங்குதுப்பா


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

கத கதையாம் கத இல்லா கத கதையாம்... Empty Re: கத கதையாம் கத இல்லா கத கதையாம்...

Post by ஜாஹீதாபானு Thu Aug 21, 2014 2:05 pm

M.M.SENTHIL wrote:அட சாமி, தல எப்படி தல இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க.
மேற்கோள் செய்த பதிவு: 1081124

செந்தில் இதெல்லாம் ரொம்ப சாதாரணம் எங்கண்ணனுக்கு தெரியுமா....


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கத கதையாம் கத இல்லா கத கதையாம்... Empty Re: கத கதையாம் கத இல்லா கத கதையாம்...

Post by யினியவன் Thu Aug 21, 2014 2:12 pm

M.M.SENTHIL wrote:அட சாமி, தல எப்படி தல இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க.

நல்லா எழுத தான் யோசிக்கணும் செந்தில் - இது மாதிரி பெனாத்த யோசிக்காம இருக்கணும் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கத கதையாம் கத இல்லா கத கதையாம்... Empty Re: கத கதையாம் கத இல்லா கத கதையாம்...

Post by M.M.SENTHIL Thu Aug 21, 2014 2:27 pm

யினியவன் wrote:
M.M.SENTHIL wrote:அட சாமி, தல எப்படி தல இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க.

நல்லா எழுத தான் யோசிக்கணும் செந்தில் - இது மாதிரி பெனாத்த யோசிக்காம இருக்கணும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1081131

யோசிக்காம எழுதியதுக்கே இப்படியா?????  அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

கத கதையாம் கத இல்லா கத கதையாம்... Empty Re: கத கதையாம் கத இல்லா கத கதையாம்...

Post by யினியவன் Thu Aug 21, 2014 2:49 pm

ஜாஹீதாபானு wrote:ஹா ஹா ரொம்ப நாள் கழிச்சு உங்க நகைச்சுவை பதிவு .
அருமை அண்ணா...  சிப்பு வருது  சிப்பு வருது  சிப்பு வருது  சிப்பு வருது  சிப்பு வருது  சிப்பு வருது 

அது சரி கதையில சண்டைலாம் இல்லையா?

சும்மா கிறுக்கினேன் பானு - தொடரும் இருக்கே - சண்டை வெச்சுடுவோம் புன்னகை

(இதுலயும் இருந்தது ஆனா டீடெயிலா சொல்லல அவ்ளோ தான்)



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கத கதையாம் கத இல்லா கத கதையாம்... Empty Re: கத கதையாம் கத இல்லா கத கதையாம்...

Post by ஜாஹீதாபானு Thu Aug 21, 2014 2:55 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:ஹா ஹா ரொம்ப நாள் கழிச்சு உங்க நகைச்சுவை பதிவு .
அருமை அண்ணா...  சிப்பு வருது  சிப்பு வருது  சிப்பு வருது  சிப்பு வருது  சிப்பு வருது  சிப்பு வருது 

அது சரி கதையில சண்டைலாம் இல்லையா?

சும்மா கிறுக்கினேன் பானு - தொடரும் இருக்கே - சண்டை வெச்சுடுவோம் புன்னகை

(இதுலயும் இருந்தது ஆனா டீடெயிலா சொல்லல அவ்ளோ தான்)
மேற்கோள் செய்த பதிவு: 1081143

தொடருமா சூப்பர் சீக்கிரம் தொடருங்க....


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கத கதையாம் கத இல்லா கத கதையாம்... Empty Re: கத கதையாம் கத இல்லா கத கதையாம்...

Post by யினியவன் Thu Aug 21, 2014 3:38 pm

M.M.SENTHIL wrote:நல்ல மெசேஜ் சொல்லி இருக்கீங்க, இன்னா ஒன்னு நமக்கு அது புரிய மாடீங்குதுப்பா
காலின்னா காலி பாதி இருக்குன்னா மீதியை தேடி ஓடுவோம்ல புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கத கதையாம் கத இல்லா கத கதையாம்... Empty Re: கத கதையாம் கத இல்லா கத கதையாம்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum