ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசை - ஒரு பக்க கதை

+6
விமந்தனி
krishnaamma
jesifer
T.N.Balasubramanian
karthi jothi
ayyasamy ram
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

request ஆசை - ஒரு பக்க கதை

Post by ayyasamy ram Thu Aug 21, 2014 8:22 am

First topic message reminder :


-
மீனா, புது வேலைக்காரி பேர் என்ன?
-
இப்ப அவ பேர் தெரிஞ்சு என்ன செய்யப்போறீங்க?...கூப்பிட்டு
பேசணுமா?
-
இல்லே...ஒரு வேலைன்னா ...அதை விடு...இதை எடுன்னு
சொல்லலாம்லே...!
-
அதை எல்லாம் நான் பார்த்துப்பேன்...நீக கம்முன்னு உங்க
வேலையைப் பார்த்தா போதும்...!
-
வாயை மூடிக்கொண்டேன். இருந்தாலும் மனமெல்லாம் அவள்
நினைவாகவே இருந்தது.
-
ஒரு நாள் மனைவி மீனா பாத்ரூமில் இருக்கையில் ,
வேலைக்காரி வரவும், அவளிடம்....
-
''நீ கட்டியிருக்கிற புடவை ரொம்ப அழகா இருக்கு''...என்றேன்.
சிரித்தபடியே உள்ளே சென்றாள்
-
சற்றைக்கெல்லாம் மனைவி என் எதிரே வந்து நின்றாள்.
-
அவகிட்டே அவ கட்டியிருக்கிற புடவை அழகா இருக்குன்னு
சொன்னீங்களா?
-
இதிலே என்ன தப்பு...அழகான புடவையா இருக்கே...இதுமாதிரி
உனக்கு ஒண்ணு எடுக்கலாமேன்னு கேட்டேன்.
-
ம்...ம்....அப்போ இத்தனை நாளா, நான் அதை கட்டியிருந்ததை
பார்க்கலே...அப்படித்தானே?
-
நீ கட்டியிருந்தியா...?
-
அது என் பழைய புடவை...நான் கொடுத்ததைத்தான் கட்டிக்கிட்டு
வந்திருக்கா...உங்ககிடே அப்புறம் பேசிக்கிறேன்' முறைத்தபடியே
சென்றாள்.
-
செய்வதறியாது வாயடைத்து நின்றேன்...!
-
-----------------------------------------
>சந்திரஹரி
நன்றி: குமுதம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82781
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down


request Re: ஆசை - ஒரு பக்க கதை

Post by அருண் Thu Aug 21, 2014 3:34 pm

யினியவன் wrote:அடிக்கிற அடியில் அந்த புடவை டிசைன் டிசைனா தெரியப் போவுது
மேற்கோள் செய்த பதிவு: 1081144

அது மட்டுமா அண்ணன் வாயில் இருந்து ஒரு சத்தம் கூட வராது... அய்யோ, நான் இல்லை 
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

request Re: ஆசை - ஒரு பக்க கதை

Post by யினியவன் Thu Aug 21, 2014 3:36 pm

அருண் wrote:அது மட்டுமா அண்ணன் வாயில் இருந்து ஒரு சத்தம் கூட வராது... அய்யோ, நான் இல்லை 

அந்த பொடவய கிழிச்சு வாயில அமுக்கிட்டு தான அடிக்கவே ஆரம்பிப்பாங்க - எப்பூடி சத்தம் வரும் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

request Re: ஆசை - ஒரு பக்க கதை

Post by அருண் Thu Aug 21, 2014 4:08 pm

யினியவன் wrote:
அந்த பொடவய கிழிச்சு வாயில அமுக்கிட்டு தான அடிக்கவே ஆரம்பிப்பாங்க - எப்பூடி சத்தம் வரும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1081157

நான் என்னமோ பூரிகட்டையோ சப்பாத்தி கட்டையோ நு நினைச்சேன்.
இப்ப இருந்து ட்ரைனிங் எடுடுக்கணும் பாருங்க..
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

request Re: ஆசை - ஒரு பக்க கதை

Post by யினியவன் Thu Aug 21, 2014 4:14 pm

ஜிம்முக்கு போயி உடம்ப ஏத்துங்க - அப்பதான் தாங்குவீங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

request Re: ஆசை - ஒரு பக்க கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum