ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசை - ஒரு பக்க கதை

+6
விமந்தனி
krishnaamma
jesifer
T.N.Balasubramanian
karthi jothi
ayyasamy ram
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

request ஆசை - ஒரு பக்க கதை

Post by ayyasamy ram Thu Aug 21, 2014 8:22 am


-
மீனா, புது வேலைக்காரி பேர் என்ன?
-
இப்ப அவ பேர் தெரிஞ்சு என்ன செய்யப்போறீங்க?...கூப்பிட்டு
பேசணுமா?
-
இல்லே...ஒரு வேலைன்னா ...அதை விடு...இதை எடுன்னு
சொல்லலாம்லே...!
-
அதை எல்லாம் நான் பார்த்துப்பேன்...நீக கம்முன்னு உங்க
வேலையைப் பார்த்தா போதும்...!
-
வாயை மூடிக்கொண்டேன். இருந்தாலும் மனமெல்லாம் அவள்
நினைவாகவே இருந்தது.
-
ஒரு நாள் மனைவி மீனா பாத்ரூமில் இருக்கையில் ,
வேலைக்காரி வரவும், அவளிடம்....
-
''நீ கட்டியிருக்கிற புடவை ரொம்ப அழகா இருக்கு''...என்றேன்.
சிரித்தபடியே உள்ளே சென்றாள்
-
சற்றைக்கெல்லாம் மனைவி என் எதிரே வந்து நின்றாள்.
-
அவகிட்டே அவ கட்டியிருக்கிற புடவை அழகா இருக்குன்னு
சொன்னீங்களா?
-
இதிலே என்ன தப்பு...அழகான புடவையா இருக்கே...இதுமாதிரி
உனக்கு ஒண்ணு எடுக்கலாமேன்னு கேட்டேன்.
-
ம்...ம்....அப்போ இத்தனை நாளா, நான் அதை கட்டியிருந்ததை
பார்க்கலே...அப்படித்தானே?
-
நீ கட்டியிருந்தியா...?
-
அது என் பழைய புடவை...நான் கொடுத்ததைத்தான் கட்டிக்கிட்டு
வந்திருக்கா...உங்ககிடே அப்புறம் பேசிக்கிறேன்' முறைத்தபடியே
சென்றாள்.
-
செய்வதறியாது வாயடைத்து நின்றேன்...!
-
-----------------------------------------
>சந்திரஹரி
நன்றி: குமுதம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

request Re: ஆசை - ஒரு பக்க கதை

Post by karthi jothi Thu Aug 21, 2014 9:36 am

ok
karthi jothi
karthi jothi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 21/08/2014

Back to top Go down

request Re: ஆசை - ஒரு பக்க கதை

Post by T.N.Balasubramanian Thu Aug 21, 2014 9:55 am

கார்த்தி ஜோதி !
உங்கள் பின்னூட்டங்களை தமிழில் பதிவு செய்யலாமே .

உங்களை பற்றிய மேல் விபரங்களை அறிமுக பகுதியில் சென்று அனைவரும் அறிய செய்யுங்கள் .
உங்கள் வரவு நல்வரவாகட்டும்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

request Re: ஆசை - ஒரு பக்க கதை

Post by jesifer Thu Aug 21, 2014 10:02 am

ஆசை - ஒரு பக்க கதை 3838410834 
jesifer
jesifer
கல்வியாளர்


பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Back to top Go down

request Re: ஆசை - ஒரு பக்க கதை

Post by krishnaamma Thu Aug 21, 2014 11:38 am

வசமாக மாட்டிக்கொண்டான் !  ஜாலி ஜாலி ஜாலி............இனி..............உடுட்டுக்கட்டை அடி வஉடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ ......................... மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

request Re: ஆசை - ஒரு பக்க கதை

Post by விமந்தனி Thu Aug 21, 2014 12:29 pm

ஹா... ஹா... நன்றாக மாட்டிக்கொண்டான். உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ 


ஆசை - ஒரு பக்க கதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஆசை - ஒரு பக்க கதை L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஆசை - ஒரு பக்க கதை EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

request Re: ஆசை - ஒரு பக்க கதை

Post by M.M.SENTHIL Thu Aug 21, 2014 12:45 pm

ஆசைப் படுவதில் தவறில்லை, ஆனால் இதுபோல ஆசை வந்தால், மனைவியிடம் அடிதான் வாங்க வேண்டி இருக்கும்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

request Re: ஆசை - ஒரு பக்க கதை

Post by ஜாஹீதாபானு Thu Aug 21, 2014 1:03 pm

ஹா ஹா...


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

request Re: ஆசை - ஒரு பக்க கதை

Post by அருண் Thu Aug 21, 2014 2:26 pm

ஹா! ஹா! ரசிக்கும் படியாக உள்ளது கதை...! சிரி சிரி 
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

request Re: ஆசை - ஒரு பக்க கதை

Post by யினியவன் Thu Aug 21, 2014 2:52 pm

அடிக்கிற அடியில் அந்த புடவை டிசைன் டிசைனா தெரியப் போவுது



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

request Re: ஆசை - ஒரு பக்க கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum