புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழகத்தில் மதுபானம் விலை இன்று முதல் உயர்வு
Page 1 of 1 •
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானம் விலை இன்று முதல் உயர்கிறது என்று அதிகாரிகள் கூறினர்.
இதுகுறித்து தமிழ்நாடு மாநில வாணிப கழக அதிகாரிகள் கூறியதாவது:-
சட்ட திருத்தம்
தமிழக சட்டசபையில் கடந்த 11-ந்தேதி சட்ட திருத்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் ஒன்று, இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல் நாட்டு மதுபானங்களுக்கு விதிக்கப்படும் ஆயத்தீர்வையை உயர்த்துவதாகும்.
இந்த சட்ட திருத்தத்தால், இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல் நாட்டு மதுபானங்களின் விலை உயருகிறது.
தமிழகத்தில், 29-11-2003 முதல் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் சில்லறை விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. அப்போது, இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல் நாட்டு மதுபானங்களுக்கு, ஒரு புரூப் லிட்டருக்கு ரூ.93 ஆயத்தீர்வை வசூலிக்கப்பட்டது. பின்னர், 2007-ம் ஆண்டு அது ரூ.125 ஆக உயர்த்தப்பட்டது.
3 அடுக்காக பிரித்து வசூலிப்பு
கடந்த 7 ஆண்டுகளாக ரூ.125 என்ற விலையிலேயே ஒரு புரூப் லிட்டருக்கு ஆயத்தீர்வை வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அரசின் வருவாயை அதிகரிக்கும் பொருட்டு, இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல் நாட்டு மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட ஆயத்தீர்வையை 3 அடுக்காக பிரித்து வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை புரூப் லிட்டர் ஒன்றுக்கு ரூ.125 ஆக இருந்த ஆயத்தீர்வை, இனி சாதாரண வகைகளுக்கு ரூ.250 ஆகவும், நடுத்தர வகைகளுக்கு ரூ.300 ஆகவும், உயர்தர வகைகளுக்கு ரூ.500 ஆகவும் உயர்த்தப்படுகிறது.
புதிய விலை அமல்
மாநிலம் முழுவதும் இன்று (புதன்கிழமை) முதல் டாஸ்மாக் மதுபானக்கடைகளில் மதுபானங்களின் விலை உயர்கிறது. அனைத்து மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடைகளில் பணியாற்றும் பணியாளர்களும், அந்தந்த மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் நேற்று இரவு கணக்கை சமர்ப்பிக்கும் போது, அவர்களிடம் புதிய கட்டண விகித அட்டை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் புதிய விலையில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது.
ரூ.2,500 கோடி கூடுதல் வருவாய்
அதாவது, இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல் நாட்டு மதுபானங்களின் விலை ரூ.5 முதல் ரூ.60 வரை விலை உயருகிறது. இந்த விலை உயர்வு இன்னும் 10 நாட்களுக்குள் அமலுக்கு வரும் என தெரிகிறது. இதனால், அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.2,500 கோடி வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மதுபானம் விலை உயர்வு முழு விவரம்
டாஸ்மாக் மதுபான கடைகளில் இன்று முதல் மதுபானங்களின் விலை உயர்கிறது. அதன் விலை வருமாறு:-
சாதாரண ரகம்
இந்தியாவில் தயாரிக்கப்படும் அயல்நாட்டு மதுபானங்களில் சாதாரண ரகம், நடுத்தரம், உயர்ரகம் ஆகியவற்றின் விலை உயர்ந்து காணப்படுகிறது. அதன்படி, சாதாரண ரகம் குவாட்டர் பாட்டில் (180 மி.லி.) டாஸ்மாக் கடைகளில் ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது அதன் விலை ரூ.10 உயர்ந்து, இனி சாதாரண ரக குவாட்டர் ரூ.80-க்கு விற்பனை செய்யப்படும்.
இதேபோல், சாதாரண ரகம் ஆப் பாட்டில் (375 மி.லி.) ரூ.140-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது அதன் விலையில் ரூ.20 அதிகரித்து, இனி சாதாரண ரகம் ஆப் பாட்டில் ரூ.160-க்கு விற்பனை செய்யப்படும்.
ரூ.280-க்கு விற்பனை செய்யப்பட்ட சாதாரண ரகம் புல் பாட்டில் (750 மி.லி.) ரூ.40 அதிகரித்து, ரூ.320-க்கு விற்பனை செய்யப்படும்.
நடுத்தர ரகம்
நடுத்தர ரகம் குவாட்டர் பாட்டில் (180 மி.லி.) ரூ.80-ல் இருந்து ரூ.90 ஆகவும், ஆப் பாட்டில் (375 மி.லி) ரூ.160-ல் இருந்து ரூ.180 ஆகவும், புல் பாட்டில் (750 மி.லி) ரூ.320-ல் இருந்து ரூ.360-க்கும் விற்பனை செய்யப்படும்.
இதே போல், ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்ட உயர் ரக குவாட்டர் பாட்டில் (180 மி.லி.) ரூ.110-க்கும், ரூ.110, ரூ.120-க்கு விற்பனை செய்யப்பட்ட உயர்ரக குவாட்டர் பாட்டில் ரூ.140 ஆகவும், ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்ட உயர்ரக குவாட்டர் பாட்டில் ரூ.200 ஆகவும், ரூ.190-க்கு விற்பனை செய்யப்பட்ட உயர்ரக குவாட்டர் பாட்டில் ரூ.250-க்கும் விற்பனை செய்யப்படும்.
உயர் ரகம்
ரூ.180-க்கு விற்பனை செய்யப்பட்ட உயர் ரக ஆப் பாட்டில் (375 மி.லி.) ரூ.220-க்கும், ரூ.220, ரூ.240-க்கு விற்பனை செய்யப்பட்ட உயர் ரக ஆப் பாட்டில் ரூ.280 ஆகவும், ரூ.280-க்கு விற்பனையான உயர் ரக ஆப் பாட்டில் ரூ.400 ஆகவும், ரூ.380-க்கு விற்பனை செய்யப்பட்ட உயர் ரக ஆப் பாட்டில் ரூ.500-க்கும் விற்பனை செய்யப்படும்.
ரூ.360-க்கு விற்பனை செய்யப்பட்ட உயர் ரக புல் பாட்டில் (750 மி.லி.) ரூ.440-க்கும், ரூ.440, ரூ.480-க்கு விற்பனையான உயர் ரக புல் பாட்டில்கள் ரூ.560 ஆகவும், ரூ.560-க்கு விற்பனை செய்யப்பட்ட உயர் ரக புல் பாட்டில் ரூ.800 ஆகவும், ரூ.760-க்கு விற்பனையான உயர் ரக புல் பாட்டில் ரூ.1000-க்கும் விற்பனை செய்யப்படும்.
அதேபோல், புல் பீர் பாட்டில்கள் அதன் பழைய விலையில் இருந்து ரூ.10 அதிகரித்து விற்பனை செய்யப்படும்.

- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
மதுவின் விலையை ஏத்தக்கூடாது, மதுவை முழுசா ஒழிச்சிடனும். எவ்வளவு விலைய ஏத்துனாலும் இவுங்க கடன் வாங்கியாவது குடிச்சிடுவாங்க. சுத்தமா இல்லேன்னா என்ன பண்ணுவாக?
மதுபான விலை உயர்வை தவிர்க்கக்கோரி மது குடிப்போர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ஆவடி நகராட்சி அருகே தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் சார்பில் மதுபானங்களின் விலை உயர்வை தவிர்க்கக் கோரி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் செல்லப்பாண்டியன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் பாபு முன்னிலை வகித்தார். இதில் திருவள்ளூர் மாவட்ட தலைவர் அக்வா சுரேஷ், மனிதநேய மக்கள் பாசறை தலைவர் நீலகண்டன், ஜெகன்வில்வா, சத்தியநாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மதுபானங்களின் விலையை அரசு தவிர்த்திட வேண்டும். விலையை உயர்த்தினாலும், குடிப்பவர்களின் எண்ணிக்கை குறையவில்லை. எனவே மதுபானங்களின் விலையை குறைக்க வேண்டும். அத்துடன் மதுபானங்கள் அருந்தி இறந்தவர்களின் குழந்தைகளுக்கு படிப்பு, உணவு வசதிகளை செய்ய வேண்டும். அவர்களின் மனைவிகளுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அனைவரும் கோஷம் எழுப்பினர்.
ஆவடி நகராட்சி அருகே தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் சார்பில் மதுபானங்களின் விலை உயர்வை தவிர்க்கக் கோரி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் செல்லப்பாண்டியன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் பாபு முன்னிலை வகித்தார். இதில் திருவள்ளூர் மாவட்ட தலைவர் அக்வா சுரேஷ், மனிதநேய மக்கள் பாசறை தலைவர் நீலகண்டன், ஜெகன்வில்வா, சத்தியநாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மதுபானங்களின் விலையை அரசு தவிர்த்திட வேண்டும். விலையை உயர்த்தினாலும், குடிப்பவர்களின் எண்ணிக்கை குறையவில்லை. எனவே மதுபானங்களின் விலையை குறைக்க வேண்டும். அத்துடன் மதுபானங்கள் அருந்தி இறந்தவர்களின் குழந்தைகளுக்கு படிப்பு, உணவு வசதிகளை செய்ய வேண்டும். அவர்களின் மனைவிகளுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அனைவரும் கோஷம் எழுப்பினர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நாம் குடித்தாலும் குடிக்காவிட்டாலும், இதன் தாக்கம் நமக்கு வருகிறது .
பைப் சரி செய்ய வருகிறவர்கள் , எலெக்ட்ரிக் வேலை செய்பவர்கள்
இத்யாதிகள் 50 ரூபாய் வாங்கிய இடத்தில் 70 ரூபாய் வாங்குவார்கள்
மறைமுக வரி
ரமணியன்
பைப் சரி செய்ய வருகிறவர்கள் , எலெக்ட்ரிக் வேலை செய்பவர்கள்
இத்யாதிகள் 50 ரூபாய் வாங்கிய இடத்தில் 70 ரூபாய் வாங்குவார்கள்
மறைமுக வரி
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» தமிழகத்தில் பீர் விலை அதிரடி உயர்வு : ரூ.5 முதல் 10 வரை அதிகரிப்பு
» அக்டோபர் 6 முதல் தமிழகத்தில் தனியார் பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு .
» இன்று முதல் தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அமல்
» இன்று முதல் மதுபானங்கள் விலை ரூ.80 வரை உயர்வு: அதிர்ச்சியில் குடிமகன்கள்!
» பஸ் கட்டணம் திடீர் உயர்வு தமிழகத்தில் இன்று முதல் அமல் ஆகிறது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1