புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புத்தகம் போற்றுதும் !  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை முனைவர் க .பசும்பொன் , தனி அலுவலர் ,உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை. Poll_c10புத்தகம் போற்றுதும் !  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை முனைவர் க .பசும்பொன் , தனி அலுவலர் ,உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை. Poll_m10புத்தகம் போற்றுதும் !  நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை முனைவர் க .பசும்பொன் , தனி அலுவலர் ,உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை. Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram

35 Posts - 43%
mohamed nizamudeen

4 Posts - 5%
T.N.Balasubramanian

3 Posts - 4%
ஜாஹீதாபானு

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்தகம் போற்றுதும் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை முனைவர் க .பசும்பொன் , தனி அலுவலர் ,உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை.

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu Aug 21, 2014 6:36 pm

புத்தகம் போற்றுதும் !
நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !
நூல் மதிப்புரை முனைவர் க .பசும்பொன் , தனி அலுவலர் ,உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை.
வானதி பதிப்பகம் .23.தீனதயாளு தெரு ,தி. நகர் ,சென்னை .600017. தொலைபேசி 044-24342810. 044-24310769. மின் அஞ்சல்vanathipathippakam@gmail.com பக்கம் 224 விலை ரூபாய் 150.
. கவிஞர் இரா.இரவி அவர்கள் தான் எழுதிய புத்தகம் போற்றுதும் எனும் நூலில் அவ்வுலகம், கல்விப்பூங்காவில் சிநதனைப் பூக்கள், கவிதைக் களஞ்சியம், இன்று ஒரு தகவல், திருக்குறள் அமைப்பும் அழகும், நேரம்நல்ல நேரம் போன்ற மேலும் 50 தலைப்புகளில் கல்வி, கவிதை, நேரம், ஆசிரியர் இனத்திற்கு பெருமைசேர்த்தல் போன்ற பல கருத்துக்களை எடுத்துக் கூறும் விமர்சனங்களைத் தந்து முற்போக்குச் சிந்தனையாளராகவும் சமுதாய அக்கறையும் கொண்டவராகத் திகழ்கிறார்.
முது முனைவர் வெ.இறையன்பு அவர்கள் எழுதிய படைப்பான அவ்வுலகம் எனும் நூலில் இரா.இரவிஅவர்கள் படித்துவிட்டு தூக்கிப் போடும் சராசரி நாவல் அல்ல இது. படித்து விட்டுப் பாதுகாத்து நேரம்கிடைக்கும் போதெல்லாம் மறு வாசிப்பு செய்து நம்மை நாம் புதுப்பித்துக் கொள்ள உதவும் நாவல் என்றுபாராட்டிக் கூறுகிறார்.
தியாக உணர்வுடன் உன்னதமான உலகை நிர்ணயிக்கும் சமுதாயச் சிற்பிகள் ஆசிரியப் பெருமக்களுக்கு எனது சிந்தனைப் பூக்கள் காணிக்கை. என்று கூறிய முனைவர் மூ.இராசாராம் அவர்கள் வரியைப் பார்த்ததும்ஆசிரியர் இனத்திற்கு பெருமை சேர்த்துத் தமது பிறந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடிய முனைவர்இராதாகிருஷ்ணனும் எனது ஆசிரியர்களும் நினைவுக்கு வந்தார்கள் என்று கூறுவது கல்வியின் மீதும் ஆசிரியரின்மீதும் இரவி அவர்கள் வைத்திருக்கும் மதிப்பை எடுத்துக்காட்டியிருக்கிறது. ஜோதிடம் என்பது அறிவியல் அல்ல! அறிவை இழந்தவர்களின் நம்பிக்கை! என்பதை மெய்ப்பிக்கும் நூல்என்று என்றும் அனைவரும் வாங்கிப் படித்து மூட நம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றுகூறியிருப்பது அவரின் முற்போக்குச் சிந்தனையையும் ஆர்வத்தையும் எடுத்துக்காட்டுகிறது.
நகைச்சுவைத் தென்றல் முனைவர் கு.ஞானசம்பந்தன் அவர்கள் எழுதிய ஜெயிக்கப் போவது நீ தான்எனும் நூலில் நன்றாகப் பேசுபவர்களுக்கு நன்றாக எழுத வராது. நன்றாக எழுதுபவர்களுக்கு நன்றாகப் பேசவராது. என்ற பழமொழியை முறியடிக்கும் வண்ணம் முந்தைய அவரது நூல்களை விஞ்சும் வண்ணம் பேசவும்வரும், எழுதவும் வரும் என்பதைப் பறைசாற்றும் விதமாக இந்நூல் உள்ளது எனக் கூறுவது இவரது புலமையைஎடுத்துக் கூறுகிறது.
மாணவர்கள் நல்லதைக் கீழே விட்டுவிட்டு மோசமானதைத் தம்முடன் வைத்துக் கொள்ளும் ஜல்லடையாகஇருக்கக் கூடாது. கெட்டதைக் கீழே தள்ளி விட்டு நல்லதை வைத்துக் கொள்ளும் முறமாக இருக்க வேண்டும்என்று இளசை சுந்தரம் அவர்கள் எழுதிய இன்று ஒரு தகவல் எனும் நூலைக் குறித்துப் பாராட்டியுள்ளதுஇவரின் சிந்தனைத்திறனை எடுத்துக்காட்டுகிறது. லேனா தமிழ்வாணன் எழுதிய நேரம் நல்ல நேரம் எனும் நூலைப் பற்றி தள்ளிப் போடும் பழக்கம்உள்ளவர்கள் நேரத்தின் கழுத்தை நெறித்துக் கொள்பவர்கள் என்று கவிஞர் இரவி கூறுவது நேரத்தின்அருமையையும், நேரம் ஓர் மூலப்பொருள் என்பதையும் எடுத்துக்காட்டும் விதத்தில் உள்ளது. இந்நூலில் என்னைக் கவர்ந்த கவிஞர் கவிதாசனின் வைரவரிகள் முற்றுப்புள்ளிகளை முயற்சிப் புள்ளிகளாக்கினால் நீங்களே ஒரு முக்கியப் புள்ளி ஆவீர்கள்.
முடங்கிக் கிடந்தால் சிலந்தியும்
உன்னைச் சிறைப் பிடிக்கும்!

எழுந்து நடந்தால் எரிமலையும்
உனக்கு வழிகொடுக்கும்.
வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்நூலில் 50 ஆசிரியர்களின் நூல்களைத் தேர்ந்தெடுத்து அதில் உள்ளநிறை குறைகளைச் சுட்டிக்காட்டியுள்ள இரா.இரவி அவர்களின் பணி பாராட்டுக்குரியது. மொத்தத்தில் நூல்சிறப்பாக உள்ளது.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Aug 21, 2014 7:22 pm

வாழ்த்துகள் இரவி - ஆராய்ச்சி, விமர்சனம் தொடரட்டும்

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu Aug 21, 2014 7:39 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

Similar topics
» புத்தகம் போற்றுதும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : கவிமுரசு சு. இலக்குமணசுவாமி,ஆசிரியர் ( ஒய்வு ) திருநகர், மதுரை.
» புத்தகம் போற்றுதும் நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் பா. சிங்காரவேலன், தமிழ் உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, மேலூர்.
» புத்தகம் போற்றுதும் விமர்சனம் நூல் : புத்தகம் போற்றுதும் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, மதுரை. எழுத்தாக்கம் கவிஞர் ச. கோபிநாத்
» புத்தகம் போற்றுதும் விமர்சனம் நூல் : புத்தகம் போற்றுதும் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, மதுரை. எழுத்தாக்கம் கவிஞர் ச. கோபிநாத்
» புத்தகம் போற்றுதும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : ஆசிரியர் மனிதநேயம் பேராசிரியர் ஏ.எம். ஜேம்ஸ்.

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக