புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரைமணி நேரத்தில் 1.80 லட்சம் மரக்கன்றுகள் Poll_c10அரைமணி நேரத்தில் 1.80 லட்சம் மரக்கன்றுகள் Poll_m10அரைமணி நேரத்தில் 1.80 லட்சம் மரக்கன்றுகள் Poll_c10 
25 Posts - 38%
heezulia
அரைமணி நேரத்தில் 1.80 லட்சம் மரக்கன்றுகள் Poll_c10அரைமணி நேரத்தில் 1.80 லட்சம் மரக்கன்றுகள் Poll_m10அரைமணி நேரத்தில் 1.80 லட்சம் மரக்கன்றுகள் Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
அரைமணி நேரத்தில் 1.80 லட்சம் மரக்கன்றுகள் Poll_c10அரைமணி நேரத்தில் 1.80 லட்சம் மரக்கன்றுகள் Poll_m10அரைமணி நேரத்தில் 1.80 லட்சம் மரக்கன்றுகள் Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
அரைமணி நேரத்தில் 1.80 லட்சம் மரக்கன்றுகள் Poll_c10அரைமணி நேரத்தில் 1.80 லட்சம் மரக்கன்றுகள் Poll_m10அரைமணி நேரத்தில் 1.80 லட்சம் மரக்கன்றுகள் Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
அரைமணி நேரத்தில் 1.80 லட்சம் மரக்கன்றுகள் Poll_c10அரைமணி நேரத்தில் 1.80 லட்சம் மரக்கன்றுகள் Poll_m10அரைமணி நேரத்தில் 1.80 லட்சம் மரக்கன்றுகள் Poll_c10 
4 Posts - 6%
prajai
அரைமணி நேரத்தில் 1.80 லட்சம் மரக்கன்றுகள் Poll_c10அரைமணி நேரத்தில் 1.80 லட்சம் மரக்கன்றுகள் Poll_m10அரைமணி நேரத்தில் 1.80 லட்சம் மரக்கன்றுகள் Poll_c10 
2 Posts - 3%
Raji@123
அரைமணி நேரத்தில் 1.80 லட்சம் மரக்கன்றுகள் Poll_c10அரைமணி நேரத்தில் 1.80 லட்சம் மரக்கன்றுகள் Poll_m10அரைமணி நேரத்தில் 1.80 லட்சம் மரக்கன்றுகள் Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
அரைமணி நேரத்தில் 1.80 லட்சம் மரக்கன்றுகள் Poll_c10அரைமணி நேரத்தில் 1.80 லட்சம் மரக்கன்றுகள் Poll_m10அரைமணி நேரத்தில் 1.80 லட்சம் மரக்கன்றுகள் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
அரைமணி நேரத்தில் 1.80 லட்சம் மரக்கன்றுகள் Poll_c10அரைமணி நேரத்தில் 1.80 லட்சம் மரக்கன்றுகள் Poll_m10அரைமணி நேரத்தில் 1.80 லட்சம் மரக்கன்றுகள் Poll_c10 
1 Post - 2%
Barushree
அரைமணி நேரத்தில் 1.80 லட்சம் மரக்கன்றுகள் Poll_c10அரைமணி நேரத்தில் 1.80 லட்சம் மரக்கன்றுகள் Poll_m10அரைமணி நேரத்தில் 1.80 லட்சம் மரக்கன்றுகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரைமணி நேரத்தில் 1.80 லட்சம் மரக்கன்றுகள் Poll_c10அரைமணி நேரத்தில் 1.80 லட்சம் மரக்கன்றுகள் Poll_m10அரைமணி நேரத்தில் 1.80 லட்சம் மரக்கன்றுகள் Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
அரைமணி நேரத்தில் 1.80 லட்சம் மரக்கன்றுகள் Poll_c10அரைமணி நேரத்தில் 1.80 லட்சம் மரக்கன்றுகள் Poll_m10அரைமணி நேரத்தில் 1.80 லட்சம் மரக்கன்றுகள் Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
அரைமணி நேரத்தில் 1.80 லட்சம் மரக்கன்றுகள் Poll_c10அரைமணி நேரத்தில் 1.80 லட்சம் மரக்கன்றுகள் Poll_m10அரைமணி நேரத்தில் 1.80 லட்சம் மரக்கன்றுகள் Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
அரைமணி நேரத்தில் 1.80 லட்சம் மரக்கன்றுகள் Poll_c10அரைமணி நேரத்தில் 1.80 லட்சம் மரக்கன்றுகள் Poll_m10அரைமணி நேரத்தில் 1.80 லட்சம் மரக்கன்றுகள் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
அரைமணி நேரத்தில் 1.80 லட்சம் மரக்கன்றுகள் Poll_c10அரைமணி நேரத்தில் 1.80 லட்சம் மரக்கன்றுகள் Poll_m10அரைமணி நேரத்தில் 1.80 லட்சம் மரக்கன்றுகள் Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
அரைமணி நேரத்தில் 1.80 லட்சம் மரக்கன்றுகள் Poll_c10அரைமணி நேரத்தில் 1.80 லட்சம் மரக்கன்றுகள் Poll_m10அரைமணி நேரத்தில் 1.80 லட்சம் மரக்கன்றுகள் Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அரைமணி நேரத்தில் 1.80 லட்சம் மரக்கன்றுகள் Poll_c10அரைமணி நேரத்தில் 1.80 லட்சம் மரக்கன்றுகள் Poll_m10அரைமணி நேரத்தில் 1.80 லட்சம் மரக்கன்றுகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அரைமணி நேரத்தில் 1.80 லட்சம் மரக்கன்றுகள் Poll_c10அரைமணி நேரத்தில் 1.80 லட்சம் மரக்கன்றுகள் Poll_m10அரைமணி நேரத்தில் 1.80 லட்சம் மரக்கன்றுகள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரைமணி நேரத்தில் 1.80 லட்சம் மரக்கன்றுகள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 20, 2014 9:03 pm

அரைமணி நேரத்தில் 1.80 லட்சம் மரக்கன்றுகள்: எல்லை பாதுகாப்புப் படை சாதனை

அரைமணி நேரத்தில் 1.80 லட்சம் மரக்கன்றுகள் Army_2067524hஇந்திய- வங்கதேசம், இந்திய- பாகிஸ்தான் எல்லையில் அரைமணி நேரத்தில் 1.80 லட்சம் மரக்கன்றுகளை இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை நட்டுள்ளது.

சீனா, வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடன் 15,106 கி.மீ. தொலைவுக்கு இந்தியா எல்லையைப் பகிர்ந்து கொண் டுள்ளது. இதில், 4,096 கி.மீ. தொலைவு இந்தியா வங்கதேச எல்லையாகவும், 3,323 கி.மீ தொலைவு இந்தியா- பாகிஸ்தான் எல்லையாகவும் உள்ளது. இந்த எல்லைப் பகுதிகளில் எல்லைப் பாதுகாப்புப் படை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது.

மொத்தம் 10,500 எல்லைப் பாதுகாப்புப் படையினர் 30 நிமிடங்களில் 1.80 லட்சம் மரக் கன்றுகளை நட்டனர். இச் சாதனை லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லைப் பாதுகாப்புப் படை ஐ.ஜி. பி.என். சர்மா இது தொடர் பாகக் கூறும்போது, “செவ் வாய்க்கிழமை காலை 10 மணிக்குத் தொடங்கி, அரை மணி நேரத்தில் 1.80 லட்சம் மரக் கன்றுகள் நடப்பட்டன. எல்லையை பசுமைமயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன” என்றார்.

மரக்கன்று நடும் நிகழ்ச்சியை, எல்லைப் பாதுகாப்புப் படை தலைவர் டி.கே. பதக் டெல்லியில் தொடங்கி வைத்தார். இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை டிஐஜி பிஎஸ் டோலியா, சில மரக் கன்றுகளை வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படை 12-வது பட்டாலியன் தலைவர் சலாலுதீன் கலீதாவிடம் கொடுத்தார்.

சலாலுதீன் கலீதா இதுதொடர் பாகக் கூறும்போது, “இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் ‘எனது பூமி, எனது கடமை’ என்ற திட்டத்தை நாங்கள் வரவேற் கிறோம். வங்கதேச எல்லையை பசுமை மயமாக்கும் முயற்சியை நாங்களும் தொடங்கவுள்ளோம்” என்றார்.

அரைமணி நேரத்தில் 1.80 லட்சம் மரக்கன்றுகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Aug 20, 2014 9:09 pm

நல்ல முயற்சி வாழ்த்துகள் ...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 20, 2014 9:36 pm

ஒரு முறை , ஊட்டியில் ,ஒரு கலெக்டர் பெண்மணி , ஒரு லக்ஷம் மரக்கன்றுகள் நட்டார் . ஒழங்காக பராமரிக்கப்பட்டதா ? தெரியவில்லை !

s.ve. சேகர் ஒரு முறை ஒரு லக்ஷம் மரக்கன்றுகள் நட்டார் . ஒழங்காக பராமரிக்கப்பட்டதா ? தெரியவில்லை !

முதலமைச்சர்க்கு பாராட்டு விழ நடத்த , OPS ,ஒரு லக்ஷம் மரக்கன்றுகள் நட்டார் . ஒழங்காக பராமரிக்கப்பட்டதா ? தெரியவில்லை !

நட்ட கன்றுகள் , பராமரிக்கப்படாத போது , நடாத கன்றுகளாகவே கருதப்பட வேண்டும் .

ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 20, 2014 9:44 pm

T.N.Balasubramanian wrote:ஒரு முறை , ஊட்டியில் ,ஒரு கலெக்டர் பெண்மணி , ஒரு லக்ஷம் மரக்கன்றுகள் நட்டார் . ஒழங்காக பராமரிக்கப்பட்டதா ? தெரியவில்லை !

s.ve. சேகர் ஒரு முறை ஒரு லக்ஷம் மரக்கன்றுகள் நட்டார் . ஒழங்காக பராமரிக்கப்பட்டதா ? தெரியவில்லை !

முதலமைச்சர்க்கு பாராட்டு விழ நடத்த , OPS ,ஒரு லக்ஷம் மரக்கன்றுகள் நட்டார் . ஒழங்காக பராமரிக்கப்பட்டதா ? தெரியவில்லை !

நட்ட கன்றுகள் , பராமரிக்கப்படாத போது , நடாத கன்றுகளாகவே கருதப்பட வேண்டும் .

ரமணியன்

இந்த செய்தியைப் படித்ததும் என் மனதில் என்ன நினைத்தேனோ அதையே இங்கு ஆதாரங்களுடன் எழுதியுள்ளீர்கள்!

நட்ட கன்றுகள் , பராமரிக்கப்படாத போது , நடாத கன்றுகளாகவே கருதப்பட வேண்டும் .

மிகவும் சரியான கூற்று!

அரைமணி நேரத்தில் 1.80 லட்சம் மரக்கன்றுகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Aug 20, 2014 10:48 pm

சாதனை எல்லாம் சரிதான், அந்த மரக் கன்றுகள் சாகாமல் பார்த்துக் கொள்வது யார்???

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக