புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தோடர்களின் வரலாறு Poll_c10தோடர்களின் வரலாறு Poll_m10தோடர்களின் வரலாறு Poll_c10 
89 Posts - 38%
heezulia
தோடர்களின் வரலாறு Poll_c10தோடர்களின் வரலாறு Poll_m10தோடர்களின் வரலாறு Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
தோடர்களின் வரலாறு Poll_c10தோடர்களின் வரலாறு Poll_m10தோடர்களின் வரலாறு Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
தோடர்களின் வரலாறு Poll_c10தோடர்களின் வரலாறு Poll_m10தோடர்களின் வரலாறு Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
தோடர்களின் வரலாறு Poll_c10தோடர்களின் வரலாறு Poll_m10தோடர்களின் வரலாறு Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
தோடர்களின் வரலாறு Poll_c10தோடர்களின் வரலாறு Poll_m10தோடர்களின் வரலாறு Poll_c10 
3 Posts - 1%
Guna.D
தோடர்களின் வரலாறு Poll_c10தோடர்களின் வரலாறு Poll_m10தோடர்களின் வரலாறு Poll_c10 
2 Posts - 1%
manikavi
தோடர்களின் வரலாறு Poll_c10தோடர்களின் வரலாறு Poll_m10தோடர்களின் வரலாறு Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
தோடர்களின் வரலாறு Poll_c10தோடர்களின் வரலாறு Poll_m10தோடர்களின் வரலாறு Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
தோடர்களின் வரலாறு Poll_c10தோடர்களின் வரலாறு Poll_m10தோடர்களின் வரலாறு Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தோடர்களின் வரலாறு Poll_c10தோடர்களின் வரலாறு Poll_m10தோடர்களின் வரலாறு Poll_c10 
340 Posts - 48%
heezulia
தோடர்களின் வரலாறு Poll_c10தோடர்களின் வரலாறு Poll_m10தோடர்களின் வரலாறு Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
தோடர்களின் வரலாறு Poll_c10தோடர்களின் வரலாறு Poll_m10தோடர்களின் வரலாறு Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
தோடர்களின் வரலாறு Poll_c10தோடர்களின் வரலாறு Poll_m10தோடர்களின் வரலாறு Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
தோடர்களின் வரலாறு Poll_c10தோடர்களின் வரலாறு Poll_m10தோடர்களின் வரலாறு Poll_c10 
24 Posts - 3%
prajai
தோடர்களின் வரலாறு Poll_c10தோடர்களின் வரலாறு Poll_m10தோடர்களின் வரலாறு Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
தோடர்களின் வரலாறு Poll_c10தோடர்களின் வரலாறு Poll_m10தோடர்களின் வரலாறு Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
தோடர்களின் வரலாறு Poll_c10தோடர்களின் வரலாறு Poll_m10தோடர்களின் வரலாறு Poll_c10 
3 Posts - 0%
Barushree
தோடர்களின் வரலாறு Poll_c10தோடர்களின் வரலாறு Poll_m10தோடர்களின் வரலாறு Poll_c10 
2 Posts - 0%
Guna.D
தோடர்களின் வரலாறு Poll_c10தோடர்களின் வரலாறு Poll_m10தோடர்களின் வரலாறு Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோடர்களின் வரலாறு


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Aug 02, 2009 10:02 pm

தோடர்கள் தமிழ் நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் வாழும் ஒரு பழங்குடி இனத்தவராவர். இவர்கள் தோடா மொழி பேசுகின்றனர். மந்து என்று அவர்களால் அழைக்கப்படும் அவர்களது வசிப்பிடம் பொதுவாக மூங்கில் கொண்டுச் செய்யப்படுகிறது. எருமை வளர்ர்பு இவர்களது முதன்மைத் தொழிலாகும். எனவே பெரும்பாலும் இவர்கள் வாழ்க்கை எருமை மாடுகளைச் சுற்றியே அமைகின்றது. தற்போது பல தோடர்கள் மந்துகளை விடுத்து மேற்கத்திய வகை வீடுகளில் வசித்து வருகின்றனர்

தோடர்களின் வரலாறு 800pxtodahut

தோடப் பெண்கள் துணிமணிகளில் பூ வேலைப்பாடு செய்வதில் தேர்ந்தவர்கள். ஆண்கள் மர வேலையில் திறன் படைத்தவர். பருவப் பெண்கள் தோளிலும் மார்பிலும் பச்சை குத்திக் கொள்கின்றனர். இம்மக்கள் சைவ உணவுப் பழக்கம் கொண்டோர். எருமைப் பாலை விரும்பிக் குடிப்பர்.
தோடர்குல ஆண்கள் வீரத்தினை வெளிக்காட்ட மந்துகளுக்கு எதிரே வைக்கப்பட்டிருக்கும் பெரிய கல்லை மார்புக்கு மேலே உயர்த்திக் காட்டுவர்.
தோடர்களில் இளையோர் வயதில் முதிர்ந்தோரைக் கண்டால் மண்டியிட்டு வணங்க வேண்டும். முதியவர் இளையவரில் நெற்றியில் தனது பாதத்தை வைத்து பதுக்-பதுக் என்று சொல்லி வாழ்த்துவார்

இவர்கள் முற்காலத்தில் பல்கணவ முறையைக் கொண்டிருந்தனர். இம்முறையின் படி தோடர் குலப் பெண் ஒருவனை மணந்து கொண்டால் அவனுக்கு மட்டுமன்றி, அவன் உடன் பிறந்தோருக்கும் மனைவியாகிறாள். திருமணம், மண முறிவு போன்றவற்றில் பெண்களுக்கு முழுச் சுதந்திரம் உண்டு.



தோடர்களின் வரலாறு Skirupairajahblackjh18
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 02, 2009 10:50 pm

தோடர்களின் புகைப்படம் கிடைக்கவில்லையா கிருபை!

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Aug 02, 2009 10:51 pm

இல்லையே



தோடர்களின் வரலாறு Skirupairajahblackjh18
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 02, 2009 10:53 pm

நானும் இன்றுதான் இந்த செய்தியைப் பற்றிக் கேள்விப்படுகிறேன் கிருபை! அவ்வளவு எளிமையான வாழ்க்கை! தேடல்களை தொடங்குகிறேன்!

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Aug 02, 2009 10:56 pm

எனக்கும் இந்த செய்தி புதிதுதான். அதுதான் பதித்துவிட்டேன்



தோடர்களின் வரலாறு Skirupairajahblackjh18
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 02, 2009 10:58 pm

பெரியோர்களுக்கு மரியாதை செய்யும் இளைஞன்:

தோடர்களின் வரலாறு Nmalar10

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 02, 2009 11:00 pm

தோடர்களின் 'விசித்திர' பழக்கம்



நீலகிரி மாவட்டம் முழுவதும், 135 மந்துகளில் வசித்து வந்த தோடரின மக்கள், தற்போது 62 மந்துகளில் தான் வசிக்கின்றனர். இம்மக்கள், "பொலிவெஸ்த்' என்னும் பாண்டவர் கோவிலில் வழிபாடு நடத்துகின்றனர். பழமையான கலாசாரங்களையும், நடைமுறைகளையும் கொண்ட வர்கள் தோடர்கள்.


இவர்களின் அன்றாட வாழ்வு முறை, உடை, வழிபாடு ஆகியவை மற்றவர்களுடன் ஒப்பிடும் போது வித்தியாசமானவை. இவர்களின் கோவில்கள், "அவ்வல்' என்ற புல் கொண்டு அமைக்கப்படுகிறது. இந்த கோவில் 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படுகிறது.


பாரம்பரிய முறைப்படி பால் சோறு சமைத்து உண்டு, பாண்டவர் கோவிலில் வழிபாடு நடத்துவது தோடர் இன மக்களின் வழக்கமாக உள்ளது. இந்த வழிபாட்டின் போது மந்தின் பெரியவர்கள், சிறியவர்களுக்கு ஆசீர்வாதம் வழங்குவர். மற்ற இனங்களில் உள்ளது போல் இல்லாது, குனிந்து வணங்கும் சிறியவர்களை தங்கள் கால்களால் ஆசீர்வாதம் வழங்கும் பழக்கம் தோடர்களிடம் நிலவுகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 02, 2009 11:01 pm

தோடர்களின் வரலாறு Toda_men_women_1871

தோடர் இனத்தின் இரு ஆண்களும் ஒரு பெண்ணும். இவ்வொளிப்படம் 1870களில் பெயர் தெரியாத ஒருவர் எடுத்தது. இவர் மெட்ராஸ் ஸ்க்கூல் ஆஃவ் ஆர்ட்ஸைச் சேர்ந்தவர் (1871-72). இப்படம் ஜேம்ஸ் நில்க்கின்சன் பிரீக்ஸ் (James Wilkinson Breeks) என்பாரின் 'An Account of the Primitive Tribes and Monuments of the Nilgiris' (India Museum, London, 1873)" என்னும் தொகுப்பில் உள்ளது. பிரிட்டிஸ் மியூசியத் தொகுப்பில் இப்பொழுது உள்ளது.

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Aug 02, 2009 11:02 pm

வித்தியாசமான வாழ்க்கைதான். இது இப்போதும் நடைமுறையில் இருக்கிறதோ தெரியவில்லை



தோடர்களின் வரலாறு Skirupairajahblackjh18
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 02, 2009 11:03 pm

தோடர்களின் வரலாறு Toda_family

Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக